Categories
மாநில செய்திகள்

அரசு நிவாரண உதவி… இன்னும் எங்களுக்கு கிடைக்கல…. கதறும் போலீசாரின் குடும்பத்தினர்….!!!!

தமிழகத்தில் கொரானா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை கண்டு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கி கிடந்தன. இந்த நிலையில் உயிருக்கு அஞ்சாமல் சாலைகள் மற்றும் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றினர். அவ்வாறு பணியாற்றியவர்கள் கடந்த மே மாதம் 84 காவல்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 84 பேரில் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு […]

Categories

Tech |