தேனி மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரை கடத்திய மர்மநபர்களை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாரை சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கவுர்மோகன்தாஸ்(48) வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயகிருஷ்ணலட்சுமி(45) போடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு ஜெயகிருஷ்ணலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். […]
Tag: போலீசார் விசராணை
தேனி மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து 1 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள சாமாண்டிபுரத்தில் வசித்து வந்தவர் வினோத்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாருக்கு திருமணமாகியுள்ள நிலையில் அவரது மனைவியுடன் உத்தமபாளையம் அருகில் உள்ள கோவிந்தன்பட்டியில் அவரது மாமனார் வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாத காரணத்தினால் வினோத்குமார் அவரது மனைவியுடன் சொந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |