Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் “14 போலீஸ்காரர்கள்”…. திடீர் இடமாற்றம்…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி….!!

14 போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோ பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக அருள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை வளவனூர் காவல் நிலையத்திற்கு திடீரென இடமாற்றம் செய்துள்ளனர். இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 போலீஸ்காரர்களை  இடமாற்றம் செய்துள்ளனர். இவர்களை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |