ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நடுவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]
Tag: போலீஸ் விசாரணை
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவராயன்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சரண்ராஜ் என்பவருடன் சேர்ந்து நாகை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக பஜார் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து டிராக்டரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மணலை அங்கேயே கொட்டிவிட்டு தப்பியோட […]
கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பென்னிகுவிக் தெருவில் வசித்து வரும் பரணி என்பவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கண்ணூர்பட்டியில் கல்யாண சுந்தரம்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்யாண சுந்தரம் மனமுடைந்து கடந்த 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து […]
சிறைக்கு செல்லும் வழியில் போக்சோ சட்டத்தில் கைதான சிறுவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]
பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுகந்திபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சாப்பிடுவதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் அமைந்துள்ள முந்திரி காட்டில் […]
ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராணி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி ராணியின் மீது பலமாக மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கக்கரைக்கோட்டை ஆதி திராவிடர் தெருவில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பவுன்ராஜ் விளார்-கொல்லாங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்ராஜின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]
பயங்கர விபத்தில் கணவன் – மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் யுவராஜ் – ஞானம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்களுடைய உறவினர்களான தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து யுவராஜ், ஞானாம்பாள் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்த விழா முடிந்து காரில் சொந்த […]
மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மட்டியான்திடல் பகுதியில் சண்முகம்நிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மீனாட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனாட்சி அருகில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மீனாட்சி […]
கணவன் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன்(30) தனது மனைவி கீதா(25) மற்றும் 2 குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் […]
லாரியில் இருந்த இரும்பு கூண்டு தலையில் விழுந்ததால் வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் தனியார் அக்ரோ உற்பத்தி நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பனியில் சத்தீஸ்கார் மாநிலம், பாஜங்கள் ஜோகியன் பகுதியை சேர்ந்த ராகுல்குமார்(18) என்ற வாலிபர் கடந்த 1 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்செங்கோடு பட்டறைமேட்டில் இருந்து இரும்பு கூண்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ராகுல்குமார் மற்றும் சக […]
தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் கடையின் 6-வது மாடியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் விவசாயியான வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கங்களாஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வெற்றிவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வெற்றிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் […]
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வடகரை பட்டாப்புளி தெருவில் பெரியசாமி(20) என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் அதே பகுதியல் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவி நித்யா(18) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள […]
அருவில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள பொட்டல்பட்டியில் பிரபு(26) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உப்புத்துறையில் உள்ள யானைக்கஜம் அருவில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து பிரபு மற்றும் அவரது நண்பர்கள் அருவிக்கு கீழே தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்களம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பரமசிவத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் தனது மனைவியின் சேலையை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது திடிரென […]
இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனி பகுதியில் நிதோன் சித்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், சோபி என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கோடிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொட்டில்பாடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சித்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக […]
தாயார் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே பருத்திமூட்டுவிளை பகுதியில் மிக்கேல் தாசன் – மேரி சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெமிஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெமிஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மேரி சரோஜினி பெமிஷை கண்டித்துள்ளார். […]
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் சாலை ஓரம் அமைந்துள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சலாமத்துநிஷா, ஹர்சத் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி கிராமத்தில் கூலி தொழிலாளியான திருமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமலை வீட்டின் அருகே அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென திருமலை நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாலாப்புரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயன் பாபநாசம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விஜயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் […]
லாரி மீது கார் பயங்கராமாக மோதி பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவரான ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கோகிலவாணி(52), மகள் காயத்ரி(35), பேரன் சர்வேஷ்(6) ஆகியோருடன் மதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்த கார் நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி […]
நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் லக்கம்பாளையத்தில் வசித்து வரும் பூபதி என்பவர்க்கு தினேஷ்குமார்(17) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்த தினேஷ்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். […]
மின்சாரம் தாக்கி 2-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆத்திக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2-ஆம் வகுப்பு படிக்கும் சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி விளையாடுவதற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சபரி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சபரி வீட்டின் பின்புறம் அமைந்துள்ள […]
இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள தோட்ட முடையாம்பட்டியில் செந்தில்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செல்லியம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செல்லியம்பாளையம் அருகே சென்ற போது திடீரென ஒருவர் குறுக்கே வந்ததால் செந்தில்குமார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழச்சாலூர் கிராமத்தில் மூக்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து வந்த மூக்கன் தனது உறவினர் ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மூக்கன் அதே பகுதியில் அமைந்துள்ள ஊருணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் தண்ணீரில் […]
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஆனந்தி தனது கணவர் விஜயபாலனுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்தி மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவைக்காவூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லீனாவுக்கும் சின்னராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் சின்னராஜா 45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லீனா கடந்த 13-ஆம் தேதி வீட்டில் விஷம் […]
லாட்ஜில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறது. இவர் கடந்த 10-ஆம் தேதி வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவர் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் சண்முகம் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
இலங்கையிலிருந்து வந்த 2 வாலிபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்று நின்றுள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படகில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த சுதாகர், ரோசன் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் ராஜவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சங்ககிரி பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜவேலு டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரி கரையில் கடந்த 13-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உதயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உதயகுமார் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலு என்ற மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலு வேலைக்கு சென்றுவிட்டு மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தங்காயூர் கிராமத்தில் குப்பமுத்து-மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் குப்பமுத்துவின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து குப்பமுத்து காவல் நிலையத்தில் புகார் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டுதுறை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி சகதியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். மிட்டாய் தயாரிக்கும் தொழிலாளியான இவர் மீன் பிடிப்பதற்காக நயினார் கோவிலில் உள்ள பெரிய கண்மாய்க்கு சென்றார். இந்நிலையில் கண்மாயில் வலைவிரித்து மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த சகதியில் ராஜன் சிக்கியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் அவர் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பஜார் […]
கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜாரில் செல்வபாரதி என்பவர் செல்போன் சர்விஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு செல்வபாரதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட […]
திடீரென ஒருவர் மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புனித வெள்ளியை முன்னிட்டு குருசுமலை பகுதிக்கு சிலுவையை தரிசனம் செய்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் சிலுவையை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஜெயராஜன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஜெயராஜனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஜெயராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து […]
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட சில மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி கோமதி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்குமார் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது திருச்சியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பரத்குமார் அதே பகுதியில் அமைந்துள்ள பாத்திர குடோனில் தூக்கிட்டு தற்கொலை […]
பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே சளிவயல் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பூட்டிக்கிடந்த ஜெகதீசன் வீட்டிற்குள் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து கூடலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]
கொத்தனார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாட்டவயல் அருகே நூல்புழா பகுதியில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் பிணமாக காருக்குள் கிடந்துள்ளார். உடனே காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவிடையல் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போரிவயல் கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மஞ்சுநாத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி மஞ்சுநாத் தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
கிணற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மங்கன் பிரவீன்குமார்(19) கூளித்தொளிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன்குமார் காரைக்குரிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிணற்றில் இறங்கி குளித்துகொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அண்ணா நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கீர்த்திகா வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கீர்த்திகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கிர்த்திகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
மரத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலையநேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்தின் மீது செய்யது அலியின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இந்த […]
வாலிபரிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்-ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் குன்னூர் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் அதற்காக தனது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த மர்ம நபரின் வங்கி […]