கார் மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தக்கமேடு பகுதியில் விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கடைக்கு சென்றுவிட்டு புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென விஜியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜியின் சடலத்தை கைப்பற்றி […]
Tag: போலீஸ் விசாரணை
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்திஜார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இன்திஜார் தனது மகன் ஜிசாந்த், அசன் ஆகியோருடன் சேர்ந்து ஜக்காம்கோட்டை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி இன்திஜாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணை செயலாளரான சின்னத்துரை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அதே பகுதியில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியினருடன் சேர்ந்து பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சின்னத்துரை […]
கிணற்றில் விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் அரவிந்த் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அரவிந்த் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அரவிந்தை தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் சேது-கலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரபாகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சேது மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரபாகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கிணற்றில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டுகுடியிருப்பு பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சென்னையில் பணிபுரிந்து வரும் தனது மகளுடன் இருக்கப்போவதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்து அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துவின் […]
மளிகை கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள அடுத்தகுடி கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் சிலர் மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
மொபட் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் சடையால்பட்டியில் செல்லையா(64) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தேனி-போடி சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோடங்கிப்பட்டி கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே சென்ற பொது எதிரே தேனியை நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த செல்லையாவை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபபாரதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுபபாரதி தனது தோழி ஜெனித்தாவுடன் சேர்ந்து திருவாரூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி சுபபாரதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகையை பணம் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் ஆற்றங்கரை பகுதியில் காங்கிரஸ் பிரமுகரான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை […]
மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மானாநல்லூர் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மகேந்திரனின் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேதிபுரம் கிராமத்தில் முதியவரான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனது பேரனின் பிறந்தநாளை அதிகமாக செலவு செய்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஜெயராமனுக்கும் அவரது மகன் கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய […]
குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வீரபாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மர்மமான முறையில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாளக்குடி அருகே சந்தைவிளை பகுதியில் ஜேசுராஜகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மிக்கேல் ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரவில் உணவருந்தி விட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மிக்கேல் ஜெயா மறுநாள் காலை கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஜேசுராஜகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மிக்கேல் ஜெயா கதறி அழுதுள்ளார். இதுகுறித்து […]
காட்டு பகுதியில் பெண் ஒருவரின் உடல், அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து […]
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வெங்கடேசனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கியநிலையில் இருந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாரகா நகரில் ஆரோக்கியவிக்டர்ராஜ்-தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம்மாள் அதே பகுதியில் அமைந்துள்ள கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த தங்கம்மாள் சங்கிலியை இறுக்கமாக பிடித்துள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் […]
கிணற்றில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தில் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் கீழ்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டனர். அந்த சடலத்தில் காயங்கள் இருந்தது. அவருடைய நெஞ்சில் […]
கூலி தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முள்ளங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்1குமார் என்பவரை ரோட்டில் நின்ற நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் நாயை குறைக்க சொன்னது மணி என கூறி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் […]
தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து முனியம்மாள் கோவிலின் அருகே அமைந்துள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் […]
மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிலுக்குப்பட்டி கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டது . இந்த விபத்தில் படுகாயமடைந்த சவுந்தரராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ப.ஆயிபாளையம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று தங்கதுரை மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த தங்கதுரை வீட்டில் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் சதாசிவம்-பிரேமாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் […]
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாமியார் கொலை வழக்கை காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் தனபால் லே -அவுட் ஒரு பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தவர் மணி சாமியார் (45). இவர் திருமணம் ஆகாத கன்னி சாமியார். இவர் கச்சிதமான காவி உடையுடன், கழுத்தில் 25 பவுன் நகையுடன், மந்திரப் புன்னகையுடன் தன்னை தேடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் சாமியார். இவருடைய அருள்வாக்கு சிலருக்குப் பலித்துள்ளது. இதனால் […]
அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் சரக மோட்டார் வாகன ஆய்வாளராக பூர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி எடை போடுமாடு கூறியுள்ளார். அப்போது வாகனத்தில் இருந்தவர்களுக்கும் அதிகாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணலதா, தன்னை பணி செய்ய […]
விவசாயி வாங்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளத்தட்டு முழுவதும் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாச்சிபாளையம் ஊஞ்சக்காட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனத்திற்காக சோளத்தட்டு வாங்கி வீட்டிற்கு பின்புறம் வைத்திருந்தார். இந்த சோளத்தட்டு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையறிந்த முருகேசன் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
வாலிபரை சரமாரியாக வெட்டி நகையை பறித்த அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் கிராமத்தில் விவசாயியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சகோதர்கள் தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அர்விந்த் அதே பகுதியில் அமைந்துள்ள கரும்பு கொல்லையில் மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரும் அரவிந்தை […]
குடும்ப தகராறு காரணமாக விவசாயி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சிங்களம்கோம்பை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் முதியவரின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில் அவர் […]
3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாணிச்சாஊரணி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் மது குடித்துவிட்டு செல்வியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் செல்வி சித்தானூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தனது தந்தை பூமிநாதன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த பாலமுருகன் மது குடித்துவிட்டு பூமிநாதன் வீட்டிற்கு சென்று செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அப்போது […]
வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஜே.கே.கே நகரில் செல்வராஜ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து செல்வராஜ் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் […]
இருசக்கர வாகனம் மீது கார் பயங்கராமாக மோதியதில் தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தில் செல்லபாண்டி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு கௌரி(26) என்ற மனைவியும், ராஜபாண்டி(4) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மகன் மற்றும் உறவினர் பழனியம்மாள்(43) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் […]
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குருங்குளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவியான சாந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈச்சூர் கிராமத்தில் பரணிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அருள், முருகன், மன்னன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 3 பேரும் ஜெயலட்சுமியின் செல்போனிற்கு ஆபாச வீடியோகளை அனுப்பி வைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரணிதரன் 3 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் […]
கல்லூரி விடுதியில் மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழசிவல்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் இரவு சாப்பாடாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து கடலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் முனியராஜ் திடீரென படகில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை தேடியுள்ளனர். ஆனால் வெகு நேரம் தேடியும் […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வானம்பாடி சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த சக்திவேல் என்பவரை அருகில் இருந்தவர்கள் […]
தாபாவில் உணவருந்தி விட்டு துங்கிய தச்சு தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வந்த பூவரசன்(29) என்பவர் தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பூவரசனும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முனிராஜாவுடன் இணைந்து ஆண்டகளூர் கேட்டில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னஞ்சோலை பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நவீன் தனது நண்பர்களான கோகுல், ரஞ்சித்பிரியன் ஆகியோருடன் சேர்ந்து களஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி நவீனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நவீன் சம்பவ […]
வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கைகாடு பகுதியில் சேகர்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை தனது தோட்டத்தில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு திடீரென சேகரை கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது மகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சந்தோஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு விஷ்வா(12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியை முடித்து வந்த விஷ்வா விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து மறுநாள் கலையில் […]
மனைவி கண்டித்ததால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணன் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சரவணன் மது அருந்திவிட்டு […]
2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர் கிராமத்தில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன் ராஜசேகர் என்பவருடன் சேர்ந்து புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வேணுகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணுதோப்பு கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராணி என்ற மனைவி இருந்துள்ளார்.இந்நிலையில் சந்திரசேகருக்கும் அவரது மனைவி அழகுராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அழகுராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகுராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே பிணமாக இருந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அந்தோணியர் நகரில் சுகந்தி என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் நகை மற்றும் பணத்தை வைத்து வந்துள்ளார்.இந்நிலையில் சுகந்தி நேற்று தாய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோஜிபட்டி பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கலைச்செல்வன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகையை […]
வீடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் ஆற்றங்கரை ஓரமாக 3 குடிசை வீடுகள்இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]