நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு மட விளாகம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தஞ்சை சிந்தாமணி குடியிருப்பை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்தின் மனைவி ராதிகாவும், மற்றொரு நபரும் இணைந்து சிந்தாமணி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டை என்னிடம் ஒத்திக்கு கேட்டனர். அதன்படி இரண்டு பேருக்கும் வீட்டை […]
Tag: போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஒருவரை கொலை செய்து உடலை மயானத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தலார் வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்றும் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய கவிதா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்ற பிறகு திடீரென சாமி வந்தவர் போல் வனிதா ஆடியதால் அச்சத்தில் கவிதா அழுதுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியால் வனிதா தனது மகளின் தலையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கொல்லை பகுதியில் பால்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கந்தையா என்ற தம்பி உள்ளார். அவரது மகன் சங்கர்(47). இந்நிலையில் பால்சாமிக்கும், சங்கருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர் பால்சாமியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலசாமியின் தலையில் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த பால்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கொளஞ்சியின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வேண்டும் என கூறியுள்ளார். அந்த நபர் கொளஞ்சியிடம் மளிகை பொருட்கள் அடங்கிய துண்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரில் கூலி தொழிலாளியான சின்ராஜ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி அமலா. இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறாள். கடந்த 2017-ஆம் ஆண்டு சின்ராஜ் அவரது அண்ணன் பந்தல்ராஜ்(38), தம்பி பசுபதி(27) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சின்ராஜ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பந்தல் ராஜ், பசுபதி மற்றும் அவர்களது தாய் அங்காயி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு […]
கோவைப்புதூரில் புனேவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முன்னதாக புனேவில் வசித்த போது தனியார் நிதி நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்த ராஜேஷ் செட்டி என்பவர் பெண் இன்ஜினியரிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் ராஜேஷுடன் பேசுவதையும், […]
சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வீடு கட்ட 18 லட்ச ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, நில பத்திரத்தின் நகல் ஆகியவற்றை அனுப்புவதோடு, முன்பணமாக 7,86,000 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய விஜயகுமார் ஒரு வங்கி கணக்கிற்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று முன்தினம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது காட்டாத்துறையை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கண்விழித்து சத்தம் போட்டதால் அவரது கணவர் முதியவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் அவர் முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலணியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான திருமால் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் குமார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திருமால் அரிவாளுடன் சென்று உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சமாதானப்படுத்த முயன்ற மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் முனிராஜ் ஆகியோரிடமும் திருமால் தகராறு செய்துள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வடசேரியில் வசிக்கும் மாணவன் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் அந்த மாணவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது வடசேரியை சேர்ந்த மாணவன் கையில் இருந்த ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் மற்றொரு மாணவனின் தலையில் தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி பகுதியில் கோபிநாத்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாத் சின்ன முதலைப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தை வட்டியுடன் மாதம்தோறும் செலுத்திவிட்டார். இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டதால் தான் கொடுத்த சொத்து பத்திரங்களை திரும்ப தருமாறு கோபிநாத் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் மோசடி செய்து கோபிநாத்திற்கு சொந்தமான இடத்தை […]
சப்-இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா நேற்று காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அங்கு சென்று பார்த்த போது கரையில் கருப்பையாவின் சட்டை, செல்போன் ஆகியவை இருந்தது. […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்காக வந்த இரு தரப்பினருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் காயமடைந்த வாலிபரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேருந்து […]
சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே வந்தார். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்றபடியே பொன்ராணியும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் பொன்ராணிக்கு சாக்லேட்டை கொடுத்தார். அதனை வாங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பொன்ராணியின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் தங்க […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞான ஜெபின், அவரது மனைவி பெனிலா, நண்பர் அஜீமோன் ஆகிய 3 பேரும் இணைந்து கந்துவட்டி வசூலிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தாஜூதீன்(33) என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் கோவை கணபதி பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி இருந்து கட்டிடப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று தாஜூதீன் தனது தந்தை அப்துல்லாவுடன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தாஜூதீனின் உடலில் கம்பியால் தாக்கிய காயங்களும், சூடு வைத்த அடையாளங்களும் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் விசாரித்த போது, மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்து பணம் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தனது மனைவி உமாதேவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பவர் உமாதேவி 9 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங்கு(30), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன்(27) ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ராஜா மயங்கி கிடப்பதாக குகனும், தேசிங்குவும் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காடம்புலியூரில் இருக்கும் தனியார் முந்திரி தொழிற்சாலையில் பார்சல் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தனலட்சுமி பல் வலியால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வழக்கமாக தொழிற்சாலையில் முந்திரியை பதப்படுத்தி வைக்கும் அட்டை பெட்டிக்கு பூச்சிகள் வராமல் தடுக்க அலுமினியம் பாஸ்பேட்டை பயன்படுத்துவர். இந்நிலையில் பல் வலி அதிகமானதால் தனலட்சுமி அலுமினியம் பாஸ்பேட்டை வலி […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள செடுத்தான் குப்பம் கிழக்கு தெருவில் முந்திரி விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நெய்வேலி 20-வது வட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் டவுன்ஷிப் மெயின் பஜாரில் நகை கடை வைத்துள்ளார். அவரது தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் எனது தந்தையிடம் நீங்கள் பெரிய அளவில் பணம் கொடுத்தால் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3 மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மல்லிகார்ஜுனா தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்த 5 ஆடுகளும் பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுனா கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால் ரோடு சாமி ஐயர் புது வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கமாக சங்கர் தான் தயாரிக்கும் நகைகளை வெளியூர்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் கடந்த 3 ஆண்டாக மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிமேஷ் ஹசரே, அவரது மனைவி சோம ஹசரே, உறவினர் சுரஜித் ஹசரே, ஸ்டேயாஜித் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் சங்கர் வீட்டின் மேல் […]
கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்து கீழ்பாடி வழியாக லாலாபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மேல தேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சேர்ந்தாங்கல் மற்றும் கோமாளூர் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். ஓடும் பேருந்தில் மாணவர்கள் தகராறு செய்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரி பேட்டை பகுதியில் பால்பாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சி.வி.ஆர்.டி.இ- யில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பால்பாண்டி ஆவடி ஜே.பி எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு பழுது பார்க்கும் பணியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்ற பால்பாண்டி திரும்பி வரவில்லை. இந்நிலையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியாற்று முகம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார் தள்ளுவண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ், கூழ் குடித்து கொண்டிருந்த ரெனால்ட் […]
போலியான சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கறிஞராக வேலை பார்த்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜி.அரியூர் கிராமத்தில் அரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரன்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருக்கோவிலூர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நடத்தையில் சக வழக்கறிஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ராஜ்குமார் வீரனிடம் படித்து முடித்ததற்கான சான்றிதழை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வீரன் ஏதாவது […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் சிறுமி சைக்கிளில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்ற வருவது வழக்கம். கடந்த 16-ஆம் தேதி இண்டூர் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிறுமி மயங்கி விழுந்தார். பின்னர் மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேலக்கோவில்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராஜ் என்ற மகன் உள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுராஜுக்கு, லீலாவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துசாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் ராக்கு, நாகலட்சுமி ஆகியோர் வரதட்சனை கேட்டு தன்னை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை அய்யாவு காலனியில் ஸ்ரீதர்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜயலட்சுமி தனது கணவரை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று விஜயலட்சுமி அமைந்தகரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதர் […]
காணாமல் போன கல்லூரி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(20) விடுதியில் தங்கியிருந்து குலசேகரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவர் விடுதிக்கு திரும்ப வரவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சதீஷ்குமாரை […]
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கடக்கல் பகுதியில் பல் டாக்டரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று தீபக் கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அதே ரயில் பெட்டியில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது பல் டாக்டர் தீபகுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர்கள் தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்ணூர் பெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு கேரளாவில் […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாராஜாபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊரல்கரைமேடு பகுதியில் வசிக்கும் சோமஸ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சோமஸ் போதையில் இருந்துள்ளார். அவர் இளையராஜாவை மீண்டும் மது குடிப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு தன்னை நாய் கடித்து விட்டது எனவும், மது குடிக்க வரவில்லை எனவும் இளையராஜா […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பாப்டிப்ஸ் காலனியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சங்கீத்குமார், பாலா என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவி குடும்ப கஷ்டம் காரணமாக அண்ணன், தம்பியிடம் 30 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அவர்கள் 3 ஆயிரம் பிடித்தம் செய்து, 27 ஆயிரம் ரூபாயை கொடுத்து, மாதத் தவணையாக 3000 ரூபாய் தவறாமல் செலுத்த வேண்டும் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் பகுதியில் தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் தீபக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். கடந்த மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை […]
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மங்குளம் பகுதியில் விவசாயியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நட்சத்திரமேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயராஜ் தனது வயலுக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஜெயராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். […]
தர்மபுரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் டாக்டரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய டாக்டர் குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புரசம்பட்டி நாயக்கர் தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி கருப்பசாமியிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சக்திவேலின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, பணம் கேட்டு வீட்டிற்கு வந்து […]
கடைக்காரர்களை தாக்கிய நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமதாஸ் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வெங்கடாசலபதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கடைக்கு வந்து பீடி வாங்கியுள்ளனர். அப்போது வெங்கடாசலபதி பணம் கேட்டதால் கோபமடைந்த 4 பேரும் அவரை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பார்த்திபனையும் சோடா பாட்டிலால் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான ஜெகன், சண்முக மூர்த்தி, கண்ணன், முத்துக்குமார் ஆகியோருடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முடிவு செய்தார். இதற்காக 5 பேரும் நவதி கிராமத்தில் வசிக்கும் தென்னக ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை பார்த்த சீனிவாசன்(45) என்பவரிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு 43 லட்ச ரூபாயை […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூமரத்தூர் கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமார் குணநந்தினி(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குணநந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை உடல் […]
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான கோசிக் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கோசிக் ராமை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சிலர் ஹைதராபாத்தை தலையிட தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். அதில் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவி தருவதாக […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பேருந்து காலை 8.45 மணிக்கு நேற்று கன்னிவாடியில் இருந்து வந்தது அப்போது பேருந்தை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஓட்டுனர் வாகனத்தை திருப்பி திருத்தியுள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் மற்றும் ஓட்டுநர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் சக ஓட்டுநர், […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ராஜா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை குடும்பத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் ராஜாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு பொதுமக்கள் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி அபிஷேக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் நின்று ஆண்டனி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆண்டனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜெட்லி ஆண்ட்ரூஸ் மற்றும் இரண்டு சிறுவர்களை […]
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சங்கருக்கும், உறவினரான சண்முகம் என்பவருக்கும் நிலத்திற்கு போகும் வழி தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று சங்கர் தனது நிலத்தில் நெல் அறுவடை செய்து அதனை சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த சங்கர், சண்முகம் உட்பட […]
மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் ரவி- ருக்குமணி(70) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்கள் மூதாட்டியிடம் உங்களது கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம். அவரது செல்போன் எண்ணை தாருங்கள் என கேட்டனர். இதனை நம்பி ருக்மணி தனது கணவரின் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல நடித்து வீட்டின் கதவை பூட்டினர். […]
அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள காலி இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை […]