Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோதமாக செயல்….தப்பியோடிய லாரி டிரைவர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக அள்ளிய மணலை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தல் சாத்துடைய அய்யானார் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்த போது சட்ட விரோதமாக மணல் அள்ளியது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை… முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்… அதிகாரிகள் எச்சரிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பாலம் சாலை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வாகனங்களில் வருபவர்கள் முககவசம், தலைகவசம், உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர். அதன்படி தலைக்கவசம் அணியாமல் வந்த 15 பேர்களிடம் இருந்து தலா 100 ரூபாயும், முககவசம் அணியாமல் வந்த 10 […]

Categories

Tech |