தேனி மாவட்டத்தில் மாந்தோப்புக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் நாகராஜன்(59) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு போடி அருகே உள்ள மங்கலகோம்பை பகுதியில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல நாகராஜன் மாந்தோப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நாகராஜனை தேடி மாந்தோப்புக்கு […]
Tag: போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் முகமது இப்ராஹிம் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி குழந்தைகளுடன் தங்கச்சிமடம் முஸ்லீம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது 14 வயது மகளான பஸ்சானா வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]
விருதுநகர் மாவட்டத்தில் தீயில் பாதி எறிந்த நிலையில் ஆண் சடலம் காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்திற்கு பின்புறம் பாதி எரிந்த நிலையில் ஒரு பிணம் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி நாகசங்கர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் தட்டச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தட்டச்சு தொழிலாளியான இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடி பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் கரடு பகுதிக்கு சென்று மது அருந்துவது வழக்கம். இதனையடுத்து நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]
நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் பாலுசாமி மற்றும் அவருடைய மனைவி பாண்டி மீனா வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பாலுசாமி சைக்கிளில் டீ விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மூன்றாவது மகள் சங்கரியை வீடு வேலை செய்யவில்லை என அவருடைய தயார் மீனா கண்டித்துள்ளார். […]
அரியலூர் மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 40,000 ரூபாயை திருடி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி சாந்தினி(38). தற்போது இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் ஏதேனும் விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து நாயக்கர் பாளையத்தில் இருக்கும் ஜெயராமனின் வீட்டை சாந்தினியின் தாயார் நீலாவதி(60) பராமரித்து வந்துள்ளார். […]
விருதுநகர் மாவட்டத்தில் வெளியே செல்வதாக கூறி சென்றவரின் உடல் கண்மாயில் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சம்பந்தபுரம் பகுதியில் முகமது ரபீக்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே செல்வதாக கூறி சென்ற ரபீக் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைதொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் […]
விருதுநகர் மாவட்டம் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள தெற்கு தேவதானம் மேற்கு வீதியில் கார்மேகம்(35) மற்றும் அவரது மனைவி ரோஸ்லின்(33) வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்ச நாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோவிலில் காதப்பள்ளியை சேர்ந்த 40 வயதான அனில் குமார் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாமியாரான அனில்குமார் கோவிலுக்கு வந்த பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி அவரை அடித்து துன்புறுத்தியுளார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனைதொடர்ந்து கோவிலுக்கு வந்த […]
வெளிநாட்டிருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின். 31 வயதான இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோ செபாஸ்டின்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்காக செபாஸ்டின் கடந்த 23ஆம் தேதி சொந்த ஊரான […]
வட அயர்லாந்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கத்திகுத்து குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வட அயர்லாந்தில் நியூடௌணப்பேய் என்ற பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் கத்திகுத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த நிலையில் ஒரு பெண்ணையும் , உயிர் போராடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் மற்றும் ஆணையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக […]
ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவரை கொலை செய்து அவரை வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ககன் அகர்வால் என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகர்வால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ,சென்ற ஆண்டு ஜூலை மாதம் நவ்ஷுன் பேகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ககன் அகர்வால் […]
25 இடங்களில் கைவரிசை காட்டிய திருடன், திருடும் முன் சூடம் ஏற்றி , சாமி கும்பிட்டு தொடங்குவேன் என்று போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தான் . தேனி மாவட்டம் வெங்கலா நகரை சேர்ந்த 44 வயதான பொன்ராஜ். இவர் தமிழகம் முழுவதுமாக சுமார் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் போன்ற பொருட்களை திருடி வந்துள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ,இவர் கோவை மாவட்ட போலீசாரிடம் சிக்கியுள்ளார். கோவை மாவட்டம் […]
மாணவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்துத்துள்ளனர் . அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி, வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . நேற்று மாலை நேரத்தில் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பதற்காக மாணவி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். மருத்துவ […]
திருமணம் ஆன ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சென்ற ஆண்டு பொய்கைபட்டியில் வசித்து வந்த ஜெயராமன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கஸ்தூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு படிப்பை மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் சில […]
கோவிலில் நகையை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோவிலினுள் கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் கொள்ளையர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவலாளி கணேசனை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு கோவிலுனுள் இருந்த அரை பவுன் பொட்டு தாலி மற்றும் ஒரு கிலோ அளவிலான வெள்ளிக்கவசம் ஆகியவற்றை திருடிவிட்டு […]
வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்தவச்சலம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து திங்கட்கிழமை அன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. […]
குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்தார். வசந்தகுமார் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சென்ற மாதம் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து சில நாட்களாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் வாக்குவாதம் காரணமாக அவர் யாரிடமும் […]
பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. ஆதலால் இச்சம்பவம் […]
சுற்றுலா சென்ற வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தினமணிநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுரையில் கேசவன் என்ற ஒரு நண்பர் உள்ளார். கேசவனுக்கு கொடைக்கானலில் மங்களம்கொம்பு பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் கேசவன், வினோத்குமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலின் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவில் கேசவன் வீட்டிற்கு […]
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரம் பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைசைக்கிள் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்மதி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் காமராஜர்புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் மேல் மாடிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]
கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் ஒரு வருடத்திற்கு முன் தக்கலை பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு ஒன்றில் ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின் வாங்கிய கடனில் ஒரு பகுதியை மட்டுமே […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் மோதி பலியான சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அருகே உள்ள டவஸ்கார்புரத்தில் அருண் குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் ஆம்பூரில் உள்ள ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று அருண்குமார் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து […]
மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவணபள்ளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் சென்று கேட்டுள்ளார். அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். குடும்பத்தினரும் பணம் கொடுக்க மறுத்ததால் குமார் மன உளைச்சலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். உயிருக்கு […]
சம்பளம் கொடுக்காததால் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே மாநகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாடிக்கு மற்ற தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிக்காக சென்ருள்ளனர். அங்கு வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட […]
வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே வன்னியபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் பல நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூச்சி மருந்தை குடித்து […]
அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கரடியூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷியா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். வைஷியா கரடியூர் பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருக்கிறார். சிறுமியின் அண்ணன் சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான […]
கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மீனவர் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியில் சிவக்குமார் என்ற மீனவர் வசித்து வருகிறார். சிவக்குமாருடன் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சிவக்குமாரின் படகானது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் […]
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி ஐயன் பெருமாள் கொத்தன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீடு பூட்டிக்கிடந்துள்ளது. ஆதலால் அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். […]
பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனியில் 52 வயதான ஆபிரகாம் என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள சுவரில் காணப்பட்ட ஓட்டையை அடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஓட்டையில் இருந்து வந்த பாம்பு எதிர்பாராத விதமாக ஆபிரகாமை கடித்ததால் அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆபிரகாமின் குடும்பத்தினர் […]
மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் மர்மமான முறையில் டெய்லர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்த ராசையா நாடார் மகன் அந்தோணி லாசர் (வயது 44). இவர் டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரோஸ்லின்மேரி (42) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று மதியம் மட்டன் வாங்கி வீட்டில் சமைக்க கொடுத்துள்ளா். பின்னர் வெளியே சென்று வருகிறேன் […]
மின்வேலி அமைத்த விவசாயிக்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 55). விவசாயம் செய்து வந்த இவர் வயலில் எலி தொல்லை அதிகம் இருந்ததால் வயல்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கிணற்றின் அருகே உள்ள கொட்டகையில் படுத்து இருந்த துரை அதிகாலை எழுந்து வயலை சுற்றி பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வெலியின் மின்சாரம் தாக்கியதால் […]
இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் வசிக்கும் தம்பதிகள் சுடலையாண்டி – ஆறுமுகம். இவர்களுக்கு சந்தன செல்வி, விஜயலட்சுமி என்ற இரு மகள்களும், இசக்கி தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போல சுடலையாண்டி மற்றும் […]
தாய் ஒருவர் தன் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்தி கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் – குருதேவி. இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருதேவி தனியாக இருந்தபொழுது திடீரென்று குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் பச்சிளம் […]
கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் […]
கடை ஒன்றில் கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் மரங்களை திருடி சென்றுள்ள சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டனின் தலைநகர் லண்டனில் Wimbledan இருக்கும் கடை ஒன்று உள்ளது. அதில் இரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணிக்கு திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த கடையின் முதலாளி ஜோஷ் லைல் கூறுகையில், “சுமார் 3,000 பவுண்ட் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக விற்பனையில் பாதிப்பு இருக்கும் நிலையில், இந்த சம்பவம் […]
பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதையடுத்து தீ மளமளவென்று பேருந்து முழுவதுமாகப் பரவி உள்ளது. இதனால் […]
மாணவி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து தவறாக நடக்க சென்ற நபர்களிடமிருந்து நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியில், சாலையோரத்தில் 3 வாலிபர்கள் புகை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் மாணவி அருகில் வந்து அவரை பிடித்து இழுத்து உடையை கழட்ட முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் அங்கிருந்து ஒரு நபர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் அந்த […]
விதவைபெண் ஒருவர் தன் காதலன் தன்னுடன் பேசாததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி. திருமணமான இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். எனவே புவனேஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது முகநூல் மூலம் காஜா மொய்தீன் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனை […]
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசி தடயங்களை அழித்ததாக மேலும் மூன்று வழக்குகளில் காசியின் தந்தை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பெண்களை பாலியல் வன்முறை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நாகர்கோவிலைச் சேர்ந்த காசியை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காசியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் போது லேப்டாப், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]
தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து […]
பெண் ஒருவர் இரயில் நிலையத்தில் நடந்து சென்ற நபரை தாக்கி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் நபர் ஒருவர் ரயிலை விட்டு இறங்கி பிளாட்பார்மில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவரை கீழே தள்ளிவிட்டு அடித்து உள்ளார். பின்னர் தன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவருடன் […]
10 வயது சிறுவன் ஒருவர் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள Birmingam நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவன் தலையில் பலமாக அடிபட்டு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் காயமடைந்த 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக வெஸ்ட் மிட்லந்த்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் […]
இளம்பெண் ஒருவர் மதுபோதையில் காரை ஒட்டி வந்து இரயில் தண்டவாளத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாலகா என்ற பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் உள்ள சுரங்கப்பாதையில் கார் ஒன்று வேகமாக வந்து சிக்கியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டிருந்த காரை மீட்ட போது […]
கும்பல் ஒன்று பழிக்கு பழியாக வாலிபரின் தலையை வெட்டி ரோட்டில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் திமுக பிரமுகர் பிரமுகர் வி.கே குருசாமி. இவருக்கும் மறைந்த முன்னாள் அதிமுக மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும் பதினைந்து வருடங்களாக அரசியல் பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காலப்போக்கில் இரு கும்பல்களுக்கு இடையேயான பகையாக மாறி ஒருவரை ஒருவர் பழி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த கும்பல்களால் இதுவரை சுமார் 15 பேர் […]
42 வயது பெண் ஒருவர் தன்னுடன் வாழ மறுத்த 24 வயது வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் வசிப்பவர் பிரதீப் (24 ). டிரைவர் வேலை செய்து வரும் இவருடைய வீட்டின் அருகே பிரமிளா (42) என்ற பெண் வசித்து வந்துள்ளார். பிரமிளாவின் கணவன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவர் கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தனிமையில் வசித்து […]
வடமாநில பெண்கள் இருவர் பிச்சை எடுப்பதுபோல் நடித்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதியில் லீலா மஹால் சந்திப்பில் எப்பொழுதும் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். இங்குள்ள ஒரு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடையில் நுழைந்த இரண்டு வடநாட்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு கைக்குழந்தைகளுடன், கூடவே ஒரு சிறுமியையும் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர் தனது செல்போனை பார்த்தபடியே காசு கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள் குடிக்க […]
சிறுமி ஒருவர் தீபாவளிக்கு புது ஆடை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவருக்கு அமுதா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று அமுதா தனது தந்தையிடம் புதிய ஆடை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் புத்தாடை வாங்க தன்னிடம் பணம் இல்லை என்பதால், பொங்கலுக்கு உடை வாங்கி தருவதாக தனது மகளிடம் குருசாமி கூறியுள்ளார். […]
போதையில் இருந்த நபர் அரசு பேருந்தை ஒட்டி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஈரோடு கொடுமுடி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று தீபாவளிக்காக சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டி வந்துள்ளார். பின்னர் திருச்சி வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி டீ குடித்து விட்டு நேரக்காப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த […]
மாயமான விமானப்படை வீரரின் சடலம் குப்பை தொட்டியில் தள்ளப்பட்டதாக அவரின் தாய்க்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் விமானப் படை வீரரான Corrie Mckeague(23) கடந்த 2014ஆம் வருடம் நம்பர் 24 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து அவரை எங்கு தேடியும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாயமான அந்த வாலிபரின் தயார் தனக்கு சில நபர்களிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக […]