Categories
சினிமா தமிழ் சினிமா

“32,000 சிறுமிகள் மதமாற்றம்”….. கேரளாவை தவறான முறையில் சித்தரித்த “தி கேரளா ஸ்டோரி”…. போலீஸ் அதிரடி…..!!!!!

தமிழ் சினிமாவில் சிம்பு ‌ நடித்த இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியவர் பிரபல பாலிவுட் நடிகை அதா சர்மா. இவர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தற்போது தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்” திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி‌…!!!

தனியார் நிறுவன ஊழியர்களை திமுக எம்எல்ஏ மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரி பாகம் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் திமுக கட்சியைச் சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா சென்றுள்ளார். அப்போது ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் சிஇஓ […]

Categories
தேசிய செய்திகள்

ஈவு இரக்கமின்றி…! நாயை காரில் கட்டி இழுத்து சென்ற மருத்துவர்….. கொடூரமான video….!!!!

மருத்துவர் ஒருவர் ஈவு இரக்கமின்றி தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தன் காரில் நாயை கட்டி சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த நாய் காரின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் பின்னாலேயே ஓடியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் காரை வழிமறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். காயத்துடன் இருந்த அந்த நாயை ஆம்புலன்ஸ் வரவழைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபரை கத்தியால் வெட்டி…. தப்பி ஓடிய 4 பேர் ….போலீசார் வழக்குப்பதிவு…!!!

இருசக்கர வாகனம் மோதிய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்துள்ள  வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரின் மகள் சிவப்பிரகாசம். இவர் தன்னுடைய வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது சிவப்பிரகாசம் மீது மோதி உள்ளார். இது குறித்து சிவப்பிரகாசம் கேட்டதற்கு, சஞ்சய் அவரை மிரட்டி உள்ளார். சிறிது நேரம் கழித்து சஞ்சய் […]

Categories

Tech |