Categories
சினிமா தமிழ் சினிமா

நீ என்னம்மா இப்படி டிரஸ் போடுற…. பொது இடத்தில் ஆபாசம் காட்டிய பிரபல நடிகை…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை  உர்பி ஜாவேத். இவர் தான் அணியும் வித்தியாசமான ஆடைகளுக்காக பிரபலமானவர். இவர் கற்கள், கயிறுகள், கம்பிகள், பூக்களின் இதழ்கள் போன்ற பநடிகை ல்வேறு வித்தியாசமான பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவார். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு உர்பி ஜாவேத் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவார். இந்நிலையில் நடிகை உர்பி ஜாவேத் பொது இடங்களுக்கு ஆபாசமான உடை அணிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வறுமையில் வாடும் நடிகை ஜெயதேவியிடம் பண மோசடி…. பைனான்சியர் மீது போலீசில் பரபரப்பு புகார்…..!!!!!!

தமிழ் சினிமாவில் இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயதேவி. இந்த படத்திற்கு பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பவர் ஆஃப் உமன், புரட்சிக்காரன், பாசம் ஒரு வேஷம், நலம் நலம் அறிய ஆவல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியதோடு சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயதேவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் சந்திரபோஸ் மீது கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்களை சுபாஷ் திருடி விட்டதாக பார்வதி நாயர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் புகார்”….. மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து தீர்த்துக்கட்ட சதி திட்டம்….. சரிதா நாயர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!!!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனர் அமைத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சரிதா நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தம்… மணமகன் காவல் நிலையத்தில் புகார்… காரணம் என்ன..? போலீசார் விசாரணை..!!!

கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரவரக்கோடு மறுத்தாக்கவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் சென்ற மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு தேமானுர் பகுதியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்திருந்தார்கள். திருமணம் நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

`”தொடர் அவமதிப்பு பேச்சு”…. ராகுல் காந்தி மீது மும்பை போலீசில் புகார்…. சுதந்திரப் போராட்ட வீரரின் பேரன் அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹிங்கோலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது, வீர் சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தார். அப்போது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் தன்னை விடுவிக்குமாறு மன்றாடி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதோடு சிறையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக பணத்தை ஏமாற்றிய 3 பேர்….. வெவ்வேறு தரப்பினர் போலீசில் புகார்….!!!

பணம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த ராம்குமார், பேபி, மணிமேகலை, பிரசாந்த் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு கொடுத்திருக்கின்றார்கள். இதில் பாடலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் ராம்குமார் மற்றும் பிரசாந்திடம் வேலை வாங்கி தருவதாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம், பேபி என்பவரிடம் எல்ஐசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை பின்தொடரும் மர்ம நபர்கள்…. காரணம் என்ன….? போலீசில் பரபரப்பு புகார்….!!!!

தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள்  வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்து மத சர்ச்சை”…. இசையமைப்பாளர் DSP மீது வழக்குப்பதிவு…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கராத்தே கல்யாணி. இவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் பான் இந்தியா அளவிலான ஒரு பாப் பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடலில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற ஸ்லோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நானும் என்னுடைய இந்து சமூகமும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். ஹரே ராமா ஹரே […]

Categories
தேசிய செய்திகள்

“நிர்வாணமாக தோன்றிய பெண்”…. அலறி அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய பாஜக எம்எல்ஏ….. பரபரப்பு சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஜி.எச். திப்பாரெட்டி. இவர் காவல் நிலையத்தில் திடீரென்று ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எனக்கு நிர்வாண வீடியோ கால் செய்ததோடு மோசமான வீடியோவையும் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ ஜி.எச். திப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! நம்ப வச்சு ஏமாற்றிய நபர்….. பிரபல நடிகையின் வீட்டில் திருட்டு…. போலீசில் புகார்…. பரபரப்பு…!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய வீட்டில் கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப், செல்போன் போன்றவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நடிகை பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் என்னுடைய வீட்டில் வேலை […]

Categories
சினிமா

அச்சச்சோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர்…. போலீசில் புகார்…. இப்ப என்ன புது பிரச்சனை…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்‌. இவர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல்கள் பரவிய நிலையில் அந்த வதந்திகளுக்கு ரன்வீர் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரன்வீர் சிங் ரூ. 3 […]

Categories
சினிமா

“அந்த ஆளு என்னை” இப்ப நெனச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது‌…. பிரபல நடிகையின் பரபரப்பு புகார்…..!!!!

பிரபலமான பாலிவுட் நடிகை மாணவ் நாயக். இவர் மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருவதோடு, ஹிந்தி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்  ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் என்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் ஒரு வாடகை காரில் மும்பையில் சென்று கொண்டிருந்தேன். அந்த கார் ஓட்டுநர் நான் சொல்ல சொல்ல கேட்காமல் போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார். அப்போது திடீரென ஒரு இடத்தில் சிக்னலை மீறியதால் போலீசார் வண்டியை நிறுத்தி புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு கெத்து வந்துவிட்டது”….. நடிகர் பாலகிருஷ்ணன் மீது புகார்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரா தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவதே இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி […]

Categories
தேசிய செய்திகள்

கையெழுத்து சரியாக இல்லாததால்….. கண்ணை வீங்க வைத்த ஆசிரியர்…. என்ன கொடுமை சார் இது….!!!!

டெல்லியின் நொய்டாவில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமித். இவர் நேற்று இரண்டாம் வகுப்பு மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளை சரிபார்த்தார். அப்போது ஷாலு என்னும் மாணவியின் நோட்டை பார்த்து, ஹேண்ட் ரைட்டிங் நன்றாக இல்லை என்றுக் கூறி தான் வைத்திருந்த குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் இடது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆசிரியர் அமித் மீது போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். […]

Categories
சினிமா

ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்…. என்னப்பா சொல்றீங்க?…. தீயாய் பரவும் செய்தி….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். இவரின் சிங்கின் ஆடை ஸ்டைலு தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை விமர்சித்ததாக…. இபிஎஸ் மீது போலீசில் புகார்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்ததாக முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகழேந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். நிலவாரபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும் நடக்கவில்லை. ஸ்டாலின் அரசு திறமையற்ற அரசாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது” என இபிஎஸ் விமர்சித்த நிலையில் அவர் மீது சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா?…. கறி குழம்பு சமைக்க மறுத்த மனைவி…. 100க்கு டயல் செய்து புகார் கூறிய கணவன்….!!!

தெலுங்கானா மாநிலம் பனகல் மண்டலத்திலுள்ள சேரலா கௌராரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஆட்டு இறைச்சியுடன் வீட்டிற்கு வந்து, அதனை தன் மனைவியிடம் கொடுத்து குழம்பு வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து குடிபோதையில் வந்த தன் கணவரின் மீது கோபத்தில் இந்த மனைவி, அதனை சமைத்து கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார் .இதைத்தொடர்ந்து போதையில் இருந்து நவீன் தனக்கு கறி குழம்பு வைத்து கொடுக்காத மனைவி மீது புகார் செய்வதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவங்க மேல தான் சந்தேகம்… தந்தை சாவில் மர்மம் இருக்கு… மகன் அளித்த புகார்…!!

தேனி மாவட்டத்தில் தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள டீ .கல்லுப்பட்டியில் செல்ல முருகு(47) என்பவர் அவரது மனைவி மற்றும் மகன் தினேஷ் குமாருடன்(26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்ல முருகு பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(62) என்பவருக்கும் செல்ல முருகுவிற்கு இடதகராறு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

“ஐயோ அவ வந்துட்டா” முதலிரவு அறையிலிருந்து…. ஓட்டம் பிடித்த புதுத்தம்பதிகள்…. சித்தூரில் பரபரப்பு…!!

காதலி வந்ததால் புதுத்தம்பதிகள் முதலிரவு அறையிலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பஞ்சாணியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக அவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் கணேஷ்க்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட்டுள்ளதால், தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி பைக்கிலிருந்து கீழே விழுந்தது தெரியாமல்… போலீசில் புகார் கொடுத்த கணவன்…!!

மனைவி கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற  கணவனை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய பாளையத்தில் விவசாய வேலை பார்த்து வருபவர் 47 வயதான சோலைமுத்து. இவரின் மனைவி ரேணுகா(38). இந்த தம்பதியினருக்கு 18 வயதான கார்த்திக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கின் பாட்டி நேற்று கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சொல்லிவிட்டு தன் மனைவி […]

Categories

Tech |