Categories
மாநில செய்திகள்

இனி கவலைய விடுங்க…. போலீஸ் தேர்வுக்கு இப்படியும் பயிற்சி….. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!!

போலீஸ் தேர்வுக்கு யூடியூப் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தவும், மூலை முடுக்கெல்லாம் உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்திலும் இந்த கல்லூரியின் சார்பாக youtube சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சி காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 23 ஆம் தேதி வரை…. செம்ம வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடற் தகுதி தேர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு இம்மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட தேர்வு நடக்கிறது. போதிய பயிற்சி இல்லாததால் பலருக்கு போலீஸ் பணி கனவாகி விடுகிறது. இதனை தவிர்க்க 6 இடங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை ஓட்டப் பயிற்சி,கயிறு ஏறுதல் மட்டும் நீளம் தாண்டுதல் பயிற்சியை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி […]

Categories

Tech |