போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி பாஸ்கருக்கு பிறந்தநாள் ஆகும். அன்று காலை வேலைக்கு சென்ற பாஸ்கர் மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த […]
Tag: போலீஸ்காரர் தற்கொலை
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியல் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓமனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த சஜித் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தூங்க […]
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்பதாகை இந்திரா காந்தி நகரில் திருநாவுக்கரசு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரசிகா(10) என்ற மகளும், ரஷன்(6) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]
போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையில் வசித்து வரும் முருகன் என்பவருடைய மகன் 27 வயதுடைய செல்வகுமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 1-ஆம் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே கடலூர் புதுநகர் காவல் துறையினர் […]