Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களை இப்படியா பண்ணனும்….? போதையில் ஏற்பட்ட மோதல்…. போலீஸ் அதிரடி….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளக்குடி பகுதியில் மணிகண்டன், ராமன், லட்சுமணன், சுபாஷ், டேவிட் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று 5 பேரும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்தும் மது அருந்தி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுபாஷ், டேவிட் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றும் மூன்று பேரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நைசாக பேசி கைப்பையை பிடுங்கி சென்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தாராபுரம் பஸ் நிறுத்தத்தில் உடுமலை செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயதுள்ள மூதாட்டி ஒருவர் சித்ராவின் அருகில் நின்றுள்ளார். இதனை அடுத்து அந்த மூதாட்டி சித்ராவிடம் நைசாக பேசி அவரிடம் இருந்த கைப்பையை பிடுங்கி சென்றுள்ளார். அப்போது சித்ரா கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் மூதாட்டியை விசாரித்ததில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அண்ணாமலை கூறியது அபத்தமானது…. போலீஸ் அதிரடி…!!

அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்து வரும் நிலையில், புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தம். காவல்துறை மீது களங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…. சீரியல் நடிகர் அர்னவ் கைது…. போலீசார் அதிரடி…. நீங்களே பாருங்க….!!!

சின்னத்திரை சீரியல் நடிகர்களில் ஒருவர் அர்னவ். இவர் தன்னுடன் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். தற்போது இவர் புதிய தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இதில் இவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பிருந்தே கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸிடம் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் “இனி ராங் ரூட்டில்” சென்றால் அபராதம்….. எவ்வளவு தெரியுமா?….. போலீஸ் அதிரடி….!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுபவரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்ட வந்தது. தொடர்ந்து qr கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கடத்தல்…. வெறும் 100 ரூபாயில் மாட்டிக்கொண்ட கும்பல்….. பரபர பின்னணி இதோ….!!!

புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என்கிட்ட கொடு” குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தரேன்…. ரூ 10 லட்சத்தை நைசாக பேசி சுருட்டிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்புதூர் என்ற பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென 10 லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்ட நிலையில், ரமேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரிடம் குணசேகரன் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று தருமாறு கூறியுள்ளார். அதன்படி ரமேஷ்பாபுவும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 10 லட்ச ரூபாயை வாங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் அடுப்பு ரிப்பேர் பார்ப்பதாக கூறி கைவரிசை…. 2 பேர் கைது…. 50 பவுன் தங்க நகைகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

தங்க நகைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் பத்ரி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு 8-ம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பத்ரி நாராயணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதே பகுதியில் வசித்து […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் செயலி மூலம் வேலை வாய்ப்பு…. ரூ 6 லட்சத்தை இழந்த பட்டதாரி பெண்….. போலீஸ் அதிரடி….!!!!

சென்னையில் உள்ள ஆவடி அருகே கோவில் பதாகை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான சந்தியா என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்காக ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்தபடியே சோப் பேக்கிங் செய்யும் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த வேலைக்கு ரூபாய் 5000 முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் போடப்பட்டுள்ளது. அதன்பிறகு விளம்பரத்தில் இருந்த நம்பருக்கு சந்தியா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்…. போலீஸ் அதிரடி.‌..!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது ஒரு சரக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கனியாமூர் பள்ளி கலவரம்…. வாகனத்திற்கு தீ வைப்பு…. 4 பேர் கைது….. போலீஸ் அதிரடி…..!!!!

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, காவலர்கள் மீது கற்களை வீசி எறிந்த வாலிபர்கள் சிலரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 11 லட்சம் மோசடி… ஒருவர் கைது….. போலீஸ் அதிரடி….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட தாகிர் உசேன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கேரள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னை விரைந்த கேரள காவல்துறையினர் ரயில்வே போலீசார் உதவியுடன் தாகிர் உசேனை தேடும் பணியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 101 பேர் கைது…. 39 கிலோ குட்கா, 814 சிகெரட் பாக்கெட்டுகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஜீவால் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பதிக்கு சென்ற தம்பதியினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

நகைகளை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அருகே முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 23-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 26-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஒனிமூலா பகுதி அமைந்துள்ளது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தேவாலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது ஒனிமூலா பகுதியைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவி இறுதி சடங்கு… யார் பங்கேற்க கூடாது?…. போலீஸ் உத்தரவு….!!!

நாளை நடைபெறும் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள் அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ள போலீஸ் உள்ளூர் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள் அமைப்புகள் கலந்து கொள்ள கூடாது இறுதிச்சடங்கு நடைபெற உள்ள மாணவியின் சொந்த ஊரான கடலூர் பெரிய நெசலூரில் காவல்துறை அறிவிப்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்… இரவோடு இரவாக போலீஸ் அதிரடி….!!!!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற உள்ளதாக சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரவோடு இரவாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆலங்குடியில் போராட்டம் நடைபெற உள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்துள்ளது. இதை ஆய்வுசெய்த சைபர் க்ரைம் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 பேரை கைது செய்துள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் செல்போன் திருட்டு…. ஆந்திர மாநில கொள்ளையன் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பிரபல செல்போன் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையின் போது சாய்குமார் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாய்குமாரிடம் இருந்து 47 […]

Categories
மாநில செய்திகள்

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்…. ரூ.50,000 வரை ஏலம்…. போலீஸ் அதிரடி….!!!

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் 1858 இருசக்கர வாகனங்கள் உரிமை கோர படாமல் இருந்தது. எனவே இந்த இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இந்த ஏலம் நடை பெற்றது. இதில் ரூ.4,000 முதல் ரூ.50,000 வரை ஒரு வாகனம் ஏலம் போனது. இதையடுத்து வாகனங்களை ஏலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை….. சிக்கிய 600 கிலோ குட்கா….. கடைக்காரர் உள்பட 2 பேர் கைது….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் சாலை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் செந்தில் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் ;காவல் நிலைய அதிகாரிகள் உடந்தை- பகீர் தகவல் …!

சென்னையில் புற்றீசல் போல் பெருகி உள்ள ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அதற்கு காவல் நிலைய அதிகாரிகள் சிலர் துணை போவதாகவும், புகார் எழுந்தது. புதிதாக ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் துவங்குவதற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரின் சான்றிதழ் கட்டாயம். அதில் ஏராளமான அளவில் லஞ்சம் புரல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வாரம் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 2 காவல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

7 நாட்களில்… 47 ரவுடிகள் கைது… காவல்துறை அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை 7நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த 47 ரவுடிகளை 7 நாட்களில் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” காஞ்சிபுரம் சரக காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை கடந்த 7 நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டையில் மோசடி”… போலீஸ் அதிரடி…!!

ஆந்திராவில் ஆதார் அட்டையில் மோசடி செய்ததாக ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த 45 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களின், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்தும் நோக்கில், 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த ஆதாரில் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் அரசு நிதியுதவி பெறும் நோக்கில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து மோசடியில் […]

Categories

Tech |