Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மிளகு பொடியை தூவிய மர்ம நபர்கள்….. சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் வலைவீச்சு….!!!

மிளகு பொடியை முகத்தில் தூவி சப்-இன்ஸ்பெக்டரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பழனிவேல் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் நந்தியாலம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஊருக்கு சென்ற இன்ஜினியர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

 இன்ஜினியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் . இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும்  கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவரின்  சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கேயே  தங்கி வேலைப்பார்த்து வந்தர். இந்நிலையில் நேற்று […]

Categories

Tech |