Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்தை எழுதி கொடு…. தாய், தந்தை, மனைவி மூவரையும்… அரிவாளால் வெட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சொந்த மகனே தாய் தந்தையை சொத்து தகராறில் அரிவாளால் வெட்டி மனைவியையும் தாக்கியதால் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், பரப்பாடி அருகிலுள்ள காத்த நடப்பு பகுதியில் 70 வயதான நாகராஜன் மற்றும் 60 வயதுள்ள முத்துலட்சுமி என்ற அவரது மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதியருக்கு 1 மகளும் 2 மகன்களும் இருந்துள்ளனர் . இவர்களது மூத்த மகன் 37 வயதான முத்துப்பாண்டி. இவருக்கு 36 வயதில் மோகனசுந்தரி என்ற மனைவியும் […]

Categories

Tech |