Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்து தான் முக்கியம்…! அண்ணனோ, அண்ணியோ இல்லை… சேலத்தில் பரபரப்பு சம்பவம் ..!!

எடப்பாடியில் சொத்து விவகாரத்தில் சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற மைத்துனர் போலீசாருக்கு அஞ்சி அவரும் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள முப்பனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். நெசவு தொழிலாளி இவரின் மனைவி மாதேஸ்வரி. அதே பகுதியில் கோவிந்தனின் தம்பி வசித்து வருகிறார். கோவிந்தனுக்கும் அவரது தம்பி அண்ணாதுரைக்கும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக 10 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை மாதேஸ்வரி கடைக்கு சென்றபோது. சொத்துக்காக அவரை வழிமறித்த அண்ணாதுரை வாக்குவாதத்தில் […]

Categories

Tech |