Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தையல் எந்திரத்தின் மீது கை வைத்ததால்…. இளம்பெண்ணுக்கு நடத்த விபரீதம்…. கதறிய பெற்றோர்….!!

தையல் எந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலாம்பாளையம் கோரக்காட்டுபள்ளம் பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவற்றின் மூத்த மகள் ராஜதுர்கா(22). பி.ஏ. பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜதுர்கா மற்றும் அவரது தாயார் அப்பகுதியில் உள்ள வசந்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பேசிகொண்டிருக்கும்போது அங்கிருந்த மின்சாரத்தால் இயங்கக்கூடிய தையல் ஏந்திரத்தின் மீது […]

Categories

Tech |