சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக கடந்த மாதம் பரமத்திவேலூர் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் சம்பவத்தன்று […]
Tag: போலீசார் விசாரணை
துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது […]
புரோட்டா சாப்பிட்ட தொழிலாளி சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள அச்சங்குளத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது மனைவி ராதிகாவும் அப்பகுதியில் உள்ள சேம்பர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மற்றும் கோழிக்கறி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பாண்டி சிறிது […]
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தல் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள பழங்குளம் குறத்தியம்மன் கோவில் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் […]
பள்ளிக்குள் புகுந்து கணிப்பொறியை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துமாரி உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் […]
கத்தியை காட்டி மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி காமாட்சிபுரத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த யாழினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு யாழினி குழந்தையை அழைத்துக்கொண்டு […]
தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தே.ரெங்கநாதபுரத்தில் நித்யானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலரான இவர் தனக்கு சொந்தமாக மினி லாரி ஒன்றை தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்த மினி லாரி திடீரென நேற்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் லாரி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து […]
டீக்கடைக்காரர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் அடுத்தடுத்த வீட்டில் திருட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரிய தேர்நிலையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சேகர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த மர்ம நபர்கள் சரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் உள்ள பகவதி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துசாமி தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளம்-வத்தலகுண்டு சாத்தாகோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது முத்துசாமிக்கு பின்னால் வந்து […]
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் அரையபுரம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மல்லியம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக துரை மீது மோதியது. இதனால் […]
கோவில் திருவிழாவிற்கு சென்ற 2 பேரின் தங்க சங்கிலி காணமல் போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவை பார்ப்பதற்காக கன்னிராஜபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் பொன்னுதுரை என்ற மூதாட்டி அவரது பேத்தியுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலி கூட்டநெரிசலில் திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டி சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் […]
வீட்டின் பின் கதவை உடைத்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அருள் நகரில் அந்தோணி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் அவரது மனைவி அல்போன்சா மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்சா அவரது ஒரு மகளுடன் தாலுகா அலுவலகத்திற்கும், மற்றொரு மகள் டியூசனுக்கும் […]
இளைஞரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்ழனி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து […]
மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் மது கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு செல்வக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற செல்வகுமார் […]
முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திவிட்டு தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மு.சாலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை செனரத முத்துராமலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மு.சாலை கிராமத்தில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் முத்துராமலிங்கம் மது அருந்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாலமுருகனை அவதுறாக பேசி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முத்துதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் பாலற்பட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் […]
பட்ட பகலில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் பார்த்திபன் என்பவர் அவரது மனைவி மோகனபிரியாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் வக்கீலாகவும், மோகனபிரியா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நமகல்லுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் பார்த்திபன் வீட்டின் […]
வீட்டின் பூட்டை உடைத்து 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் பகுதியில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ஜவுளி வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கமுதிக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து செல்லம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி […]
பழைய பிளாஸ்ட் இரும்பு விற்பனை செய்யும் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சங்கம்பட்டியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணபுரத்தில் சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலையை முடித்து விட்டி பாண்டி குடோனை பூட்டிவிட்டு […]
பெட்டிகடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் லட்சுமிபுரம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகர்நோன்பு பொட்டல் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 1,000 ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக மாதேஸ்வரன் வந்த நிலையில் கடையின் […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியரிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சக்தி குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் பால்ராஜ் நகரை சேர்ந்த கலைமதி என்ற ஆசிரியையும் பள்ளியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மடப்புரம் ஆட்டூர் வழியாக சென்று […]
சாலையில் அமைத்துள்ள உலோக தடுப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ்குடி பகுதியில் இருந்து வாலசுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கும், வாகனங்களின் பாதுகாப்பிற்கும் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள உலோக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மர்ம நபர்கள் சிலர் அந்த உலோக தடுப்புகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெருநாழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடுப்புகளை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி செய்வது போல் நடித்து முதியவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்துள்ள பிரப்பன்வலசை களஞ்சியம் நகரில் முத்துகூறி(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் சென்ற இவர் மீண்டும் பிரப்பன்வலசை வருவதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்துகொண்டிருந்துள்ளர். அப்போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் முத்துகூரியிடம் வந்து பேசியுள்ளார். இதனையடுத்து முதியவரை பிரப்பன்வலசையில் கொண்டிபோய் விடுவதாக கூறி உதவி […]
ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியில் முத்துமணி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஊரிலேயே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி வேலையை முடித்து விட்டு ராமநாதபுரத்தில் இருந்து இருசக்கர வாகனம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் தர்மலிங்கம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பீரோவையும் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் பீரோவில் எதுவும் சிக்காத நிலையில் வெளியே […]
ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோழிக்கடை வியாபாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள பாசிபட்டினத்தில் முஜமீல்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொண்டிக்கு சென்ற முஜமீல் இருசக்கர வாகனம் மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முஜமீல் தூக்கிவீசப்பட்டு சம்பவ […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள மருதூர் தெற்கு ஆண்டியப்பன் காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் லாரி டிரைவராகவேலை பார்த்து வந்துள்ளார் . இவருக்கு ரம்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி ரம்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அடையாள தெரியாத நபர் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அப்பகுதியினர் அங்கு சென்றபோது ஆற்றின் படித்துறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மோகனூர் காவல்துறையினருக்கு தகவளித்த நிலையில் போலீசார் […]
சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி விஜயா. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே […]
குத்தாலம் அருகே 3 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு மெயின் ரோட்டில் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரின் கூரை வீடுகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இவர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீ எதிரே உள்ள சுரேஷ் என்பவரின் கூரை வீட்டிற்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் ,வீட்டு உபயோகப் பொருட்கள் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை […]
திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மின்கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள தெற்கு தென்பரை பாமணி ஆற்றங்கரை அருகில் மின்கம்பம் ஓன்று உள்ளது. இதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து திருமக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள நாகக்குடையான் வாடிவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத்தொழிலாளியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் செல்வம்(55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் போன்ற சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி […]
நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்து இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அப்பகுதியினர் சில குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியா பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
மயிலாடுதுறையில் குத்தாலம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள ஆதம் நகரில் கணபதி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் கணபதி வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு […]
தனியார் பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் அரவிந்த் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அரவிந்த் மயிலாடுதுறையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மகுளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பூம்புகாரில் இருந்து சீர்காழி […]
நாமக்கல் மாவட்டத்தில் தச்சுதொழிலாளி வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து பட்ட பகலில் 8 1/2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் உள்ள ஜீவானந்தம் தெருவில் தச்சுத் தொழில் செய்து வரும் தண்டபாணி அவரது மனைவி பரிமளம்(48) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தண்டபாணி கடந்த 14ஆம் தேதி வேலைக்காக […]
தேனி மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் மர்மநபர்கள் தங்க சங்கிலியைபறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீராம் நகரில் பொன்னுத்தாயி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் முனியாண்டி இறந்துவிட்ட நிலையில் பொன்னுத்தாயி மகன் சடையாண்டியுடன் இருந்து வருகின்றார். இந்நிலையில் சடையாண்டி பெரியகுளம் சாலையில் மருத்துநடை நடத்திவரும் நிலையில் தினமும் பொன்னுத்தாயி அந்த மருந்துக்கடைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் வழக்கம் போல மருந்து கடைக்கு […]
தேனி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து தாலி, பணம் மற்றும் கோவில் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் போடி-முந்தல் செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மலையாளத்து பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் நேதாஜி நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேதுபதி என்பவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சேதுபதியின் தந்தை ஆறுமுகத்திற்கு கல்லூரியில் இருந்து போன் வந்துள்ளது . அதில் தங்கள் மகன் 16 அரியர் வைத்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது காந்திகிராமம் பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி காருண்யா(28) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், 16,600 ரூபாயையும் பறிமுதல் […]
தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள்,பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள கம்பன் நகர் பெரியார் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தம்பி திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருடைய தம்பியை அழைத்து வருவதற்காக கார்த்திக் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பரமக்குடி மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]
நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சந்தானம்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லாரியில் இருந்து கீழே இறங்கும் போது சந்தானம் காலில் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த காயம் சரியாகாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் சந்தானம் வீட்டில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியபடி […]
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பானுகோபன் என்பவர் பஸ் அதிபராக உள்ளார். இவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினருடன் வேலூர் சென்றுள்ளார் . இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த ரூபாய் 84 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அப்போது வழக்கமாக வீட்டு வேலைக்கு […]
தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் புறவழி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகட்டி ஆலமரம் பிரிவில் போலீசார் சென்றுகொண்டிருக்கும் போது 2 இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கணேசபுரத்தை சேர்ந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் கேட்டதற்காக சொந்த தந்தை என்று கூட பாராமல் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை லெப்பை தெருவில் தியாகராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் விடுமுறைக்கு ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது தியாகராஜன் கார்த்திக்கிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக் சொந்த தந்தை என்றும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காரில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளிக்காரத்தெருவில் பத்மநாபன்(43) என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் சொந்தமாக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்பநாபன் அவரது நண்பரை பார்க்க பாரதிநகருக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நேற்று காலையில் அதே பகுதியில் காரில் இருந்த படியே மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து அவரது சகோதரனான ராஜேஷ் கண்ணனுக்கு […]
தேனி மாவட்டத்தில் மர்மமான முறையில் 2 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள சிங்கராஜபுரத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாடுகளிடம் பால் கறக்கப்பட்ட பின்பு வீட்டிற்கு பின்புறம் இருந்த தொட்டியில் 2 மாடுகளும் தண்ணீர் குடித்துள்ளது. இதனையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே 2 பசுமாடுகளும் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]