Categories
அரசியல்

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு….. 6 கட்டங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில்  இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். இந்நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு .. போலீஸ் கட்டுப்பாட்டில் PFI அமைப்பு அலுவலகம் – கோவையில் பலத்த பாதுகாப்பு…!!

இந்தியாவில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை நடத்தப்பட்டது. இந்த சோதனையை நடத்திய தேசிய புலனாய் முதன்மை அதிகாரிகள் நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்தனர். தமிழகத்தில் நடந்த இந்த சோதனையை கண்டித்து, கோவை உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் தீவிரம்….. போலீஸ் குவிப்பு….!!!!!

பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் இன்று முதல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதால் டெல்லியை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் அமர்ந்து விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டம் நாட்டையே உலுக்கியது.2020ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020 நவம்பர் 26ம் தேதி போராட்டம் தொடங்கியது. இதை தொடர்ந்து 3 சட்டங்களையும் திரும்ப […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மஞ்சூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை”….. கோவில் திருவிழா நிறுத்தம்…. போலீசார் குவிப்பு….!!!!!

மஞ்சூர் அருகே இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் அருகே இருக்கும் கீழ் குந்தா ஹெத்தை அம்மன் கோவில் உள்ள நிலையில் வருடம் தோறும் ஜூலை மாதம் அறுவடை பண்டிகை நடைபெறும். இந்நிலையில் சென்ற எட்டு வருடங்களாக கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்த நிலையில் நடைபாண்டில் திருவிழா நடத்த சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்துச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….கலெக்டருக்கு மனு….!!

பஜார் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆம்பூரில் இருக்கும் பஜார் பகுதியில் சுயம்பு நாகநாதசுவாமி கோவில் மாட வீதியில் புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் இறந்தால் கோவில் நடை சாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலில் விழாக்கள் நடைபெறும் போது கூட்டம் அதிகமாக கூடுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் மருத்துவமனை இயங்கக் கூடாது என ஆம்பூரில் வசிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக எல்லையில் போலீஸ் குவிப்பு… என்ன நடக்க போகிறது… உச்சகட்ட பரபரப்பு…!!!

ஓசூர் எல்லையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு நாள் முழுவதும் முடங்கும் அபாயம்… 1 லட்சம் போலீஸ் குவிப்பு… அதிரடி…!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாய சங்கம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு […]

Categories

Tech |