Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பாக…. மண்ணெண்ணெயுடன் விவசாயி தர்ணா போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!!

விவசாயி மண்ணெண்ணெயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே உப்பார்பட்டி கிராமத்தில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். அதன்பின் திடீரென தான் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை கீழே வைத்துவிட்டு 3 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வசதியும் முறையா செய்யல…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. திடீர் மறியலால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை கால்வாய் போன்ற வசதிகள் எதுவுமே முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு முறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்த சிறிது நேரத்தில் பலியான குழந்தை…. செவிலியர்கள் மீது புகார்…. உறவினர்கள் சாலை மறியல்….!!

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதால் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் நிறைமாத கர்பிணியான துர்காவை பிரசவத்திற்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்து விட்டதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துர்காவின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலிபர்களுக்குள் ஏற்பட்ட மோதல்…. கலவரத்தில் முடிந்ததால் பரபரப்பு…. ஏராளமான போலீஸ் குவிப்பு….!!

2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அப்பகுதி உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென அந்த வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை விலக்கி விட்டு வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் அவரது தரப்பினரை அழைத்துக்கொண்டு கோகிலாபுரத்திற்கு சென்று மீண்டும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்ததில் வந்த தகராறு…. 2 தரப்பினரிடையே மோதல்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

2 சமூகத்தை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ஒரு சமூகத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சாலையில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை ஓரமாக சென்று செல்பி எடுக்கும்படி கூறியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான ரவிக்குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்னும் தடுப்பூசி போடல…. கால்நடை வளர்ப்போர் திடீர் மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

கோமாரி நோய் தடுப்பூசி போட வலியுறுத்தி கால்நடை வளர்ப்போர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக அப்பகுதியிலுள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதனால் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்பவர்கள் பல வாரங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப் புதிய திட்டத்தை கண்டித்து…. விவசாயிகள் தர்ணா போராட்டம்…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகராஜன் அலுவலகத்தின் முன்பு முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் உள்பட 6 விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரம் வழங்கப்படவில்லை…. விவசாயிகள் திடீர் சாலை மறியல்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…!!

வேளாண் சங்கம் சார்பில் முறையாக உரம் வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி ஊராட்சியில் கூட்டுறவு வேளாண் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு முறையாக உரம் வழங்கப்படாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுவாதாக விவசாயிகள் புகார் அளித்து வந்துள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் கமுதி-அருப்புகோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த துணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி… பொதுமக்கள் எதிர்ப்பு… போலீசார் பேச்சுவார்த்தை…

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்தில் திரண்டு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் […]

Categories

Tech |