Categories
மாநில செய்திகள்

இனி அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்கவிட்டால்….. இது தான் நடக்கும்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ் கமிஷனர்….!!!!

சென்னையில் நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல்துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகு ட்ரோன்கள் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு சில தடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் அருகில் போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு…. எதற்காக தெரியுமா?….. பெரும் பரபரப்பு….!!!!

சமீபத்தில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றது. இதனால் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். அதற்கு காரணமாக முன்வைக்கப்படுவது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். ஹெல்மெட் அணிவது மிக அவசியமானது. எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலிஸ் தரப்பில் அடிக்கடி அறிவுறுத்தி வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று முந்தினம் காலை கோவை-திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கோவை : “தினமும் 2 மணி நேரம் கட்டாயம்”….. போலீஸ் கமிஷனரின் முதல் அதிரடி உத்தரவு…..!!!!

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் புதிய உத்தரவை கோவை மாநகர காவல் ஆணையர் வி பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக கடந்த திங்கள்கிழமை வி பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பிரதீப் குமார் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகரை பொறுத்தவரை போதை பொருட்கள் விற்பனை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மணல் கொள்ளை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. மேலும் ஆர்எஸ் புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் […]

Categories
பல்சுவை

1 நாள் போலீஸ் கமிஷனராக இருந்த…. 8 வயது சிறுவன்…. எதற்காக தெரியுமா….?

ஹைதராபாத்தில் வசிக்கும் ரஞ்சிதா-விக்ரம் தம்பதிகளின் மகன் ரூப் அரோனா (8). இந்த சிறுவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால் சிறுவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்துள்ளது. அந்த நோயின் தாக்கத்தால் சிறுவனின் உடலில் ஹீமோகுளோபின் குறைந்துள்ளது. இந்த சிறுவன் சிறிது நாட்கள் மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் ரூப்பின் பெற்றோர் போலீஸ் கமிஷனரிடம் தன்னுடைய மகனின் ஆசையை பற்றியும், அவருக்கு இருக்கும் நோயைப் பற்றியும் கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த […]

Categories
மாநில செய்திகள்

“மனைவியின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுங்கள்”… நெட்டிசன்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ் கமிஷனர்…!!!

“மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார். புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சமீப காலத்தில் பொதுமக்களுடன் உரையாடுகின்ற வகையில் டுவிட்டரில் லவ்வித்சிபி புனேசிட்டி என்கின்ற ஹாஷ் டாக்கை ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் சமீபகாலத்தில் ட்விட்டரில் நெட்டிசன்கள் உடன் உரையாடி வந்துள்ளார். அப்போது அவர் பலரின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளித்து உள்ளார். அதில் நெட்டிசன் ஒருவர் நான் மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாறலாம் என்று நினைக்கின்றேன். […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை போலீஸ் கமிஷனர் மீது தொடரும் ஊழல் குற்ற சாட்டு…. மாநில அரசு விசாரணை….!!!

மும்பை போலீஸ் கமிஷனர் மீது தொடர்ந்து கொண்டே இருக்கும் குற்றச்சாட்டு மாநில அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்டதாக கூறிய வழக்கை விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையை தவறான முறையில் கையாண்டதாக  கூறி அவரை ஊர்காவல் படைக்கு மாற்றியுள்ளனர். இதேபோல் மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக்கை மும்பையில் உள்ள ஹோட்டல் மற்றும் பார்களை மாதம்தோறும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கு கால கட்டுப்பாடுகள் – இன்று மாலை போலீஸ் கமிஷனர் விளக்கம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய […]

Categories

Tech |