Categories
சினிமா தமிழ் சினிமா

ரகசிய திருமணம்: கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஜீனத் பிரியா…. ராஜ்கிரண் மனைவி பரபரப்பு புகார்…..!!!!

நடிகர் ராஜ் கிரண் மகள் ஜீனத் பிரியாவை, நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் ஒருசில படங்களிலும் நடித்து பிரபலமாகிய முனீஸ் ராஜா காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக கோபமடைந்த ராஜ் கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல. இனி இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தன் […]

Categories
தேசிய செய்திகள்

பிரான்பூர் போலீஸ் நிலையத்தை சூறையாடிய கிராம மக்கள்…. படுகாயமடைந்த காவல்துறையினர்…. பரபரப்பு….!!!!

பீகாரில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரையும் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற வெள்ளிக்கிழமை 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மதுபாட்டில்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமோத் குமார் சிங் போலீஸ் நிலையத்தில் இறந்துகிடந்தார். அதாவது போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, இச்செய்தி காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியது. உடனடியாக உள்ளூர் வாசிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாம்புகள்”….. அலறும் குரங்குகள்….!!!!

குரங்கு தொல்லையை தடுக்கும் வகையில் போலீஸ் நிலையத்தில் சீன ரப்பர் பாம்புகள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கம்பம்மெட்டு காவல் நிலைய பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குரங்கு தொல்லையை தடுக்க ரப்பர் பாம்புகளை பயன்படுத்தும் சீனர்கள் சோதனை வெற்றி பெற்றதால் கம்பம்மெட்டு போலீசாரும் அதே வழியை பின்பற்றி ரப்பர் பாம்புகளை மரக்கிளைகளில் வைத்து நிம்மதி அடைந்துள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“டி1 அம்பத்தூர் போலீஸ் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு…..!!!!!

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் டி1அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் இனமக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி போன்றவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து நரிக்குறவ மாணவியான திவ்யாவின் வீட்டுக்குச் சென்று காலை உணவு மற்றும் தேநீர்அருந்தினார். அதன்பின் நரிக்குறவ மக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆட்டம் புடிச்சா ஓரமா நின்னு பாரு, இல்லனா போய்கிட்டே இரு”…. போலீஸ் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட பெண்…. பரபரப்பு….!!!!

போலீஸ் நிலையத்தின் முன் இளம்பெண் குத்தாட்டம் போட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜலகண்டாபுரம் சாலையிலுள்ள எடப்பாடி காவல் நிலையத்துக்கு ஒரு இளம்பெண் வந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களுடன் அந்த பெண் சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அப்போது புகார் அளிக்க வந்தவர்களிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக பொறுமையை இழந்த அந்த பெண் திடீரென்று காவல் நிலைய முன் குத்தாட்டம் போட்டு நடனமாட […]

Categories

Tech |