Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தீக்குளிக்க முயற்சி….. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த போலீஸ்…. சோதனைக்கு பிறகு அனுமதி….!!

ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களை நிறுத்தி அவர்களிடம் பெட்ரோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண், சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நாமக்கல் அருகே உள்ள மாரிகாங்காணி தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சப்-இன்பெக்டர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(40) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத சீக்கிரம் தடுக்கணும்…. நுண்ணறிவு போலீசார் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 2 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னமனூர் காந்தி சிலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர் தேனி அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்த ஜெயராஜ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுலயும் வளக்குறாங்க…. போலீஸ் அதிரடி சோதனை…. 10 கஞ்சா செடிகள் அழிப்பு….!!

சட்ட விரோதமாக வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அம்பேத்கர் நகரில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிலர் எருமப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சரவணபாண்டியன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு வாழை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய சகோதரர்கள்… நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்…!!

நாட்டு வெடுகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த  சகோதரர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் பாரதிநகர் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மொபட்டில் வந்த மூன்று பேரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் மொபட்டில் இருந்த 3 பேரும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மொபைல் விரட்டி சென்று நாகநாதபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இங்கேயும் விற்பனை நடக்குதா…? ஓட்டல் உரிமையாளர் கைது… 2 கடைகளுக்கு சீல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தாபா ஓட்டல் உரிமையாளர்களை கைது செய்த போலீசார் 2 உணவகத்திற்கும் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்துதமிழ்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திருச்செங்கோடு பகுதியிலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு-பரமத்திவேலூருக்கு செல்லும் சாலையில் உள்ள தாபா உணவகத்தில் சட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… விவசாயி மீது நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நாமகிரிபேட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நாரைக்கிணறு ஊராட்சியில் வசித்து வரும் விவசாயியான மோகன் என்பவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய 4 பேர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 1,500 கிலோ அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போடியை அடுத்துள்ள விசுவாசபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி புறநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு..! பழனி ரெயில் நிலையத்தில்… காவல்துறையினர் அதிரடி சோதனை..!!

பழனி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் இயங்காத நிலையில் மது பிரியர்கள் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதினை தடுக்கவும், மது விற்பனையை தடுக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லுக்கு மைசூரிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்த ரெயிலில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொன்னா கேக்க மாட்டீங்களா….? சட்டத்தை மீறி புகையிலை விற்பனை…. 4 பேர் கைது….!!

புகையிலை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் டவுன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ஸ்ரீனிவாசன்,மற்றும் படந்தாலையை சேர்ந்த நேசகுமார், லதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் புகையிலை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 75 பாக்கெட் புகையிலைகளை காவல்துறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு… போலீசுக்கு கிடைத்த தகவல்… சோதனையிட்ட மோப்ப நாய்…!!!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர் இல்லத்தில் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீடு உள்ளது. அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அந்த தகவலை சொல்லி, வேறு எதையும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதனால் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் […]

Categories

Tech |