இன்றைய நவீன உலகில் ஆடம்பர கார்களின் உற்பத்தி அதிகரித்து வருவதோடு அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திறந்த வெளியில் இருக்கும் ஆடம்பர ரக கார்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் திறக்கும் போது அது ஜீப் வடிவில் காணப்படும். இப்படிப்பட்ட திறக்கும் ஆடம்பரமான ஜீப்பில் மும்பை மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதிவேகமாக சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது […]
Tag: போலீஸ் நடவடிக்கை
சென்னை மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதியில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 14 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இலங்கையை சேர்ந்த 14 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அளித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் அந்த 14 பேரையும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்துல் ஹமீது சொன்னபடி வேலை வாங்கி தராததால் அவர்களுக்குள் […]
ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்ற பிளஸ் 2 மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த மாணவி தனது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் […]
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தொடர்பாக கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களான மந்திரவாதி ஷாபி, பகவல் சிங் – லைலா தம்பதி ஆகிய 3 பேருக்கும் 12 நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் கேட்டிருந்தார்கள். இவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியில் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் […]
சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]
வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சௌகார்பேட்டை பகுதியில் பத்ரி வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூக்கடை கிருஷ்ணா ஐயர் தெருவில் ஸ்டேஷனரி கடை மற்றும் பிளாஸ்டிக் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பத்ரி வீரசாமியின் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் மீது அதிக நம்பிக்கை வைத்த பத்ரி வீரசாமி […]
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மாதனாங்குப்பம், நேதாஜி தெருவில் கணவனை இழந்த பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் செல்போனின் மூலம் ஒரு தனியார் கடன் அளிக்கும் நிறுவனம் ஊழியர் உங்களுக்கு கடன் வேண்டுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் தனக்கு ரூ.30 ஆயிரம் கடன் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர் அடையாள […]
அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கொண்டுவந்து அதனை விற்பனை செய்வதாக சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது தினேஷை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள வழிமறிச்சான் ஊருணி அருகே 3 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா(63), ஜெயபால்(27), நாகசாமி(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]
இருசக்கர வாகனத்தில் ஆடை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்காததால் இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் […]
6ஆம் வகுப்பு படித்து விட்டு 13 ஆண்டுகளாக வக்கீல் என கூறி ஏமாற்றிய மாற்றுதிறனாளியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டபள்ளி பகுதியில் மோகன கண்ணன் (40) என்பவர் வசித்து வருகின்றார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 13 ஆண்டுகளாக தான் ஒரு வக்கீல் என கூறி நடித்து குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வருவதோடு மட்டுமல்லாமல், பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன கண்ணனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த […]
சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வங்கியின் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவாடானையை அடுத்துள்ள பாசிபட்டினத்தை சேர்ந்த அன்வர் சதாத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை […]
சட்டவிரோதமாக மண் அள்ளிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக மாரனேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைச்சாமிபுரத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மண் அள்ளி கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மண் அள்ளிய கனகராஜ், முத்துப்பாண்டி, […]
மதுபோதையில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள பருத்திப்பள்ளி நாடார் தெருவில் உமாசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி பட்டறை தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு சிவாம்பிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு உமாசங்கரும் அவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த கோபி என்பவரும் குடும்பத்துடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்துள்ளனர். இதனையடுத்து உமாசங்கரும், கோபியும் மது […]
மது அருந்த பணம் கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் வேல்முருகன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேல்முருகன் ராஜாக்கல்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாலபச்சேரியை சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு வேல்முருகன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் இடுப்பில் மறைத்து […]
தனுஷ்கோடி செல்வதற்கு காவல்துறையினர் திடீரென தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் வழக்கம்போல நேற்று காலை 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் திடீரென அரிச்சல்முனை செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் […]
இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் 100 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை […]
“சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கம்பராயபெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவில் நிலத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களுக்கு வாடகை கட்டணத்தை அறநிலையத்துறையினர் பல மடங்காக உயர்த்தியுள்ளனர். இதற்கான நிலுவைத் தொகை மற்றும் வாடகை பாக்கியை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் […]
வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கற்காத்தகுடி கிராமத்தில் பீட்டர் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கிரேசியா படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரான சேகர் என்பவர் சவேரியார்பட்டினத்தில் செயல்பட்டுவரும் புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கி தருவதாக […]
பறவைகளை வேட்டையாடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் சில நாட்ளாக பெய்த கனமழையால் அப்பகுதியில் இருக்கும் கண்மாய்களில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பறவைகள் கவந்துள்ளது. இந்நிலையில் பறவைகளை வேட்டையாடுவதாக மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் பரமக்குடி வனத்துறை அதிகாரி வனச்சரகர் கர்ணன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியுள்ளது. அந்த விசாரணையில் […]
செலவுக்கு பணம் இல்லாமல் ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையறிந்த எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சப்பையாபுரம் பகுதியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்துறையினர் அத்திப்பலகானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு நபர் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் அவர் கார்கூடல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் 150 கிராம் கஞ்சா விற்பனை செய்யவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் […]
14 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சங்கிலியன்கோம்பை பகுதியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அவர் மங்களபுரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்சங்கிலியன்கோம்பையை சேர்ந்த அருள்ராஜ் என்ற வாலிபர் ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் வசிக்கும் […]
கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து திருடிய 2 கொத்தனார்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே இலுப்புலி மேட்டுக்காடு எல்லை கருப்பணார் சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலுக்குள் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 மர்ம நபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் […]
குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக காசி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி மற்றும் காவல்துறையினர் தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெள்ளை மணல் தெரு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் லைசென்ஸ் மற்றும் […]
நகைக்கு ஆசைப்பட்டு காதலனே இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் அரியூர் நாடு அருகே உள்ள பரவாத்துபட்டியில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் ரேணுகா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து பங்காரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி பரவாத்துபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் […]
அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 25 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அகிலன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரபு மற்றும் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரி […]
போலீசார் நடத்திய சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபு மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாரியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு […]
ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் சரக்கு […]
ஆசிரியைக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய வரலாறு ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்திரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்திரன் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியும் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்திரனின் செல்போனை […]
சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து 20 சாரயத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் ஒடப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஒடப்பள்ளி குப்பியண்ணன் கோவில் தெரு பகுதியில் ஒரு நபர் கேனுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னதம்பி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்ட் கேனில் 20 லிட்டர் […]
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டூடியோ ஓனரை காவல்துறையனர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வாற்பட்டியில் திருஞானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருஞானம் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது […]
இட தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி பகுதியில் கருப்பண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது 2வது மனைவி லதா அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இட தகராறு காரணமாக லதாவிற்கும் கருப்பண்ணனின் முதல் மனைவியின் மருமகன் இலுப்பைமரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று […]
பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெருமானேந்தல் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். நண்டு கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிக்கும் அவருடன் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் பாண்டியின் மனைவி வள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவிக்கு கொலை விடுத்ததால் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் ரவிசந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இதனையடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்பு கொலை வழக்கில் மேல் முறையீடு செய்து கடந்த ஒரு […]
வெவ்வேறு பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் எருமப்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்துருவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். […]
திருமணமான காதல் ஜோடிகளை அரிவாளால் தாக்கிய பெண்ணின் உறவினர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் வினித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பில்கேஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்குப்பின்பு பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து […]
பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்ற விவசாயி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவாளூர் கிழக்கு தெருவில் முருகன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த போது அவரது பெயர், முகவரி மற்றும் சான்றிதல்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது […]
மணல் மூட்டைகளை கடத்தி செல்ல முயன்ற சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் 70 மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]
சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓலபாளையம் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டு மோகனூரில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து அருண்குமார் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளர். […]
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தை திருமணம் செய்த 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 17 வயதிற்குட்பட்ட 9 சிறுமிக்கும், 16 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகளுக்கும், 15 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் 13, […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் மற்றும் அவரது சகோதரி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணி தனது சகோதரரான ஓடப்பள்ளி அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் உடன் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் கேட்டுள்ளனர். இதனை […]
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழர் தாயக நாள் விழா பொதுக்கூட்டம் நடத்த கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கூட்டத்தை நடத்த முயன்ற பச்சைத் தமிழகம் உதயகுமார், […]
வாலிபர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் அருண் பிரசாத் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சந்தோஷ்குமார் என்ற மற்றொரு இளைஞர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ்குமார் காதலிக்கும் பெண்ணிற்கு அருண்பிரசாத் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனை அறிந்த சந்தோஷ்குமார் ஆத்திரத்தில் அருண்குமாரை கண்டித்துள்ளார். […]
சுற்றுலா சென்றபோது காரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது உறவினர் காரில் அவரது நண்பர் முருகேசன் என்பவருடன் கொடைக்கானலுக்கு கடந்த 23 ஆம் தேதி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு மீண்டும் காரில் தேனிக்கு திரும்பியுள்ளனர். இந்த காரை பூமலைக்குண்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குரு பாலன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து […]
காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சோளியக்குடி பேருந்து நிலையம் அருகே சென்ற போது 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை மாவட்டத்தை […]
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரித்தெருவில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் […]
என்ஜினீயரின் இருசக்கர வாகனத்தை திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயர் இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி உடனடியாக […]