Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!…. “தவறான அணுகல்”…. முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை…. பரபரப்பு சம்பவம்….!!!!!!

ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்டார். இவர் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உரையாற்றிய பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை அக்ஷராவிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அதோடு நடிகை அக்ஷராவை கும்பலாக சேர்ந்து கூட்டத்தில் நெறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் நடிகை அக்ஷராவை சுற்றி இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா…. தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்…. போலீஸ் தடியடி….!!

திருவிழாவிற்கு சென்ற திருநங்கைகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். இந்நிலையில் திருவிழா முடிந்ததும் திருநங்கைகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகினர். அப்போது 2 திருநங்கைகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி 2 பேரின் […]

Categories
மாநில செய்திகள்

சாலை மறியல்: விஜய் ரசிகர்கள் மீது தடியடி….. பெரும் பரபரப்பு….!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் டிக்கெட் எடுப்பதற்காக கடலூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று காலை 11 மணியளவில் அண்ணா பாலம் அருகே தியேட்டருக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் டிக்கெட் தற்போது கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இதுவும் போச்சா” அதிர்ச்சியில் வி.சி.க தொண்டர்கள்…. போலீஸ் மீது தாக்குதல்…. பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினர் மீது  தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் நகர்மன்ற துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி கட்சிகள் ஆகும். ஆனால் தி.மு.க வைச் சேர்ந்த வேட்பாளர் ஜெயபிரபா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  வேட்பாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: விசிகவினர் மீது போலீஸ் தடியடி…. மறைமுக தேர்தலில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி…!!

விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருவதால் டெல்லியில் பெரும் பததர்மமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வோமே தவிர இந்த இடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வெடித்தது கலவரம்… விவசாயி மரணம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

டெல்லியில் தற்போது கலவரம் வெடித்துள்ளதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடே கொந்தளிக்கும் பதற வைக்கும் புகைப்படம்… போலீசார் அட்டூழியம்…!!!

டெல்லியில் விவசாயி ஒருவரின் தலையில் போலிசார் லத்தியால் அடிக்கும் பதற வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வெடிக்கும் போராட்டம்… போலீசார் தடியடி… பெரும் பரபரப்பு…!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் CPIM கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை கலைப்பதற்கு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி CPIM கட்சியினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராசில் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சி- போலீஸ் தடியடி

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்னின்  குடும்பத்தினரை சந்திக்க சென்ற சமாஜ்வாதி மற்றும் ராஷ்டீரியல் லோக்தல் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணை 4 இளைஞர்கள் கடத்திச் சென்று கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும்  போராட்டங்கள் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

“அமைச்சர் பதவி விலக வேண்டும்”… போராட்டத்தில் குதித்த பாஜக… போலீஸ் தடியடி…!!

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தலைமை செயலகத்தின் முன்பு போராட்டம் நடைப்பெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த்து. அதாவது, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறிய அறிவுறுத்தலையும் […]

Categories

Tech |