சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு […]
Tag: போலீஸ் பாதுகாப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 1/2 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் முல்லா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், 66 கடைகள் மற்றும் அலடி ரோட்டில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி விருதாச்சலம் தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விருதாச்சலம் பேருந்து நிலையம் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கும் பிரபல மருத்துவமனையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விருதாச்சலம் உதவி […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதத்தை சல்மான் கான் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்திருந்தார். அதன் பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பனானா லீப் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் […]
தமிழகத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து தாக்கப்பட்ட வருவதால் தமிழகத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை மற்றும் […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் லெனின், நரேஷ் பாபு, மேத்யூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேத்யூவின் நண்பரான சூர்யாவை லெனின் திடீரென படுகொலை செய்துள்ளார். இதனால் புதிதாக 3 பேருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேத்யூ தன்னுடைய நண்பரின் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்பிறகு நீதிமன்றத்திலும் மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவமரையும் […]
சென்னை ஆர்.எ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக […]
காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயிகள் நெல்லை விதைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல்பருத்திகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் குருவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 27-ஆம் தேதி விவசாயிகள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கூலி தொழிலாளர்கள் தகராறு செய்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 39 பேரை கைது […]
நட்சத்திர விடுதியில் திடீரென காவலர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 45 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வை சேர்ந்த சுந்தரி என்பவர் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க வைச் சேர்ந்த ஐயப்பன் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை ஒரு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமாகவுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் தமிழகம் முழுவதுமுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள மொத்த 12820 வார்டுகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பிரசார நிகழ்வுகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அதற்கு தகுந்த காவல் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை […]
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ண சங்ககிரியிலுள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் […]
காரைக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் சிவகங்கை தொகுதியில் 1,582 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 427 பூத்களுக்கும், திருப்பத்தூர் தொகுதியில் 1,517 […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குப்பதிவு எந்திரங்களையும் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் […]
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் இந்த கிரானைட் முறைகேடு கடந்த 2018ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அருகே சேக்கியேதால் கண்மாய் […]
கோவில் தசரா விழாவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சூரசம்ஹார விழா இந்த ஆண்டு கோயில் முன்பாக நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை சுதந்திர தினத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்படும். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய கோவில்கள், தேவாலயம், பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]