பெண் ஊழியரிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்த சித்ரா என்பவர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தன் தோழியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு 10 மணி அளவில் தன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இவரைப் […]
Tag: போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி,ஓ குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி.ஓ, அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவுவதாக பரமக்குடி நகர் முழுவதிலும் அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சுவரொட்டியை ஒட்டியது கீழப்பெருங்கரையை சேர்ந்த விசுவநாதன் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வீட்டில் […]
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை அடுத்துள்ள மரப்பரை பகுதியில் கமலஜோதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஊசி போடும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் தொட்டியபட்டியை சேர்ந்த ரேவதி(33) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ரேவதி வேலையை முடித்து விட்டு கமலஜோதியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். […]
கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் கருவறையையொட்டி உள்ள ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கவரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு […]
கூலி தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மனம்பேடு கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி முருகலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர் […]
ராமநாதபுரத்தில் அனுமதியின்றி மணலை கடத்திவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் மூக்கையூர் ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை […]
ராமநாதபுரத்தில் பெற்றோருடன் சாலையில் சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் செங்கல் காளவாசல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிவகங்கை பகுதியிலிருந்து பல தொழிலார்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி செங்கல் காலவாசலில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவர் அவரது மனைவி ஜோதி மற்றும் மகள் பிரியங்காவுடன்(7) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டத்தில் அருந்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காவிரி கரட்டங்காடு பகுதியில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி ரவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியில் உள்ள திண்ணையில் தூங்குவதாக சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது தூங்கிக்கொண்டிருந்த ரவியின் உடலில் பல்வேறு வெட்டு காயங்களுடன் மர்மமான […]
நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி சாலை பகுதியில் நவலடி கணேஷ்(42) என்பவர் அவரது மனைவி சத்யபிரியா மற்றும் மகன் ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் இருசக்கர வாகனம் மூலம் பிரிதி எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து ஒக்காடு பகுதியில் […]
மதுவில் விஷம் கலந்து குடித்து தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசூரை அடுத்துள்ள சித்தருக்கவூரை சேர்ந்த பத்மராஜ் என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
தேனி மாவட்டத்தில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சின்னமன்று(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் அவரது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அப்பகுதியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியுள்ளது. […]
நாமக்கல் மாவட்டத்தில் அட்டை மில்லில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞன் மின்சாரம் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சுண்டபனை பகுதியில் அட்டை மில் இயங்கி வருகின்றது. அந்த மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்ஜை குமார்(20) என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மில்லில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது செல்போனை அங்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு […]
மதுக்குடிப்பதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுக்கா தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தனின் மகன் சூரியகோட்டி என்பவர் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் சரியான வேலை கிடைக்காததால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை தந்தை லட்சுமிகாந்தன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் […]
அகதிகள் முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் வவுனியாவை சேர்ந்த ராணி என்பவர் குடும்பத்தினரோடு முகாமில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இறந்தவரின் உடலை […]
தேனி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சக்கரம்பட்டியில் மாடசாமி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மாடசாமி சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது வைகை அணை சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மாடசாமி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்மநபர்கள் சிலர் இருவரின் கடையை உடைத்து தலா 3,000 என இரு […]
ராமநாதபுரத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்சார ஒயர் அவர் மீது உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன் ,மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று […]
ராமநாதபுரத்தில் முன்பகையால் கொத்தனாரை வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வசித்து வரும் நாகேந்திரன்(39) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் குமார்(27) என்பவர் மது அருந்திவிட்டு தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாகேந்திரன் இதுபோல் தகராறு செய்ய கூடாது என குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நேற்று […]
தேனி மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து 45 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் அன்னகாமு(49) என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்னகாமு தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் மகள் கார்த்திகை பிரியாவுக்கும், மகன் கௌதம் பிரபுவுக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில், பிரியா தேவதானப்பட்டியிலும், கௌதம் மதுரையிலும் வசித்து வருகின்றனர். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 6 ஆசிரியர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அடிப்படையிலும், அவர் கொடுத்த வாக்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில் காணப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் பகுதிக்கு அருகே உள்ள ஒரு முருகானந்தபுரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக […]
ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனிஷா வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்ற மனிஷா மருத்துவமனை மாடிக்கு சென்று அவர் அணிந்திருந்த துப்பட்டா […]
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் ஜானகி(50) என்பவர் அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் 25 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களது மகன் ராமச்சந்திரன் சென்னையில் டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜானகி தையல் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்துசென்றதினால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார்(45),அவருடைய மனைவி பிரீத்தி(35), இவர்களுடைய மகன் ஆசிஸ் ராகவேந்திரா(13) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிபோன நிலையில் ஆத்திரமடைந்த பிரீத்தி அவரது மகனை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று ராகவேந்திரா தொலைபேசியில் விஜயகுமாரை […]
ராமநாதபுரத்தில் தென்னை மரத்தில் ஏறிய கூலித்தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள கலையூர் கிராமத்தில் சண்முகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கை தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விபத்தடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தணிகாசலம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தணிகாசலம் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அச்சுந்தன்வயல்-பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதில் தணிகாசலம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். […]
தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ள 2 நகைக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வரதராஜபுரம் தெருவில் ரங்கநாதன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள காளவாசல் தெருவில் அசோக்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்களிருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகை கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் […]
ராமநாதபுரத்தில் ஆடுகளுக்கு இலைகளை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் உள்ள ரமலான் நகரில் ஜகாங்கீர்அலி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தில்எறியுள்ளார். இதனையடுத்து அவர் ஆடுகளுக்குத் தேவையான மரக்கிளைகளை படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்கம்பி அவர் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படகு மூலம் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியை சேர்ந்த சிலர் இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை கள்ளத்தனமாக படகில் தமிழகம் அழைத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரை கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மண்டபம் பகுதியை சேர்ந்த ரசூல்(30), அப்துல் முகைதீன்(37), சதாம்(35) ஆகிய 3 விசாரணை நடத்தியுள்ளனர். […]
விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள இந்திரா தெருவில் சிவக்குமார்(40) மற்றும் அவரது மனைவி சுகன்யா(30) வசித்து வந்துள்ளார். சிவகுமார் தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனா என்பதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்தே குடித்துள்ளார். இதனால் சுகன்யாவிற்கும் சிவகுமாருக்கும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து […]
தேனி மாவட்டத்தில் மூதாட்டியிடம் மர்ம நபர் 2 பவுன் சங்கிலியை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வீரப்பன் என்பவரது மனைவி பாண்டியம்மாள்(64) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் வேலை பார்த்துவிட்டு பாண்டியம்மாள் அங்கிருந்த கட்டிலில் தூங்கியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியின் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி […]
நெல்லை கூடங்குளம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலுள்ள சங்கரன்புதூரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வித்யாவிற்கு 2 மகள்களும் உள்ளனர். இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரும், வித்யாவும் ஒரே பகுதியில் வேலை செய்வதால் அடிக்கடி […]
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள ஷேர்கா பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் அங்குள்ள மொகம்கர் அரசு பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமீபத்தில் கடும் வயிற்றுவலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கோவிலுக்கு நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை உடைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் உவரி அடுத்துள்ள குட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது அம்மனின் கண்மலர் கீழே கிடந்துள்ளது. மேலும் அம்மன் சிலையில் பல இடங்களில் […]
தேனி மாவட்டத்தில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் கீழே தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்துள்ள வெங்கலாநகரில் பால்ராஜ்(55) மற்றும் அவருடைய மனைவி மல்லிகா(50) வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே அப்பகுதியில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிகா நேற்று முன்தினம் துவரங்குளம் பகுதியில் ஒரு வீடு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வீட்டின் முதல் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே […]
தேனி மாவட்டத்தில் வீடு தகராறு காரணமாக முதியவரை அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் கோவிந்தராஜ்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு அருகே தண்டபாணி(31) என்பவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் கோவிந்தராஜனுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 29ஆம் தேதி தண்டபாணி புதிதாக கட்டும் வீட்டில் சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது […]
திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அடுத்துள்ள அழகனாபுரத்தை சுமித்ரா சுதா(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட காரணத்தினால் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கத்தினால் காற்று வரவில்லை என இரவு பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம […]
திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் வயிற்றுவலி தீராததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரை அடுத்துள்ள ஆலவந்தான்குளத்தில் குணசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான இருதயராஜ்(26) கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞன் அவரது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வைத்து கடந்த 4ஆம் தேதி […]
விருதுநகர் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள திருமுக்குல தெருவில் சகுந்தலா(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பால் வாங்குவதற்க்காக கடைக்கு செய்துள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கிய சகுந்தலா வாழைக்குழ தெரு வழியாக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 3 […]
தேனி மாவட்டத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தவர் மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு கும்பக்கரை பகுதியில் உள்ள மின் கம்பத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் […]
தேனி மாவட்டத்தில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பூதிப்புரத்தை கிராமத்தில் வைரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் நிகாரிகா(19) தற்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகாரிகா சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத […]
திருநெல்வேலியில் ரயில்வே நிலையம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 80 வயது முதியவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தது […]
ராமநாதபுரத்தில் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதிக்கு உட்பட்ட மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல உண்டியல் ஒன்று கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]
நெல்லை மாவட்டத்தில் வயிற்றுவலியால் துடித்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழசெவல்பட்டியில் ராமையா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான ராமையா சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விவசாயி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராமையா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தோட்டத்தில் […]
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் செல்லத்துரை(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தததில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை நெல்லை அரசு […]
தேனி மாவட்டத்தில் சில்லறை கேட்பது போல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாப்பம்மாள்புரத்தில் சுப்பிரமணி(70) என்பவரது பலசரக்கு கடைக்கு சில வாரங்களுக்கு முன் ஒருவர் வந்து 2000 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். இதனையடுத்து சில்லரை எடுக்க சுப்பிரமணி சென்றபோது கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த 6,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதேபோல் ஆண்டிபட்டியில் மேலும் 3 […]