Categories
உலக செய்திகள்

போலீஸ் அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்…. பிரபல நாட்டில் நடந்த பயங்கர சம்பவம்….!!!!

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள அஷ்கிலொன் என்ற நகரில் கட்டிட வேலை நடைபெறும் பகுதியில் பணிபுரியும் பாலஸ்தீனர்களின் அடையாள அட்டைகளை சோதிப்பதற்காக இஸ்ரேல் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இஸ்ரேல் போலீஸ் அதிகாரி மீது அங்கிருந்து பாலஸ்தீனியர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த போலீஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் நடந்த கொடூரம்…. காவல்துறை அதிகாரியால்… பெண் காவலருக்கு ஏற்பட்ட நிலை…!!!

கனடாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் சக பெண் காவலரிடம் அத்து மீறியதால் ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வான்கூவர் பகுதியில் வசிக்கும் ஜக்ராஜ் பேரர் என்ற காவல் துறை அதிகாரி, கடந்த 2019 ஆம் வருடத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது ஹோட்டலில் வைத்து, ஜக்ராஜ் பேரர், தூங்கி கொண்டிருந்த சக பெண் காவலரை குளியலறைக்குள் தள்ளிவிட்டு தவறாக நடந்திருக்கிறார். இதனால், அந்த பெண் காவலரின் திருமண வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும், அவர் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு ஏன் ‘சல்யூட்’ அடிக்கல….? போலீஸ் அதிகாரியிடம் கேள்வி… சர்ச்சையில் சிக்கிய சுரேஷ்கோபி…!!!

எனக்கு ஏன் சல்யூட் அடிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரியிடம் சுரேஷ்கோபி கேட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பாஜக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி, திருச்சூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட சென்றிருந்தபோது ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்த போலீஸ் சுரேஷ்கோபியை கண்டுகொள்ளாமல் இருந்தார், உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரிடம் நான் ஒன்றும், மேயரில்லை எம்பி, எனக்கு ஏன் சல்யூட் வைக்கவில்லை என்று அவரிடம் கூறினார். இதுதொடர்பான வீடியோவானது வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  […]

Categories
தேசிய செய்திகள்

பெண்மீது ஏறி உட்கார்ந்து தாக்கிய போலீஸ் அதிகாரி… வெளியான வீடியோவால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தேஹாட் என்ற மாவட்டத்தில் போலீசாருக்கும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது சிவம் யாதவின் மனைவி ஆர்த்திக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. https://t.co/R6xsHpUV4r pic.twitter.com/oktTiMghWl — […]

Categories
தேசிய செய்திகள்

காதல் கணவனால் கைவிடப்பட்டு… ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே… கெத்தா போலீஸ் அதிகாரியாக வந்த இளம்பெண்….!!!!

காதல் கணவன் கைவிட்ட போதும் சாலையில் ஐஸ்கிரீம் விற்று தனது 6 மாத குழந்தையை வளர்த்து போலீஸ் அதிகாரியாக பணி அமர்ந்துள்ள ஒரு பெண்ணின் கதைதான் இது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாக கொண்ட ஆனிசிவா என்பவர் தனது முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பின் மீது வீட்டின் எதிர்ப்பையும் மீறி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த காதல் திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இரண்டு வருடம் காதல் கணவனுடன் இல்லற […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவை உலுக்கும் பரபரப்பு சம்பவம்…. சோகம்…!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

போலீசுக்கே இந்த நிலைமையா?… அப்போ சாதாரண மக்கள் கதி என்ன?… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

திருச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி புதுக்கோட்டையில் முதல்வர் பாதுகாப்பு பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் காவலில் கைதி மரணம்”… தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம்..!!

போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொடூரம்… லாரியை ஏற்றி போலீஸ் அதிகாரி கொலை…!!!

தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை எஸ்.ஐ பாலு திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் எஸ்ஐ பாலு மீது சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். முருகவேலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி […]

Categories

Tech |