Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் புத்தாண்டு இரவில் இதற்கு தடை… மீறினால் கடும் நடவடிக்கை… போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை..!!!

புத்தாண்டு இரவில் வீலிங்-பைக்ரேஸ்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்ரேஸுக்கும் வீலிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பூங்கா ரோடு, அங்கிருக்கும் பூங்காக்கள், துறைமுகம், தெர்மல் நகர் பீச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அலுவலக ஊழியர் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம்…. வங்கி நிர்வாகம் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக சுந்தரபாண்டியன் என்பவர் பணியாற்றி வருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாத வேலைக்கு சென்ற போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் சம்பளம் பெறுவதற்காக எச்.டி.எப்.சி வங்கியில் கணக்கு வைத்திருந்தார். இதனால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து சுந்தர பாண்டியன் மனைவி சங்கீதாவிடம் வங்கி சார்பில் ரூ.70 லட்சத்துக்கான காசோலை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார். இதில் வங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்…. அசத்தும் போலீஸ் சூப்பிரண்டு….. குவியும் பாராட்டு…!!

முதியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரிடம் புகார் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏராளமான மக்கள் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அதில் முதியவர்களும் இருந்தனர். இதையறிந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று முதியவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு முதியவர்களிடம்  நேரடியாக மனு கொடுப்பதற்கு வர வேண்டாம் எனவும்,  வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவர்கள் செயல்பாடுகள் எப்படி?…. அரசு பள்ளிகளுக்கு…. தினமும் 2 முறை சென்று கண்காணிக்க வேண்டும்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு..!!

அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று தினமும் மாணவ-மாணவிகளில் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 21 ஆம் தேதி  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே  தலைமை தாங்கியுள்ளார். இதில்  தேனி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் மற்றும் புகார்களின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காரிலிருந்து வந்த சத்தம்…. அதிஷ்டவசமாக தப்பிய அதிகாரி…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் திருப்பூர் மாவட்டத்தில் சசாங் சாய் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஆஜராவதற்காக சென்னை சென்றார். இதனையடுத்து கோர்ட்டில் தனது பணிகளை முடித்துவிட்டு திருப்பூருக்கு காரில் புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி 4 வழிச்சாலையில் போலீஸ் சூப்பிரண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறந்த மாவட்டம் ஆகனும்…. நீங்கள் தான் ஒத்துழைப்பு தரனும்…. போலீஸ் சூப்பிரண்டின் வேண்டுகோள்….!!

மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரும், பொதுமக்களும் ஒத்துழைக்க தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுகுணா சிங் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட சுகுணா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்படுவதற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு…. இப்படித்தான் நடத்தணும்…. போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை….!!

திருவாரூரில் எவ்வித இடர்பாடு இன்றி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் ஆன்லைன் மூலம் மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசின் வழிகாட்டுதலின்படி மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரை வழங்கினார். இந்த ஆன்லைன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேரை கைது பண்ணிட்டாங்க…? வெளியில் போகாதீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

திருவாரூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் வெளியே போகாதீங்க…. 42 இடங்களில் சோதனை சாவடி…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு….!!

ஊரடங்கு அமலில் இருப்பதால் விதிமீறி செயல்படுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அலை மோதியுள்ளது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியபோது, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் […]

Categories

Tech |