Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி பின்னணி….!!!!

சென்னை மாவட்டத்தில் மவுலிவாக்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அலமேலு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் ஏல சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் அலமேலு தனது உறவினர்களையும் ஏலச்சீட்டுக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏல சீட்டு முடிந்த பிறகு சீட்டு கட்டியவர்களிடம் பணத்தை கொடுக்காமல் கார்த்திகேயன் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அலமேலு பல முறை கார்த்திகேயனிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கார்த்திகேயன் பணத்தை தர மறுத்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 1½ லட்சம் குட்கா பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த நிலையில் 1½ லட்சம் ரூபாய் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு நகர் போலீசார் காமராஜர் சிலை அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறிவைத்து திருடும் கும்பல்…. 4 பேர் அதிரடி கைது…. தனிப்படையினருக்கு பாராட்டு….!!

பூட்டி இருக்கும் வீட்டை குறிவைத்து திருடும் கும்பலை கைது செய்த தனிப்படையினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் அகமது அலி மற்றும் மும்தாஜ் பேகம் என்பவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 67 பவுன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மும்தாஜ்பேகம் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு…. தமிழக-கேரள எல்லையில் அதிரடி…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையல் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக […]

Categories

Tech |