சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சைக்கிளில் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை தனி வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் ஏராளமானோர் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாகவும், வாகனங்களின் வேகத்தால் பயமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதற்காக பாதுகாப்பான வழி அமைப்பதற்கும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆணையிட்டிருந்தார். […]
Tag: போலீஸ் கமிஷ்னர்
திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அழைப்பதாகக் கூறி பலரது செல்போன்களுக்கு, நீங்கள் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள். உங்களை அரசு கண்காணிக்கிறது எனக்கூறி அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அந்த நம்பரை ட்ரூகாலர் மூலம் பரிசோதித்துப் பார்த்தால் சிட்டி கமிஷனர் என வந்துள்ளது. மேலும் அந்த வாட்ஸ்அப்பில் கமிஷனர் லோகோவும் இருந்துள்ளது. இதனால் பலர் உண்மையென நம்பி விட்டனர். அதிலும் ஒரு சிலர் சைபர் கிரைம் போலீசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் வாட்ஸ்அப் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |