Categories
மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட விவசாயி… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீஸ் வழக்குப்பதிவு…!!!

கொலை செய்யப்பட்டதற்காக சங்கராபுரம் சாலையில் மறியல் செய்த 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய விவசாயி அரசு. முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்தார்கள் இவரை கடுமையாக தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் அரசு படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அரசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றுங்க… வீட்டில் கருப்பு கொடி கட்டியவர்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

சிவகங்கையில் கோரிக்கைகளை முன் வைத்து வீட்டில் கருப்பு கொடி கட்டியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளராக பசும்பொன் தேசிய கழகத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருதுபாண்டியர்களின் சிலையை சிவகங்கையில் வைக்கக் கோரியும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரியும் வீட்டில் அருகில் உள்ள மின் கம்பத்திலும், வீட்டின் பின்புறமும், […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் 338 கோடி மோசடி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் நிறுவனம் ஸ்டேட் பாங்கிடம் பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் பணமோசடி என்பது வெகுவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அலுமினிய தாள்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனம் SBI வங்கியிடம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஸ்டேட் வங்கி கொடுத்த புகாரில், எஸ் டீ நிறுவனம் போலியான ஆவணங்களை கொடுத்ததாகவும், […]

Categories

Tech |