Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… போலீஸ்காரருக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முன்விரோதம் காரணமாக போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை  செய்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலை நகர் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மணிமுத்தாறில் உள்ள போலீஸ் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீ சரவணனும் அவரது நண்பரான விக்ரமனும் இணைந்து வீட்டிற்குச் சென்ற கொண்டிருந்தனர். […]

Categories

Tech |