Categories
தேசிய செய்திகள்

“கைதியின் அந்தரங்க உறுப்பில்” போலீஸ்காரர் செய்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கரீம் கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பசார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த 2 கைதிகளும் என்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், கைதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருந்தபோது கைதிகளில் ஒருவரை ஒரு போலீஸ்காரர் கடுமையான சித்திரவதை செய்துள்ளார் என்று கூறினார். அதோடு அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி கைதியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த போலீஸ்காரர்…. எச்சரித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

போலீஸ்காரர் சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பரமசிவம் பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் பாஸ்கரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் முத்துப்பாண்டி என்பவர் தன்னுடன் தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றொரு போலீஸ்காரருடன் அங்கு சென்று முத்துப்பாண்டியை அழைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ்கே இப்படினா… பொதுமக்கள் நிலைமை..? நாகையில் பரபரப்பு சம்பவம்..!!

நாகை அருகே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு பணியை முடித்து விட்டு வந்துள்ளார். அங்கு சென்று கொண்டிருந்த பிரவீனாவை நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவகுமார் […]

Categories

Tech |