Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு போயிருந்தேன் சார்..! பெண் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியில் காமீல்பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதாபானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமீல்பாஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருக்கிறார். இதனால் தனது குழந்தைகளுடன் பரிதாபானு மேட்டு தெருவில் உள்ள மாமனார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊட்டிக்கு ஓய்வெடுக்க சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் உள்ளார். இவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். திருமணம் முடிந்த பிறகு மகேஸ்வரியும், முரளியும் பெரம்பலூர் புதிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… அலறியடித்து எழுந்த பெண்கள்… போலீஸ் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவில் வீடு புகுந்து பெண்களிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாடி நவீன் நகரில் நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடிட்டராக திண்டுக்கல்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி வெளியே சென்று விட்டார். அன்று இரவில் நவாஸ் தாய் மும்தாஜ் பேகம், தந்தை அகமது பாட்சா, பாட்டி ஜான் பக்புல் பீவி ஆகியோர் வீட்டில் தூங்கிக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற ஆசிரியர்களுக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சூராணம் கிராமத்தில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கார்ளா என்ற மகள் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு சிவகங்கை உள்ள பள்ளியில் தங்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற பெண்ணிற்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் உள்ள ஆலடியார் விதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த 28-ஆம் தேதி மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு… காலையில் காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தீபா இரவு அவருடைய பெரியம்மா ராஜலட்சுமியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ இருக்கும் அறைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு போயிட்டு இருந்தேன் சார்..! இப்படி பண்ணிட்டானுங்க… போலீசிடம் கதறிய பெண்… சிவகங்கையில் பரபரப்பு..!!

காரைக்குடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அம்பேத்கர் நகரில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராதா. சம்பவத்தன்று ராதா உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கானாடுகாத்தான் பகுதிக்கு மொபட்டில் சென்றுள்ளார். அப்போது கல்லூரி சாலை வழியே சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் ராதாவை வழி மறித்துள்ளார். இதையடுத்து ராதாவின் கழுத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி … மயிலாடுதுறையில் பரபரப்பு ..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்துபிவருகிறார். இவர் எஞ்சினியராக வெளிநாட்டில் சென்ற 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், சிவானி, சௌமியா என்ற மகள்களும் உள்ளனர். சாந்தகுமார் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் விளநகர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சரக்கு வேனில் சென்றவர்… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் வேன் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் மதுரைக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் உணவகத்திற்கு சொந்தமான சரக்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். இவருடன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் ஜாய்சிங் என்பவரும் வேனில் சென்றுள்ளார். அப்போது வேன் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாவு அரச்சிட்டு இருந்தேன் சார்..! இப்படி பண்ணிட்டானுங்க… போலீஸிடம் கதறிய பெண்… நாகையில் பதற்றம்..!!

மயிலாடுதுறையில் இரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னங்குடி தெற்கு சுனாமி நகரில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருக்கிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் செல்வி வீட்டில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் தமிழ்செல்வியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற கார்… அடிச்சு தூக்கிய லாரி… காஞ்சிபுரத்தில் கோர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் பழுதாகி நின்ற கார் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது உறவினரான அற்புதம், பவானி, அம்பிகா ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காரில் சென்னை நோக்கி சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற குடும்பம்… வழியில் நேர்ந்த துயரம்… பெரம்பலூரில் சோகம் …!!

பெரம்பலூர் அருகே கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம் என்ற மனைவியும், 2 மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் பரமேஸ்வரிக்கு அரியலூரை சேர்ந்த செந்தில் என்பவருடன் திருமணமாகி தமிழ்நிலவன், செந்நிலா என 2 குழந்தைகள் உள்ளனர். பாண்டியனின் இரண்டாவது மகள் பச்சையம்மாளுக்கு கொளப்பாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க போனேன் ஐயா…! இப்படி பண்ணிட்டானுங்க… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூரில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் 5 பவுன் தங்க தாலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். சுதா தினமும் வயலுக்கு மாடு மேய்க்க சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய சுதாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகைக்கடையை திறந்து பார்த்த முதலாளி… காத்திருந்த அதிர்ச்சி… சிசிடிவியில் கிடைத்த தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள சித்தனுர் பகுதியில் ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. உடனடியாக […]

Categories

Tech |