பட்டியலின மக்களைப் பற்றி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் சிலகாலம் கையெழுத்திட வராததால் ஜாமீனை ரத்து செய்துவிட்டு உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
Tag: போலீஸ் கைது.
சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து அடியாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் படி கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை நடத்திய விசாரணையின் போது, கண்ணகி நகர் எழில் நகரை […]
மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவி விடுமுறை நாட்களில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் மாணவிக்கு நஷ்டம் ஏற்படவே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிக்கு பண உதவி செய்துள்ளார். இதன் மூலம் மாணவிக்கும், சஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. […]
சென்னை விமான நிலையத்தில் வித்தியாசமாக நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவரது பாதங்களில் பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த அந்த பயணி ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க பசையை உள்ளங்கால்களில் ஒட்டி கடத்தி வந்துள்ளார். தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் ரேணுகா என்பவர் கடந்த 9 ஆம் தேதி அன்று பணிக்கு சென்றுவிட்டு இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் 2 பெண்கள் இருந்துள்ளனர். அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ […]
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தில் வசித்து வரும் தலித் சமுதாய இளைஞரான ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27-ஆம் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முன் விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை […]
புதுச்சேரியில் ஆடு திருடிய 2 இளைஞர்கள் போலிஸ்ஸில் பிடிபட்டுள்ளனர். புதுசேரி திருவாண்டார்கோயில் பகுதி இந்திரா நகரில் வசித்து வருபவர் சற்குண பாண்டியன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் எப்போதும் ஆடுகளை திருவாண்டார்கோயில் ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.இதேபோல் சம்பவத்தன்று மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பியபோது அதனை சரிபார்த்துள்ளார். அப்போது, சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பின ரக ஆடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சற்குணப்பாண்டியன் திருபுவனை காவல்நிலையத்தில் […]
ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை […]
பிரித்தானியாவில் மகனையும், மனைவியையும் கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லினகான்ஷிரே-ல் உள்ள லூத் என்ற இடத்தில் வசித்து வரும் டேனியல் போல்டன் என்னும் நபர் அவருடைய 9 வயது மகனையும், 26 வயது பெண் ஒருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட அந்த பெண் அவருடைய மனைவி என்று கூறப்படுகிறது. மருத்துவர்களால் கத்தியால் குத்தப்பட்ட அவர்கள் இருவரையுமே காப்பாற்ற முடியவில்லை. மேலும் கத்தி ஒன்று சம்பவ இடத்தில் இருந்து […]
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்த நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10-ஆம் நாள் முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை சி. என் கிராமப் பகுதியைச் சேர்ந்த உடையார், சூர்யா ஆகிய இருவர் வீட்டிலேயே ஊறல் செய்து சாராயம் தயாரித்துள்ளன. அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வித்தியாசமான வாசனை வரவே சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் வருகையை அறிந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கல்லூரி சாலையில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள அடுத்தக்குடி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி, கூத்தூர், கொளக்காநத்தம், பிலிமிசை ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஆடுகள் திருட்டு போயின. இந்நிலையில் ஒரு ஆட்டை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு நபரை கொளக்காநத்தம் பகுதியை சேர்ந்த மக்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே விவசாயி கொலை தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரந்தமலையூர் பள்ளத்துகாட்டில் வசித்து வந்த விவசாயியான வெள்ளைக்கண்ணுக்கும், அவருடைய உறவினரான தங்கராஜ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பொன்னர், பழனிச்சாமி, சின்னச்சாமி, ராஜாங்கம், முத்து என்ற மீசை ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29-ஆம் தேதி வெள்ளைக்கண்ணுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் வெள்ளைக்கண்ணு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே கூலித்தொழிலாளியை மிக மோசமாக தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தகணவாய்பட்டியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதை குமாரிடம், அதே பகுதியில் வசித்து வரும் மேகலாவின் உறவினரான கூலித்தொழிலாளி செல்லையா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த குமார் அவருடைய தாத்தா சின்னக்காளை, அவரது தந்தையான […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் கொலை வழக்கில் கைதான 5 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அக்னிராஜ் (19) என்பவர் கடந்த 5-ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காமராஜர் காலனி பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (22), சிவகங்கை மாடன்குளத்தை சேர்ந்த பொன்னையா (24), உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்ற தர்மராஜ் (25), திருப்பாச்சேத்தியை […]
கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள எரூர் கிராமத்தில் ஷாஜி பீட்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாயமானதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மாயமானதாக எல்லோரும் நம்பினர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே யாரும் கவனிக்காத நேரத்தில் வீடு புகுந்து செல்போனை திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் 7-வது வீதியில், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் ஊழியர்கள் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளனர். அங்கு மற்றவர்கள் தங்களது வேலைகளில் கவனமாக இருக்கும் போது ஒருவர் வீட்டின் உள்ளே நுழைந்து மேஜையில் இருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார். அதனை கவனித்த மற்றொருவர் […]
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ சிறுவர்கள் உட்பட 6 பேர் படகில் வைத்து மீனவர் அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர் . மாயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா வானகிரி மற்றும் புதுப்பேட்டை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளனர். அந்த வலையின் மேல் பூம்புகார் அருகே வானகிரி மீனவர்கள் மற்றொரு வலையை வீசியுள்ளனர். இதனால் புதுப்பேட்டை மீனவர்கள் வலை சேதமடையும் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு டிராக்டரில் தப்பியோடிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜசேகர், காசி, சிலம்பரசன், செல்வராஜன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் கடந்த 11-ஆம் தேதி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அதனை கண்ட பொதுமக்கள் விளாம்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டியில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அனுமதி இல்லாமல் முறைகேடாக மின் இணைப்பு இருப்பதை மின்வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ.15,000 ஜெயபாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான ரங்கசாமி தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணம் என ஜெயபால் எண்ணினார். இதையடுத்து அவரிடம் […]
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கள் கொண்டு சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் மாவட்டம் பகடப்பாடி பகுதியில் வசித்து வரும் பெரியசாமி, ராமராஜ் என்பது தெரியவந்தது. மேலும் […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் இருந்து கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவாலக்குடி அம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சாராயம் விற்ற […]
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கார்த்திக் (24), […]
கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்னணியில் இருந்தவர்களை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. கொழும்பில் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் மதகுரு நௌபர் மௌல்வி என தற்போது காவல்துறையில் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்காக அவருக்கு உடந்தையாக இருந்த அஜ்புல் அக்பார் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் 211 பேரை காவல்துறை கட்டுப்பாட்டில் […]
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேலநெட்டூர் கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மகன் ரவிச்சந்திரன் (48) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் […]
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை சாலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை தனியார் தோட்டம் ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குஜிலியம்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் சாலம்பட்டி பகுதியில் வசித்து வரும் விவசாயி சுப்ரமணிக்கு (65) சொந்தமான தோட்டத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்ட விரோதமான செயல்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலமரத்துப்பட்டி பகுதியில் திண்டுக்கல் தாலுகா காவல்துறை துணை ஆய்வாளர் ஜெய்கணேஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் […]
சிவகங்கை இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி காவல் நிலையத்திற்கு, பூச்சியனேந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் பெட்டி […]
சிவகங்கை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தாயமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த […]
சிவகங்கை இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இளையான்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பூமி என்பது […]
நாகை கோடியக்கரை அருகே பறவைகளை சுட்டு வேட்டையாடி கொண்டிருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் வனத்துறை அதிகாரிகள், வனச்சரகர் அயூப்கான், வன உயிரினக் காப்பாளர் கலாநிதி, தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் நாடேட்டி குளத்தில் வந்து அமரும் பறவைகளை ஏர்கன் மூலம் சுட்டு கொண்டிருந்தார். அதனைக் கண்ட வனக்காப்பாளர் முனியசாமி, வனவர் சதீஷ்குமார், […]
சிவகங்கையில் குடும்ப தகராறில் மகன், தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுக்கோட்டை கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராக்கு என்ற மனைவியும், பொன்னி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக ராக்குவுக்கும், முனியாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முனியாண்டி […]
லண்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தலையில் படுகாயமடைந்து சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். லண்டனை சேர்ந்த சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் மாயமான நிலையில் அவருடைய உடல் பாகங்கள் என்று கருதப்படும் உறுப்புகள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்ததால் அதிலுள்ள பற்களை வைத்து தான் இது சாரா உடைய உடல் பாகமா என்றும் கண்டுபிடிக்க முடியும். மேலும் அப்படி கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாராவின் கொலை […]
திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிசி ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடி புதூர் தெற்கு தெருவில் பீர்ஒலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அரிசி ஆலை வைத்துள்ளார். இந்நிலையில் அவரது அரசு ஆலையில் ரேஷன் கடை அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர் அவருடைய அரிசி கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 400 […]
காஞ்சிபுரத்தில் வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் மூதாட்டியை கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூலிகை மருந்து மூலம் தீராத வியாதிகளுக்கு மருத்துவம் செய்துவரும் அகத்தியலிங்கம் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அகத்திலகத்திற்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். அகத்திலகத்திற்கும், மலர்கொடிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக அவர்கள் பிரிந்து […]
திருப்பத்தூரில் குடிக்க பணம் கேட்ட மகனை, தந்தை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். விக்னேஷ் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கஞ்சா, மது உள்ளிட்ட பல பழக்கங்கள் இருந்துள்ளது. விக்னேஷ் தினமும் கஞ்சா அடித்து விட்டு வீட்டில் தகராறு […]
மெக்சிகோவில் கணவனை விட்டு கள்ளக்காதலுடன் உல்லாச பயணம் செய்த மனைவியை கார் விபத்து ஏற்படுத்தி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவில் சால்டில்லோ என்ற பகுதியில் வேகமாக சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பெண்ணொருவர் தனியாக சாலையோரம் அமர்ந்து இருந்ததை பார்த்த போலீசார் விபத்துக்குள்ளான காரை ஓட்டியது அந்தப்பெண் தெரியவந்தது. அதன்பிறகு பெண்ணின் உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டு உள்ளதா என்று […]
நாகையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தலையில் குக்கரால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்மரக்கட்டை பகுதியில் தாதாஷரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இவருக்கு ரிஹானாசமின் என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர் வீட்டிற்கு மேலுள்ள மாடியில் யாசர்அரபத் என்ற வாலிபர் இரண்டு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரிஹானாசமினிடம் வாலிபர் தவறாக நடக்க […]
நாகப்பட்டினத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காடம்பாடி பகுதியில் நெப்போலியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு நல்லியான் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அங்கு ரகசிய தகவலின் பேரில் வெளிப்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு நெப்போலியனை கண்ட காவல்துறையினர் அவரை அழைத்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நெப்போலியன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது […]
திண்டுக்கல்லில் காரை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளையனை காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சீமராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் சீமராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருடி கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று […]
முன்விரோதம் காரணமாக இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். கீதாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் துரைராஜ் என்ற நபருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துரைராஜ் கீதாவின் மீது வன்மத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் அந்த இளம்பெண்ணை மோசமாக தாக்கியுள்ளார். மேலும் […]
வந்தவாசி அருகே சொத்து தகராறு காரணமாக தாயை பழிவாங்குவதற்கு மகனே பாலில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெசராபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் மற்றும் மேரி இவர்களுக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். மேரியின் பெயரில் வீட்டு மனை ஒன்று இருந்தது மேரி தனது இரண்டாவது மருமகளின் பெயரில் தனது சொத்தை எழுதி வைத்தார். இதை அறிந்த மூத்த மகன் மேரி இடம் பெரும் சண்டையிட்டு வாக்குவாதம் செய்தான் . […]
புதுச்சேரியில் அணில் ரோமங்களுக்காக விஷம் தடவி பிஸ்கட்டுகளை கொடுத்து அணிலை கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் எங்கெல்லாம் பழங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அணில்கள் இருப்பது வழக்கம். அதனை மக்கள் அனைவரும் ரசிப்பார்கள். ஆனால் புதுச்சேரியில் அந்த அணு உலை கொடூரமாக ஒருவர் கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சில தினங்களாக அணில்கள் இறப்பது அதிகரித்துள்ளது. அதனை அறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது விசாரணையில், அணில் ரோமங்களுகாக விஷம் தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து […]
பெங்களூருவில் பணத்திற்காக கணவரை கடத்தி 40 லட்சம் ரூபாய் அபகரிக்க முயற்சி செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் வசித்துவரும் சோமசுந்தரம் என்பவர் அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். அவரின் மனைவி பண ஆசை காரணமாக ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி தனது கணவரை நாலு பேர் கொண்ட கும்பலின் உதவியுடன் கடத்தி வைத்துள்ளார். அதன் […]
காரைக்கால் மாவட்டத்தில் அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதியில் மன்சூர் அழி கான் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் கோயில்களில் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோக்களை அவர் முகநூலில் பகிர்ந்த […]
சென்னையில் பணத்தேவைக்காக கோவில் உண்டியல் மற்றும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10ஆம் தேதி அன்று நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலிலும், 15ஆம் தேதி பெருங்குடி கங்கை அம்மன் கோவிலிலும் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கோவில்களில் நடைபெற்ற திருட்டு பற்றி போலீசார் […]
டெல்லியில் அத்துமீறி நுழைந்த காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நாட்டின் சில பகுதிகளில் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்களின் திட்டத்தின்படி நேற்று மிலேனியம் பூங்கா பகுதியில் அத்துமீறி வந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]
சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது […]
வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவர் ஆண் பக்தர்களிடம் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவருக்கு ஆண்களை மட்டும் தான் பிடிக்கும். அந்த சாமியார் ஆண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. வேலூர் முழுவதிலும் இரண்டு நாட்களாக சாமியார் பற்றி தான் ஒரே பேச்சு. அந்த சாமியாரை நிஜப்பெயர் சாந்தகுமார். அதன்பிறகு சாமியாராக மாறி சாந்தா ஸ்வாமிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். […]
அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் […]