நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் […]
Tag: போலீஸ் வலைவீச்சு
பட்டப்பகலில் ஸ்கூட்டரில் விவசாய வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் பகுதியில் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கரட்டுப்பாளையத்தில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவிலில் இருக்கும் ஒரு வங்கிக்கு வந்தார். பின் வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார். இதன்பின் அந்தப் பணப்பையை […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் இவருடைய மனைவி மகேஸ்வரி நேற்று காலை அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூபாய் 64 ஆயிரத்து எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மகேஸ்வரியின் கையில் இருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் […]
விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டங்கி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சக்திவேல் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டையில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சக்திவேலும் அவரது நண்பரான பசுபதியும் அறந்தாங்கியைச் சேர்ந்த சாந்தி மீனா, ஆரோக்கியநாதன் ஆகிய இருவரையும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சாந்தி மீனா தன்னுடைய 73 பவுன் நகை அடகு கடையில் இருப்பதாக பசுபதி சக்திவேலிடம் கூறியுள்ளார். மேலும் அந்த நகைக்கு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டிணம் பகுதியில் குகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மணிகூண்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் முன்பாக வில்வ நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் ரைட் சுரேஷ் உட்பட 3 பேர் சாலையை மறைக்கும் விதமாக நடனமாடிக்கொண்டே சென்றுள்ளனர். இதை பார்த்த குகன் 3 பேரையும் ஓரமாக செல்லுமாறு […]
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் […]
வீடு புகுந்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்எம்எஸ் காலனி அசோக் நகர் பகுதியில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியர். இவருடைய தங்கை மகளுக்கு வருகிற 7-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகலட்சுமி மற்றும் அவருடைய தாயார் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து […]
ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் விக்கி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய விக்கி மற்றும் அவருடைய நண்பர் சாமுவேல் ஆகியோரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். […]
தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, […]
வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிலர் இந்த மண்ணெண்ணையை பாதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜேசுபாலன் என்பவர் அவரின் வீட்டில் சட்ட விரோதமாக மானிய […]
வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா என்ற பெண் தன்னுடைய உறவினர்களுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் என்னுடைய கணவர் 12 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும், நான் என் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். அதன்பிறகு என்னுடைய மருமகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என் மகனின் பள்ளி தோழன் ஒருவர் கூறினார். […]
அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]
பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் […]
தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
வாலிபரை சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியை சிலர் தாக்கியுள்ளனர். இதற்கு லால்குடியைச் சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர்தான் காரணம் என ஹரி நினைத்துள்ளார். இதனால் ரவி பிரகாஷை பழி வாங்குவதற்காக ஹரி, அவருடைய நண்பர் பிரவீன் மற்றும் சிலர் சேர்ந்து ரவி பிரகாஷை […]
பட்ட பகலில் இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் இன்டர்நெட் வயருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்தனர். அதன் பிறகு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞரை சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். ஆனால் உடன் வந்த […]
விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் அருகே கீழ்க்குறிச்சி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன், நரசிம்மன் மற்றும் இளையராஜா என்ற 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் கரிகாலன் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும், நரசிம்மன் மன்னார்குடியிலும், இளையராஜா தன்னுடைய தந்தையுடன் தங்கி விவசாயமும் செய்து வந்துள்ளார். இதில் பன்னீர்செல்வம் தன்னுடைய மகன்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்த நிலையில், இளையராஜா தன்னுடைய சொத்து மற்றும் நரசிம்மனுக்கு சொந்தமான ஒரு பம்பு […]
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே மணிகண்டன் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நித்யா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வந்து தீயை […]
டீனேஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹவுன்சிலோ பகுதியில் இருந்து கடந்த 19-ஆம் தேதி 16 வயது டீனேஜ் பெண் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். இதே பேருந்தில் ஏறிய மற்றொரு நபர் டீனேஜ் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். இவர் திடீரென டீனேஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிசிடிவி கேமராவில் […]
கார் ஓட்டுநரிடம் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயில்-தாம்பரம் பைபாஸ் ரோட்டில் போரூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவர் சாலையில் வரும் ஒரு காரை நிறுத்தி தனக்கு லிப்ட் தருமாறு கேட்டுள்ளார். உடனே கார் ஓட்டுனரும் அந்த இளம் பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் கார் ஓட்டுனரின் […]
குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கோ. புதூரில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதியார் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அடகு கடையில் இருந்த லாக்கரை திருடியுள்ளனர். அந்த லாக்கரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்துச் சென்று உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். […]
சேலத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து வாலிபரை கடத்தி சென்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டைகோவில் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூலாராம் என்பவர் சென்ற நான்கு வருடங்களாக சின்னகடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ஜெயராம். இவர் நேற்று காலை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபொழுது 6:45 மணிக்கு வேனில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து […]
திருமணம் முடிந்த 3 நாட்களில் புதுப்பெண் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள மாலாடு பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 28 வயதுடைய மாற்றுத்திறனாளி மகன் இருக்கிறார். இந்நிலையில் தொழில் அதிபர் தன்னுடைய மகனுக்காக பெண் தேடியுள்ளார். ஆனால் தொழிலதிபரின் மகன் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் பெண் கிடைக்கவில்லை. இந்நிலையில் கமலேஷ் என்ற தரகர் தொழிலதிபரிடம் ஆஷா என்ற பெண் உங்களுடைய மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக கூறியுள்ளார். இதை […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் பகுதியில் பொன்னம்பலம்- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பொன்னம்பலம் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மூத்த மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனையடுத்து 2-வது மகளும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இதனால் […]
உணவு பொட்டலத்திற்காக ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளரை மற்றொரு தொழிலாளி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முதலியார்சத்திரத்தில் வாழ்ந்து வருபவர் சங்கர். இவர் குட்ஷெட் யார்டில் லாரி ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம் செல்வம் என்கிறவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகின்றார். சென்ற 23ஆம் தேதி வேறொரு லாரி ஒப்பந்ததாரர் இருந்ததால் அவரின் இறுதிச் சடங்கிற்கு தொழிலாளர்கள் அனைவரும் சென்ற 23ஆம் தேதி சென்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கு உணவு விற்கும் பெண் ஒருவர் விஜயன் என்பவருக்காக […]
கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே இலந்தவிலை பகுதியில் குருசடி ஒன்று அமைந்துள்ளது. இந்த குருசெடியின் உண்டியலை மர்ம நபர்கள் சிலர் கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதன் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து 6,300 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு […]
தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் ஒரு நகை கடை உள்ளது. இந்த கடையை நடராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் காலை நேரத்தில் கடையை திறந்து லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நகை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நடராஜனிடம் மெட்டி காண்பிக்குமாறு கூறியுள்ளனர். […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே பெருமாள்புரம் பகுதியில் ஆறுமுகம் பகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஆறுமுகம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக ஆறுமுகமும் அவரது மனைவியும் […]
இரிடியத்தை தருவதாக கூறி செங்கலை பையில் வைத்து காண்ட்ராக்டரிடம் 30 லட்சத்தை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் கொண்டமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலைகளை செய்து வருகின்ற நிலையில் இவரிடம் 4 பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும் இது மற்றவர்களும் ஒரு கோடிக்கு உங்களுக்கு 30 லட்சத்திற்கு தருவதாகவும் கூறியுள்ளார்கள். இதனால் மனோகரன் கோவைக்கு 30 லட்சத்துடன் வந்துள்ளார். […]
அடுத்தடுத்து உள்ள 5 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டி சென்றுள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் அருகே இருக்கும் அம்பிகாபுரம் இந்திரா தெருவில் உள்ள அரிசி கடை, பால் கடை, எண்ணை கடை உள்பட 5 கடைகளில் அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த பொழுது பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இந்நிலையில் அரிசி கடையில் ரூபாய் 12,000 ரொக்கம், டிவி உள்ளிட்டவை திருடப்பட்டு இருக்கின்றது. செல்போன் கடையில் 4 செல்போன்கள் திருடப்பட்டு இருக்கின்றது. […]
மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகரில் உள்ள இந்திராநகரை சேர்ந்த பீட்டர் என்பவருடைய மனைவி எலிசபெத். இவர் அந்த பகுதியில் மாலையில் நடந்து கொண்டிருந்தபொழுது 2 பேர் அவரை வழிமறித்து போலீஸ் என அறிமுகம் செய்துகொண்டு எலிசபெத்திடம் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டு ஏன் வெளியே வருகிறீர்கள்? திருடர்கள் பார்த்தால் பறித்துச் சென்று விடுவார்கள் என கூறியுள்ளனர். அதன் பிறகு அவரிடம் இருந்த 4 3/4 […]
ரயில் மூலமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 15 நாட்களாக தனிப்படையினர் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்கள் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தினந்தோறும் ரயில்களில் சோதனை செய்து வருகின்றனர். இதனையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக […]
அம்பத்தூர் அருகே கம்பெனி பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்த ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். மதுரவாயில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் கம்பெனிக்கு சொந்தமான 82 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தாம்பரம் பைபாஸ் வழியாக தொழிற்பேட்டை மேம்பாலத்தில் வந்த பொழுது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அப்போது அவரை வழிமறித்த அந்த மூன்று பேர் […]
வேனில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் தங்கபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை பாண்டி என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் தங்க நகைகளை ஒரு பெட்டியில் வைத்து வேனின் மேற்கூரையில் வைத்துள்ளனர். அதில் மொத்தம் 264 பவுன் தங்க […]
ஒரே நாளில் 2 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்தபோது வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலு கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 பணம் […]
கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 9¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி ரமேஷ்குமார் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றபோது காவது உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறி பீரோவில் […]
பெண்ணிடம் 10 1/2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்கன்றுவிலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ஆவார். இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் முட்டை வேண்டுமென மேரி ஸ்டெல்லாவிடம் கேட்டுள்ளார். உடனே மேரி ஸ்டெல்லா முட்டையை எடுத்து பொட்டலம் போட்டுள்ளார். […]
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் முத்தாயம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்தாயம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான […]
மருத்துவரின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் சக்திவேல்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கயிறால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். […]
தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொத்து தரகராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுஜித் என்பவர் சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளார். இதனை பார்த்த மணிகண்டன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சுஜித் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுஜித் இரும்பு கம்பியால் மணிகண்டனை பலமாக […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை இவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை […]
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா தனது 2 குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார் . இந்நிலையில் அவ்வப்போது மனைவி இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக […]
சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூடல் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்காக கணேஷ்முண்டாவை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நத்தமாடிபட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் முருகேசன் திரும்பி வந்து பார்க்கும் பொழுது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகேசன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் திலகவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலிங்கம் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டார். தற்போது திலகவதி தனது மகன் கோவிந்தசாமி என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் திலகவதி மற்றும் கோவிந்தசாமி ஆகிய இருவரும் சத்துவாச்சாரி கானார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டில் சேலை நெய்யும் பணி செய்து […]
வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஊராட்சி பகுதியில் கடம்பர வாழ்க்கை நடுத்தெருவை சேர்ந்த அயில்தாஸ் என்பவரின் மனைவி பத்மாவதி .இவரும் இவருடைய மருமகள் ரஞ்சிதாவும் சம்பவ தினத்தன்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர் .அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மாமியார் பத்மாவதி எழுந்து பார்த்த போது அவர் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை […]
தேனி மாவட்டத்தில் ஆசிரியரின் மனைவிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆசிரியர் பயிற்றுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கோடாங்கிபட்டியில் வசித்து வரும் சுந்தர் என்பவரும், கருப்பசாமியும் நண்பர்கள். சுந்தர் ஆசிரியர் பயிற்றுனராக வட்டார வளமையத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் நண்பர்கள் என்பதால் அதன் அடிப்படையில் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆயப்பாடி கிராமத்தில் அப்துல் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹமத் நிஷா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். ரஹமத் நிஷாவின் தாய் சம்சுல்ஹுதா மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி சம்சுல்ஹுதா அதே ஊரில் […]
சிவகங்கையில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். சங்கீதா தன்னுடைய மகளுடன் கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார். சிவகங்கை ரயில்வே மேம்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது சங்கீதாவின் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி சங்கீதாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து கொண்டு […]
பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வல்லாபுரம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். பெரியம்மாள் கடந்த 12-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் ராணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது […]