காரில் மது பாட்டில்களை கடத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றதால் மர்ம நபர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் […]
Tag: போலீசார் விசாரணை
7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரநாத்- சிசிலி ஊரான் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், 7 மாத சசிகா ஊரான் என்ற குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திரநாத் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரகுந்தா பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் சசிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அழுது […]
சென்னை தில்லைமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் அமுல் சத்தியசீலன்(38) வசித்து வருகிறார். என்ஜினியரா இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறார். இவரது மனைவி வந்தனா. இந்த தம்பதியினருக்கு 8 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கலைஞர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு வந்தனா தனது மகனுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்களூர் மேலப்பட்டியில் சேவியர்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கம்பி வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் உறவினரான வென்சஸ்லாஸ்(36) என்பவர் பாதையை மறைத்து ஏன் கம்பி வேலி போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை […]
தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகில் உள்ள முத்தனூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபு ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் இருந்ததாகவும் கடந்த சில நாட்களில் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட ரூ.45,000 வரை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாடும் […]
சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவில் சாகுல் அமீது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவல்லிக்கேணி ஓ.வி.எம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் சாகுல் அமீதுவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். உடனே சாகுல் அமீது மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்தார். அதற்குள் அந்த மரும நபர் சாகுல் அமீது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினார். அதன் பிறகு அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம், […]
தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை கண்டியபேரி பகுதியில் கூலி தொழிலாளியான சொர்ணம்(52) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் குளோரி என்ற பெண்ணை சொரணம் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குளோரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக […]
காணாமல் போன புது பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் காஜா நகர் பகுதியில் சபரிநாத்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சபரிநாத்துக்கு சித்ராதேவி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 11-ஆம் தேதி சபரிநாத் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் சித்ராதேவி இல்லை. இதனால் சபரிநாத் மற்றும் அவரது உறவினர்கள் […]
காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் கொசவம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்திய வருகின்ற நிலையில் பழைய சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு வழக்கம் போல் பணி முடித்துவிட்டு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு […]
சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி இளைஞரிடம் ரூபாய் 98,000 ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள தாராபடவேடு நேருநகரில் சேர்ந்த பரத் என்பவருக்கு சென்ற 9ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்து இருப்பதாகவும் அதில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருக்கின்றார். மேலும் ஓரிரு […]
மர்மமான முறையில் இறந்த நடிகை சஹானா மரணம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி […]
காங்கயம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாரதியார் வீதியில் வசித்துவரும் குணசேகரன் என்பவரின் மனைவி பானுஸ்ரீ கார்த்திகா. இவர்களுக்கு ஏழு வயதில் மகன் ஒருவர் இருக்கின்றார். பானுஸ்ரீ கார்த்திகா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற 12ஆம் தேதி குணசேகரன் மற்றும் அவரின் மகனும் நண்பர்களுடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு சென்று விட்டார்கள். பானு ஸ்ரீ கார்த்திகா மட்டும் […]
பிரபல நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை காவியா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சென்ற 2017-ஆம் வருடம் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பல்சர் சுனில் இதற்கெல்லாம் காரணம் நடிகர் திலீப் என கூறியதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன்பின் திலீப் ஜாமீனில் வெளிவந்தார். சில ஆடியோ ஆதாரங்களில் போலீசார் விசாரணை செய்தபோது காவ்யா […]
ஹிப் ஹாப் ஆதி வீட்டின் கதவின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் ஹிப்ஹாப் ஆதி முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் நடிகர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் காட்டினார். இவர் தனக்குள் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆல்பம் பாடல் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசையமுறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு […]
கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் கிராமத்தில் இருக்கும் விவசாயின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் அருகே இருக்கும் தங்காயூர் கிராமம் மணல்மேடு பகுதியில் வாழ்ந்து வருபவர் விவசாயி குப்பமுத்து. இவரின் மனைவி மணி. இவர்கள் எப்பொழுதும்போல் நேற்றுக்காலை காட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது இவர்களின் வீட்டின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்தார்கள். ஆனால் தீவிபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி, ஆதார் கார்டு ஆகியவை […]
மாற்றுத்திறனாளி சித்தாதிரிபேட்டை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சித்தாதிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் சரவணன் நேற்று முன்தினம் காலை ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை கண்ட பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அருகில் […]
ஓசூர் அருகே ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சின்ன வேடகானப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் வெங்கடசாமியின் மகன் வேலு. 20 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே மனரீதியான பாதிப்பில் இருந்ததால் அவரது பெற்றோர்கள் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமத்திலிருந்து வேலுவும் அவரது சகோதரர் பிரபு, நண்பர் மணி ஆகிய மூவரும் வெளியே சென்றனர். அப்பொழுது ஓசூரில் […]
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் முத்து கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கம்பத்திற்கு சென்ற முத்துகண்ணன் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்கண்ணன் […]
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் செல்வராகவன் நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று செல்வராகவன் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளத்தில் செல்வராகவன் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு கரையிலிருந்து மற்றொரு […]
கனரக வாகனம் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அசாம்- திரிபுரா எல்லையை ஒட்டியுள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பதர்கண்டி என்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கனரக வாகனமானது எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியுள்ளது. இக்கோர விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பரிதாபமாக […]
பேக்கரி கடை ஊழியரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முஷ்டக்குறிச்சியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கமுதியில் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 7 பேர் கொண்ட மர்மகும்பம் செல்வலிங்கத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கமுதி துணை சூப்பிரண்டு அதிகாரி […]
பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம் படவெட்டிவலசை பகுதியில் ராஜாரத்தினம் என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி வழக்கமாக எடுத்துகொள்ளும் மாத்திரை வாங்குவதற்காக ராமநாதபுரம் பாரதிநகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாத்திரைகளை வாங்கிய ஜோதி பட்டணம்காத்தானில் இருக்கும் அவரது மகன் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மர்மநபர் […]
மனைவியை அடித்ததால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி அருந்ததியர் தேர்வில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் 1000 ரூபாய் கட்டுவதற்காக பாப்பா சேகரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சேகர் கொடுக்க மறுத்ததால் கணவருக்கு தெரியாமல் பாப்பா செட்டு பணம் கட்டியுள்ளார். இதனையறிந்த சேகர் ஆத்திரமடைந்து மனைவியிடம் தகராறு செய்து பாப்பாவை அடித்துள்ளார். […]
மாடுகளுக்கு தீனி போட சென்றபோது பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மண்கரடு பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் அவரது மாடுகளுக்கு தீனி போடுவதற்காக வீட்டிற்கு பின்னால் சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டை போரில் இருந்த பாம்பு எதிர்பாராத விதமாக முதியவரை கடித்துள்ளது. இந்நிலையில் முதியவரின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு […]
15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் 15 வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுமியை அவரது குடும்பத்தினர் கட்டாயபடுத்தி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் வயதை உறுதி படுத்திய மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் க.விலக்கு […]
வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கினைந்த கடல் உணவு பூங்கா வளாகம் இருந்து வருகின்றது. தற்போது பூங்காவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வரும் சரவணன் என்ற இளைஞன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் அவரது அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை அறையில் […]
சட்ட விரோதமாக 2,100 கிலோ மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 6 பேரை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வேதாளை பகுதியை சேர்ந்த செல்லமுத்து, மன்சூர், அபுக்கனி, ரகுமான், முத்துக்கனி, அகமதுகுட்டி ஆகிய 6 பேர் நாட்டு படகில் மூட்டை மூட்டையாக மஞ்சளை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் தனுஷ்கோடி கடல் வழியாக சென்றவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை […]
குடும்ப தகராறில் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் […]
சென்னையை சேர்ந்த முதியவரின் உடல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பேரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடவத்தூர் அருகே உள்ள தலைமலை வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு […]
தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகிறனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலைதெருவில் முகமது தமீம் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்.எப்.மெயின் ரோட்டியில் உள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நீடூர் முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு முகமது வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், கடையில் வைத்திருந்த […]
கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி அரவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிராதுகாரன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் போஸ் என்பவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக கருப்பத்தேவன்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு பிச்சையம்மாள் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த கன்வேயர்பெல்ட்டில் பிச்சையம்மாளின் சேலை சிக்கி […]
வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெரியகீரமங்கலம் பகுதியில் பாண்டிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிசெல்வம் சம்பதன்று வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாண்டிசெல்வம் வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து திடீரென பாண்டி செல்வம் […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் உதயவன் (வயது 26).இவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்துள்ளார் . இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று வலி தாங்க முடியாமல் இவர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவரை மீட்டு […]
பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைத்து பெண்ணை கத்தியால் குத்திய கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி அருகே உள்ள மீனாட்சி நகரில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி ஜோதி சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இநிலையில் கடந்த 8ஆம் தேதி போடி பகுதியில் உள்ள சுப்புராஜ் நகரை சேர்ந்த கொத்தனாரான வீரராஜ் (எ) பாண்டி ஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நான் உங்கள் கணவருக்கு வேண்டியவர் […]
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியுள்ளது. இந்த […]
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள உப்பூர் சத்திரத்தில் கவுரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் கவுரிநாதன் இரண்டாவதாக பூமலர் என்பரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுரிநாதனின் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் என்பவருக்கு கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு பிரபாகரன் கவுரிநாதனை அழைக்காதததால் […]
கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈகாட்டூர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கோவிந்தராஜ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோவிந்தராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் கோவிந்தராஜ் திரும்பி வாராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி […]
மாதசீட்டு என்று கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வரும் காஜா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மாதசீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டுத்தொகையில் பணம் செலுத்தினால் சீட்டு காலம் முடிந்ததும் சமந்தபட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பலரும் சீட்டில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த […]
சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் காவலர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவர் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சீர்காழி பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், தனசேகரன் உறவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது .இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர் கிராமம் தெற்கு பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்தஅமித் ராஜ் […]
குழந்தை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் மாணிக்கம் அடிக்கடி வைஷ்ணவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த வைஷ்ணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]
முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் நத்தம் அண்ணா நகரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்ததும் குமரனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது இந்த சம்பளம் போதாது என முருகனிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் வாக்குவாதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து […]
கால்நடை கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள எட்டிகுட்டைமேடு பகுதியில் நவநீதன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் மற்றும் அவரது நண்பர்களான நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 7 மாணவர்களும் விடுமுறை தினத்தை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா […]
அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் […]
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள குள்ளபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவாதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுவாதியின் பெற்றோர் வீட்டு வேலைகளை செய்யுமாறு கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுவாதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் மகள் விஷம் […]
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் தெருவில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து பலத்த காயமடைந்த […]
மனைவி கோபித்துகொண்டு பேசாமல் இருந்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.முகையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனையடுத்து தினமும் பெரியசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் செல்வராணி கோபித்துகொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைபார்த்த […]
பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள இந்திர குல வடக்கு தெருவில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி முத்துவயல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முத்துவயல் கிராமத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகொண்ட […]
மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் […]
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் வடக்குதெருவில் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகவள்ளி தனது சகோதரிக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாரதி நகரில் இருந்து ரோமன் சர்ச் செல்வதற்க்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நாகவள்ளி அணிந்திருந்த 4 […]
அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல […]