Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய 3 பேர்… தடைசெய்யப்பட்ட சீட்டுகள் பறிமுதல்…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவுண்டுக்கடை தெருவை சேர்ந்த பாண்டி, யானைக்கல் வீதியை சேர்ந்த அங்குராஜா, வி.கே. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய ஒருவர்… தலைமறைவான நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் திருவாடனை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஆற்றில் சிலர் மண்ணள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மணல் அள்ளிக் கொண்டு அவர்களை பிடிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்… வசமாக சிக்கிய 2 பேர்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் செட்டியார் தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வாகன சோதனை… 704 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 704 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 566 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 51 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 16 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை… தொழிலாளி செய்த காரியம்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தூசி கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி… பெண்களை ஏமாற்றிய போலி இயக்குனர்… போலீஸ் நடவடிக்கை…!!

இயக்குனர் போல் நடித்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இம்மானுவேல் ராஜா என்பவர் கடந்த நாட்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது அறைக்கு அடிக்கடி சில பெண்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் கேட்டு மிரட்டிய நபர்… டீக்கடைக்காரர் அளித்த புகார்… போலீஸ் நடவடிக்கை…!!

டீக்கடைகாரரிடம் வாளை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவில் ஆனந்தன் எனபவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியில் இளங்கோவடிகள் தெருவில் வசித்து வரும் பூமிநாதன் என்பவர் ஆட்டோவில் ஆனந்தனின் கடைக்கு வந்துள்ளார். அப்போது பூமிநாதன் அவர் நீண்ட வாளை எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆனந்தன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பூமிநாதன் கடையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 3 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியில் பாண்டியன் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாண்டியன்நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பையில் 3 கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைக்குழந்தையுடன் நின்ற பெண்… பேருந்தில் செய்த செயல்… கைது செய்த போலீசார்…!!

கைக்குழந்தையுடன் சென்று பேருந்தில் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தடுத்தாலங்கோட்டை பகுதியில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான சுதா என்பவருடன் பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு செல்வதற்கு பார்த்திபனூரில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து போதும்பொண்ணு அருகே ஒரு பெண் கைக்குழந்தையை வைத்துகொண்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு மற்றும் சுதா இருவரும் பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது போதும்பொண்ணு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய விசைத்தறி உரிமையாளர்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விசைத்தறி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வெண்ணந்தூர் தங்கசாலை வீதியில் வசித்து வரும் விசைத்தறி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காணாமல் போன டிராக்டர்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

அதிமுக பிரமுகரின் டிராக்டரை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் பகுதியில் சோலைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதிமுக பிரமுகரான இவரது டிராக்டர் கடந்த மாதம் திருடு போயிருந்துள்ளது. இதுகுறித்து அவர் நயினார் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரை திருடியது நயினார்கோவிலை சேர்ந்த சேதுபதி என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் காணாமல் போன 3மாத குழந்தை… அம்பத்தூரில் மீட்ட போலீஸ்… துரித நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள் …!!

சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை சஞ்சனாவை காணவில்லை என்று குழந்தையின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : 7 நாட்களில் 1,25,793பேர் கைது – தமிழக போலீஸ் அதிரடி …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,25,793 பேரை காவல்துறையினர் […]

Categories

Tech |