Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல …பழ வியாபாரி எடுத்த விபரீத முடிவு … குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில்  பாபு என்பவர் தனது  குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும்  தொழில்  செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து  உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தாயார் …மூதாட்டிக்கு நடந்த விபரீதம் …குடும்பத்தினற்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!!

திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு  ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து  மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள  திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒன்றோடொன்று உரசிய சரவெடி… வெடி விபத்தில் சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதானந்த புரத்தில் தேசிங்குராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக  ஓர் பட்டாசு ஆலையை அப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வழக்கம்போலவே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தபோது திடீரென சரவெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பயங்கர சத்ததுடன் வெடித்து விட்டது. இதனையடுத்து அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தால் மூடிய கதவு… இடுக்கில் சிக்கி படுகாயமடைந்த மூவர்… அதிர்ச்சியில் கோவில் பக்தர்கள்…!!

சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ராஜகோபுர தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துவிட்டனர். இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள கதவை திறப்பதற்கு அந்த கோவிலில் வேலை செய்யும் மணி மற்றும் சிலர் இணைந்து முயற்சி செய்து உள்ளனர். அப்போது ராஜகோபுர கதவு திறக்கும் இடத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த பல லட்சம் ரூபாய் பணம்… போலீசை கண்டதும் அடித்து பிடித்து ஓட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்த மர்மநபர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது . சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது.இந்நிலையில் அதிகாலை 2.30மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஏ.டி.எம் மையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முரளி என்ற போலீஸ்காரர் ஏ.டி.எம் மையத்திற்குள் இருந்து சத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 1 1/4 டன்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் …!!

1  1/4 டன் குட்காவை கன்டெய்னர் லாரிகளில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்யவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் அவ்வழியாக வந்த ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பில் ஏற்பட்ட திருப்பம்… ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவரை வாலிபர் தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள குறுக்கு பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கொத்தவால்சாவடியில் உள்ள கந்தப்ப செட்டி தெருவில் கண்ணன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் குடிபோதையில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதி கண்ணனின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்ஜர் வெடித்து சிதறியதால்… எரிந்து நாசமான வீடு…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மாவட்டத்தில் உள்ள பாலகுமாரன் நகர் 1வது தெருவில் கமலா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை இரவு நேரத்தில் சார்ஜில் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. அதனால் வீட்டில் உள்ள டிவி மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா.! 100 ரூபாய் தர மறுத்ததால்… அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் … சென்னையில் பரபரப்பு…!!!

100 ரூபாய் தர மறுத்ததால் லிப்டு கொடுத்த வாலிபரை ஒருவர்  அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் உள்ள வளர்மதி நகரில் ஒரு வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்துபோன வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்து போன வாலிபரை பற்றி போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்ததால்… அரங்கேறிய கொள்ளை சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் காற்று வர வேண்டும் என்று  வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும்  அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுப்பு பற்ற வைக்கும்போது… எதிர்பாராத விதமாக பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் … தனியாக தவிக்கும் குழந்தைகள் …!!!

அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால்  உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இவ்வளவு பெரிய முதலையா.?அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…கடலூரில் பரபரப்பு…!!!

மாடுகளுக்கு கட்டி இருக்கும் கொட்டகைக்குள் 500கிலோ எடை கொண்ட முதலை புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .     கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அடுத்துள்ள வீரமுடையாந்தம் என்ற  கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு பக்கத்தில் கொட்டகை அமைத்து அதில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காலையில் மாடுகளுக்கு தீனி போடுவதற்கு  கொட்டகைக்கு சென்ற ஆறுமுகம்  மாடுகள் கட்டி வைத்திருந்த இடத்திற்கு பக்கத்தில் முதலை ஒன்று இருந்ததை  பார்த்தது அதிர்ச்சி அடைந்தார். இந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவுன்சிலர் வீட்டிலேயே இப்படியா… முகமூடி திருடர்களின் மூர்க்கத்தனமான செயல்… அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

கவுன்சிலர் வீட்டில்  புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி  கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற  சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியது.  தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்த ரவுடி… சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் …தஞ்சையில் பரபரப்பு…!!!

 ரவுடி ஒருவர் கும்பகோணத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்ததால்  பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் 30 வயதுடைய சிலம்பரசன் என்பவரின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில்  திருமணமான சிலம்பரசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் . அங்கு அவர் மெக்கானிக் வேலை வேலை வருகிறார். இவர் மீது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை கிடையாது… பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் […]

Categories
உலக செய்திகள்

வாயடைத்து நின்ற போலீசார்… முதியவர் சொன்ன பதில்…கோபத்தால் கடும் நடவடிக்கை…!

பிரான்சில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த முதியவர் அளித்த பதிலால் போலீசார் வாயடைத்து நின்றனர். பிரான்சில் 88 வயது முதியவர் ஒருவர் மணிக்கு 191 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். வேகமாகச் சென்ற அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதன்பின் அந்த முதியவரிடம் எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் அளித்த பதில் போலீசார் வாயடைத்து நின்றனர். ஏனென்றால், அவர் தான் கொரோனா தடுப்பூசி போட செல்வதாகவும், அதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து போன வாலிபர் கூட்டம்…. வீடு எடுத்து தங்கி விபச்சாரம்… சிக்கிய தம்பதிகள்..!!

கணவன்-மனைவி போல் நடித்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதி ராயலா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனால் சில சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் ராயலா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு இளம் பெண்ணை வைத்து […]

Categories
உலக செய்திகள்

எப்படி நீ இந்த தப்ப பண்ணலாம்…? இளைஞனை விரட்டி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பெண்….!!

அமெரிக்காவில் தனது மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த இளைஞனை பெண் ஒருவர் துரத்தி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் பணி முடிந்து  பிலிஸ் பெனா  என்ற பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்கு முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதை  பிலிஸ் பெனா  கண்டுள்ளார். அந்த அறையில்  தனது மகள் இல்லை என்பதை சுதாரித்துக் கொண்ட அவர்  உடனே அந்த இளைஞனை விரட்டி […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலீஸ் குவிப்பு… காரணத்தை அறிவித்த உள்துறைச் செயலாளர்…!

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]

Categories
உலக செய்திகள்

அதிகாலை குளிர்… காருக்குள் நடந்த சில்மிஷம்… போலீசாரிடம் சிக்கிய இளம் பெண்கள்…!

பிரிட்டனில் அதிகாலைக் குளிரில் காருக்குள் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியத்தை போலீசார் எச்சரித்தனர். பிரிட்டனில் அதிகாலை 2 மணிக்க -3 டிகிரி நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. அப்போது யெல்வர்டன் என்ற கிராமத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது இரு இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர். அதன் பின் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரது வீடும் பத்து மைல் தூரம் தள்ளி […]

Categories
உலக செய்திகள்

மூன்று இடங்களில் சில்மிஷம்… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்.. போலீசார் வலைவீச்சு…!

லண்டனில் மூன்று இடங்களில் சில்மிஷம் செய்த மர்ம நபர் குறித்த புகைப்படம் சிசிடிவியில் கிடைத்துள்ளது. லண்டனில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி 14 வயதுடைய சிறுமி ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின் இருக்கையில் ஒரு நபர் அமர்ந்திருந்தார். அந்த மர்ம நபர் சிறிது நேரம் கழித்து காரணம் எதுவும் இல்லாமல் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியை தலையில் தாக்கினார். பின்பு மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு பேருந்திலிருந்து இறங்கி சென்றார். அதன்பின் அதே நாள் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பெருந்துயரம்… பாதிப்படைந்த குடும்பத்தாருக்கு போலீசார் இரங்கல்… பிரிட்டனில் பரபரப்பு…!

பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான […]

Categories
உலக செய்திகள்

வேண்டாம் ப்ளீஸ்… என் மூஞ்சில இத அடிக்காதீங்க… கதறிய 9 வயது சிறுமி… அமெரிக்காவில் பரபரப்பு…!

அமெரிக்காவின் 9 வயதுடைய சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தாயையும் கொலை செய்யப் போவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த அச்சிறுமியை தடுத்து நிறுத்தினார். மேலும் அச்சிறுமியின் கைகளில் விளங்கை போட்டு வண்டியில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அச்சிறுமி மிகவும் கூச்ச லிட்டு வண்டியில் நான் வரமாட்டேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயங்கரமா இருக்காங்க…! போலீசுக்கு போன ரகசிய தகவல் … கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு, அசோக் நகர் 3வது தெருவில் சந்தேகப்படும் படியாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு வந்த ரகசிய தகவலின் காரணமாக காவலர்களுடன் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.சந்தேகத்திற்கிடமான அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜோராக நடக்கும் ஜல்லிக்கட்டு…. சீறி பாயும் காளைகள்… மாடுமுட்டி காவலர் படுகாயம் …!!

இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்…! நேரில் சென்ற போது அதிர்ச்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு …!!

கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துறையினருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்களை பார்த்தனர்.அவர்களிடம் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னோட மகளை காணோம் சார்…! போலீசிடம் அழுத தாய்…. விசாரணையில் சிக்கிய ராகுல் …!!

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- கிருஷ்ணவேணி தம்பதியினர்.இவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மகள் இருக்கிறார்.கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தன் மகளை காணவில்லை என்று கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியை தேடி வந்தனர். விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்..! என் ஸ்வீட் கடை பூட்டை உடைச்சுட்டாங்க…! போலீஸ் பார்த்த போது அதிர்ச்சி… ஆதாரம் சிக்கியது …!!

சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அச்சோ போச்சே.! நடுரோட்டில் கதறிய பெண்…சிசிடிவி யில் சிக்கிய காட்சி …!

கோயம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய விஜயலட்சுமி என்ற பெண் கோவை காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுக்க முயற்சி செய்தனர். 5 பவுன் […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருந்த 15 வயது சிறுமி… சாதகமாகிய முதியவர்… பெற்றோரின் அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை ..!!

மாண்டியா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்து கற்பமாகிய முதியவரை போலீசார் கைது செய்தனர். மாண்டியா மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் 61 வயதான வெங்கடேஷ். இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்புவார்கள். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய வெங்கடேஷ் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட் இல்லை…. சிக்கிய வெளிநாட்டு தாத்தா…. தர்மபுரியில் பரபரப்பு …!!

தர்மபுரியில்  பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் காவல்துறை தீவிர விசாரணை செய்து  வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பகுதியில்  வெளிநாட்டை சேர்ந்த ஒருவர்  சுற்றித்திரிந்து உள்ளார். அதை  பார்த்த தர்மபுரி டவுன் காவல் துறை நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை  நடத்தினர். அதில் அவர் பெயர் டேவிட் என்றும், 68 வயதுயுடைய இவர் இங்கிலாந்து சேர்ந்தவர் என்றும்,  பெங்களூரில்  ஆசிரியராக பணியாற்றியவர்  என்றும் , பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. […]

Categories
உலக செய்திகள்

“உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை” 500 கிலோமீட்டர்….. இரண்டே மணிநேரம்…. போலீசாரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

அறுவை சிகிச்சைக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து சென்ற காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இத்தாலியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளால் அதிவிரைவு போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வாகனம் லம்போர்கினி ஹூராகான் எனும் ஸ்போர்ட்ஸ் கார். இந்த காரின் உதவியுடன் இத்தாலி காவல்துறை அதிகாரிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பண்டோவாவிலிருந்து ரோம் வரை சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளனர். இந்த ஸ்போர்ட்ஸ் கார் […]

Categories
உலக செய்திகள்

பிச்சை எடுக்கும் பெண்….. போட்ட பக்கா பிளான்…. 5 மாடி வீடு, 1.5 கோடி வங்கி பணம்…. திகைத்த போலீசார்…!!

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளனர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நபிஷா. தற்போது 57 வயதாகும் இவர் தனது 27வது வயதில் கணவரை பிரிந்தார். அதன்பிறகு பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கினார். 30 வருடங்களாக பிச்சை எடுத்து வரும் இவரது நடவடிக்கைகளில் கடந்த சில நாட்களாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல ஆச்சரியப்படும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. கணவரால் கைவிடப்பட்ட நபிஷா […]

Categories
டெக்னாலஜி பல்சுவை விருதுநகர்

“மக்களே அலர்ட்” இலவசம்னு சொன்னா நம்பாதீங்க….. 1 நொடியில்…. மொத்த பணமும் சுவாகா தான்….!!

இன்றைய கால உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு, முன்னேறி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டறிந்து மனித சமூகம் அடுத்த நிலையை நோக்கி செல்லும் அதே வேளையில் தொழில்நுட்பம் சார்ந்து நூதனமான மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தவிர்ப்பதற்கு மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு பல்வேறு வழிகளையும், விழிப்புணர்வு வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொது இடங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை ( WIFI) […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் செயின் திருட்டு: சிறுவனுக்கு பயிற்சியளித்த கொள்ளையர்கள்..!!

சென்னை திருவல்லிக்கேணியில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி  அளித்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லட்சுமி நேற்று பார்த்தசாரதி சுவாமி தெருவில் நடந்து வந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை சிறுவன் ஒருவன் பறித்துச் சென்றான். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐசுஸ் பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டு வாகனத்தில்… பாகிஸ்தான் கொடியா…?? …. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ்நாட்டு வாகனத்தில் பாகிஸ்தான் கொடி இருந்ததை அகற்றிவிட்டு இந்திய கொடியை போலீசார் நட்டி விட்டனர். பெங்களூர் மாவட்டத்திலுளள வீரசந்திராவில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வந்த ஒரு காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக் கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காரின் குறுக்கே சென்று நிறுத்தினர். இதையடுத்து அந்த காரை தடுத்து நிறுத்திய பின் அந்தக் காரில் பயணம் செய்து வந்த இருவரை கீழே இறங்க […]

Categories
உலக செய்திகள்

போர்க்களமாக மாறிய நேபாளம்… போலீசார்- பொதுமக்கள் இடையே ஏற்பட்ட மோதல்…!!!

நேபாளத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதி முழுவதுமாக போர்க்களமாக மாறியது. நேபாளத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கின்ற லலித்பூர் மாவட்டத்தில் மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்துவதற்கு நேற்று உள்ளூர் மக்கள் அனைவரும் முயற்சித்துள்ளனர். தேர் இழுக்க முயற்சி செய்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கலவரம் உண்டாகியது. […]

Categories
தேசிய செய்திகள்

வினோதமாக மது பாட்டில்களை கடத்திய இருவர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு 101 மதுபாட்டில்களை உடலில் கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோலாவரம் மேற்கு  சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் இருவரின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு இடம் அளித்ததால் சட்டையை கழற்றுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அப்போதுதான் உடலில் மதுபாட்டில்களை அவர்கள் டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தது […]

Categories
மாநில செய்திகள்

பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு… போலீசார் அதிரடி…!!

பாஜக மாநில தலைவர் எல்முருகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூன்றாம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது.  அந்த விதிமுறைகளை மீறி வாகனங்களில் செல்பவர்கள் மீதும் கூட்டமாக பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று வழிநடத்திய எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

50 ரூ காசு குடு, இல்லனா 4 கேரட் குடு…. காவல்துறையினர் வசூல் வேட்டை …!!

பெரியகுளம் அருகே உள்ள வாகன சோதனை சாவடியில் காவல்துறையின் வசூல் வேட்டை குறித்து வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே, மாவட்ட எல்லையான காற்றோடு அருகே உள்ளது வாகன சோதனை சாவடி. இந்த சோதனை சாவடி தற்போது காவல்துறையினரின் கட்டாய வசூல் செய்யும் கட்டண வசூல் மையமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், சரக்கு ஏற்றும் வாகனம், காய்கறி வண்டி உள்ளிட்ட வாகனங்களை மறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 1,100 கோடி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்..!!

தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மூலம் 1,100 கோடி ரூபாய் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து செயல்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுபவர்கள் கோடிக்கணக்கில் பணம் இழப்பதால்  தற்கொலை செய்து கொள்வதாக ஹைதராபாத் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையொட்டி  சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்திய தெலங்கானா காவல்துறை, சீனாவை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தீவிரவாத பெண் கைது… எப்படி என்று தெரியவில்லை ….நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்…. உறுதியுடன் தாய்…!!

பெண் தீவிரவாதி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தண்டிக்கப்பட வேண்டுமென அவரது தாயாரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்தேசத் தலைநகரான டாக்காவில் சில நாட்களுக்கு முன் ஆயிஷா ஜன்னத் மோஹோனா என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவர் ஜமத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தானியாகாலி என்ற பகுதியில் வசித்து வரும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் பிரக்யா தேவ்நாத். அவர் மீது தீவிரவாத […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதல் – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டு அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி என்ற கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரே பிரிவினரை சார்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்தில் திருநாவுக்கரசு மற்றும் சின்னையா நடராஜன் ஆகிய இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாரை கூண்டோடு வேட்டையாடிய வில்லாதி வில்லன்!

நடந்தது என்ன ? உத்திரபிரதேச மாநிலம் திக்ரு என்ற கிராமத்தில் அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. 60 குற்றங்களுடன் தொடர்புடைய துபே என்பவர் இந்த இடத்தில் ஒளிந்து இருக்காரு என்ற தகவல் வருகின்றது.  அவர் மீதான எந்த குற்றமும் நிரூபித்து பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை…. ஜெயிலில் போட்டால்  வெளியே வந்து மறுபடியும் தப்பு பண்ணி பெரிய gangster  ஆகி வலம் வருகிறார். அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய விடிய தாக்கி உள்ளனர்… மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல்!!

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் சிறையில் விடிய விடிய தாக்கியதாக மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நேரடி சாட்சிகள் விசாரணை மூலம் தந்தையையும், மகனையும் அதிகாரிகள் தாக்கியது அம்பலமானது. அந்த அறிக்கையில் காவல்நிலைய மேஜை, லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

போலீசாரை காலால் எட்டி உதைத்த முன்னாள் அதிமுக எம்.பி… 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு..!!

சேலம் அருகே போலீசாரை தாக்கிய அதிமுக எம்பி. அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை தாக்கியதாக அர்ஜுனன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போலீசாரை அர்ஜுனன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சேலம் மாநகரம் அழகாபுரம் எம்ஜிரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் அதிமுகவின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருமுறை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். […]

Categories
மாநில செய்திகள்

தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது… உங்களில் ஒருவனாக நானும்…. நடிகர் சூர்யா அறிக்கை ..!!

சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பலரும் நியாயம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக்கூடாது – சிங்கம் பட ஸ்டைலில் அதிரடி அறிக்கை …!!

சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலி இ-பாஸ் தயாரிப்பு…. தலைமை செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது…!!

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்திருந்தது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் இ-பாஸ் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

breaking : தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 56,845 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ள நிலையில் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 39,641 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் […]

Categories

Tech |