Categories
தேசிய செய்திகள்

BREAKING: டெல்லியில் பரபரப்பு… பதற்றம்… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியில் விவசாயிகள் பேரணியை கலைக்க போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்திய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் […]

Categories

Tech |