படிக்காதவன், மோகினி, சிவா, அரண்மனை, கோவில் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் கணேஷ்கர். பிரபல தமிழ் காமெடி நடிகரான கணேஷ்கர் சாலையில் உள்ள தடுப்பில் காரை மோதி விட்டு தப்பி சென்றதாக எழுந்த புகாரில் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் அவரது ஹோண்டா ஜேஸ் காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும் இதனால் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கணேஷ்கரின் காரில் மோதி விழுந்ததாகவும் […]
Tag: போலீஸ் தேடல்.
அமெரிக்காவில் திடீரென மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் நியூ ஆர்லேன்ஸ் நகரம் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவயிடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றன. இது வரை […]
குஜராத் மாநிலத்தில் வாலிபருக்கு தோஷம் கழிப்பதாக கூறி 97 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி குஜராத்தில் […]
மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அந்த சிறுமி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் உடனே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய […]
கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 […]