Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற சிறுமி…. சிறுவனின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள  சந்தைவெளிபேட்டை பகுதியில் 9 வயதுடைய  சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது அண்ணனுடன் ஆபத்தானபுரம்  பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்….. புகார் அளிக்க மகளிர் சுய உதவி குழு பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகளிர் சுய உதவி குழுவின் மூலம் பண மோசடி செய்த 2  பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நாங்கள் எங்கள் ஊருக்கே அருகே அமைந்துள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுவின்  மூலம் கடன் வாங்கினோம். ஆனால் நாங்கள் வாங்கிய கடனை உறுப்பினர்கள் மூலம் முறையாக திரும்பி […]

Categories

Tech |