கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வானதிராயன்பட்டி கிராமத்தில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்கு செல்வதால் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு கிணற்றில் இறங்கி குளிக்கும் போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
Tag: போலீஸ் விசாரணை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணம்பேட்டை பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளின் திருமணத்திற்கு தேவையான பணத்தை பலரிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜனுக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கோவிந்தராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லெட்சுமணம்பட்டி கிராமத்தில் அமுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா கடந்த 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அமுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திவ்யா பலரிடம் வாக்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிளக்கு கிராமத்தில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி மறவமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலை தடுமாறி முத்துசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாடு சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிளை முட்டி கீழே தள்ளியுள்ளது . இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
பெண்ணை கர்ப்பமாக்கி தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவநாதபுரம் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி கடந்த 5-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்த்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆர்த்திக்கும் கருப்பூர் பகுதியை சேர்ந்த சாவித் என்பவருக்கும் […]
மொபட் கட்டுபாட்டை இழந்து மின்கம்பம் மோதியதில் தலையணை வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்த சிவக்குமார் என்பவர் தலையணை வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் மொபட்டில் தலையணைகலை விற்பனை செய்ய நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி புதிய பாலத்தில் சென்று […]
குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது கூலித்தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரெஜினா திருமணம் முடிந்து வந்தவாசியில் வசித்து வரும் நிலையில் தற்போது கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது குடும்பத்தினருடன் திருவிழாவை காண்பதற்கு வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றார். இதனை […]
இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கணவன் மனைவி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலச்செரி போஸ்ட் பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அருண் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி அருண் தனது மனைவி அஞ்சுவுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து போடிமெட்டு அருகே […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய பசுபதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதிஸ்வரன் தனது நண்பர்களான தீபன் , கலையரசன், ராகவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள்கள் மீது பலமாக மோதியது. […]
பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 35 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வாங்கி கொண்டு சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யாவிடம் 15 நகை வேண்டும் எனக்கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் […]
முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என சாமியார் ஒருவர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு சாமியார் முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நரசிங்கானந்த் என்ற சாமியார் கலந்து கொண்டார். இவர் முஸ்லிம் பெண்களை இன்பபடுகொலை […]
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு வங்கி கணக்கின் கே.ஓய்.சி விவரங்களை கீழே உள்ள லிங்கில் அப்டேட் செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய அவர் தனது வங்கி விவரத்தை அந்த லிங்கில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் […]
வாலிபரிடம் பணம் பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் 24 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய வாலிபர் 2 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து வாலிபர் அந்த மர்ம […]
வெவ்வேறு இடங்களில் போதைபொருள் மற்றும் மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி வயல்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விரபனியில் ஈடுபட்டிருந்த பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு […]
வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கமுடியாமல் தவித்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு அங்கம்மாள்(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேந்திரன் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டைரை நடத்தி அதில் வரும் வருமானத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கம்மாள் ரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது […]
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் தாமஸ்-சோபியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சோபியா அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சோபியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சோபியா தனது சங்கிலியை மர்ம நபரிடமிருந்து பிடித்து இழுத்துள்ளார். அப்போது […]
வீட்டில் பற்றிய தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெக்கூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காசியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த காசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பூஜாலிப்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூப்பர்வைசரான ஜெகன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன்குமார் குடியாத்தம் டவுன் பகுதியில் ஒரு வீட்டில் நடைபெற்ற கட்டுமான பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெகன்குமாரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெகன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெகன்குமாரை பரிசோதித்த […]
நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகல் ஆர்.எஸ். பகுதியில் ராமமூர்த்தி-கீதாஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீதாஞ்சலி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து சமையலுக்கு தேவையான புளியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீதாஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
ஏரியில் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
வாலிபரிடம் ஏமாற்றிய பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் முகநூல் மூலம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது குழந்தையின் சிகிச்சைக்காக உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதனை நம்பிய பிரதீப் 1 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து பிரதீப் தனது நண்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் பிரதீப்பிற்கு […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்கடுக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற பட்டதாரி மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் பல இடங்களில் வேலை தேடி சென்றுள்ளார். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா கர்ணனுடன் சேர்ந்து மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த கர்ணனை அருகில் […]
12ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாணவியை சிலர் திடீரென காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை உடனடியாக அந்த காரை மடக்கி பிடித்துள்ளார். இதனையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]
ஓட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அண்டக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்குமாரின் ஓட்டலுக்கு வந்த அன்பழகன் என்பவர் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகிலிருந்த கடப்பாரையை கொண்டு அசோக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ […]
குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாப்புர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கவிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாளகரம் செட்டிசிமிழி கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் நெல் பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நடந்த முடிந்த அறுவடையில் அவருக்கு போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
மருத்துவமனையில் பொருட்களை திருடிய பணியாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மருத்துவமனை மயில்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் சேர்ந்த எட்வின்ராஜா என்பவர் எங்கள் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்ட 5 […]
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடகுப்பம் கிராமத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசவுந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சவுந்தர்யாவும் அதே பகுதியை சேர்ந்த அருண்துரை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அருண்துரை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முடிகாடு கிராமத்தில் பிரபாகரன்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இம்பீரியல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மனைவி ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் காயமடைந்த பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் ஏரிக்கரை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
இரும்பு கடையில் சாமான்களை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.எம்.கே. நகரில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழசெருவாய் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்சுதீன் கடந்த 17-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது கடை குடோனில் இருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை, செம்பு உள்ளிட்ட […]
சாப்பிட்டு விட்டு தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகரில் பெட் என்ற கவுதம்(28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு வீதியில் தூங்கியுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் கவுதம் தூக்கத்தில் இருந்து எழாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உடனடியாக கவுதமை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கவுதம் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் முனியசாமி என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் முதியவர் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் அவரை கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லாததால் மனமுடைந்த முதியவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக முதியவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் […]
ஹாங்காங் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கோடி மதிப்பிலான வைரக்கற்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 2 ஆம் தேதி சூப்பிரண்டு சிறப்பு புலனாய்வு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரையை சேர்ந்த யூசுப்சுலைமான் என்பவர் ஓட்டி வந்த காரில் 160.09 கிராம் (800 காரட் வைரக்கற்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் வைரகற்களை பறிமுதல் செய்து யூசுப்சுலைமானையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]
தொழிலாளி மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் செய்யலூரில் அழகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் திருஉத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக கமுதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென அழகர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அழகரின் உடலை மீட்டு உடற்கூறு […]
கடன் கொடுத்த பெண் மற்றும் கடன் பெற்ற நபரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியில் வசித்து வரும் ராஜா என்பவருக்கு காவேரி(35) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். காவிரி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரூற்பட்டியை சேர்ந்த பெயிட்டரான ராஜமாணிக்கம் என்பவருக்கு காவேரி 3 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இதனையடுத்து பலமுறை கடன் […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சங்கர்(45) என்பவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் சிமெண்டு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் இருசக்கர வாகனத்தில் பொத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபொது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த கோரவிபத்தில் சங்கருக்கு தலையில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி […]
பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 26ஆம் தேதிஅடையாளம் தெரியாத 45 வயது ஆண் ஒருவர் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த நபர் […]
மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் முதியவரான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அருகில் மழை நீரால் நிரம்பி இருந்த பள்ளத்தில் செல்வராஜ் நிலைதடுமாறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வராஜியின் சடலத்தை […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிழக்கு 4-வது வீதி பகுதியில் ஜெயகோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கோமதி திருமணத்தில் விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கோமதி நேற்று வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து பணம் திருடிய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் ரங்கசாமி என்பவர் இவர் வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும் சுகாதார நிலையம் வந்துள்ளார். அப்போது ரங்கசாமி பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து ரங்கசாமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த […]
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கருப்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் வீரராகவனை தாக்கிவிட்டு மேகலா அணிந்திருந்த 12 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த வீரராகவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாகரின் மனைவி சுதா தனது சகோதரரான பிரசாந்த் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு சுதாகரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் […]
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எரப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விசைத்தறி தொழிலாளியான ராஜவேல்(40) என்பவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், பிரவீன்(19) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நாமக்கல் ஆட்சியர் நுழைவு வாயில் அருகே வைத்து திடீரென அவர்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த […]
பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெயிண்டரான உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வெளியே செல்வதாக குடும்பத்தினரிடையே கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமர்பாரூக் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே ரத்த காயங்களுடன் உமர்பாரூக் […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி ஈஸ்வரன் என்ற 17 வயதுடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதி ஈஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான தீபன், கலையரசன், ராகவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ திடீரென மோட்டார் […]
மகளின் திருமணத்திற்கு பணம் கிடைக்காததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலாக்குடி பகுதியில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தனது மகளின் திருமண செலவிற்காக பலரிடம் பணம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் போதுமான பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சுமதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து சுமதியை அருகில் இருந்தவர்கள் […]