Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாப்படுகை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவேரி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி தட்சிணாமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பாண்டியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட தொழிலாளிகள்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான நாகராஜ், சண்முகம் ஆகியோருடன் மொபட்டில் தேவதானபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மொபட்டில் இருந்த 3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கடை …. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அமைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் கிருஷ்ணாராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரனான தினேஷ் என்பவருடன்  சேர்ந்து அதை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை வந்து பார்த்த போது கடையின் உள்ளே அமைந்துள்ள குடோனில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை  திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சசிகுமார்-முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முனீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ரயில் தண்டவாளம் அருகே வெள்ளை நிற  கோட்  மற்றும் ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் ஏற்பட்ட முன்பகை…. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் அதிரடி கைது….!!

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறை பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் என்பவருக்கு நர்மதா என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியயை சேர்ந்த தினேஷ்(21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் பழனியப்பன் வீட்டிற்க்கு சென்று தகராறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கார் வேணுமா?…. வாலிபருக்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாண்டியன் நகரில் அழகுசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அழகுசுந்தரத்தின் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் இருக்கும்   2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை விற்பனை செய்வதாக அழகுசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய  அழகுசுந்தரம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 210 ரூபாய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி….. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிநாத் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதியின் மகளான பவதாரணிககு காதணி விழா  நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர் . இதற்காக வந்த ஹரிநாத்தின் சித்தப்பா   மகன் ஷியாம்குமாருடன் சேர்ந்து  அதே பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென இருவரும் நிலைதடுமாறி  நீரில் மூழ்கி பரிதாபமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆரயபுரம் பகுதியில் சின்னப்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்காரம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் சின்னபொண்ணுவின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இந்த  விபத்தில் படுகாயமடைந்து சின்னபொண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபொண்ணுவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்ணிற்கு வந்த அழைப்பு” சிறிது நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலையராதினிபட்டி கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை  தொடர்பு கொண்டு பேசிய  மர்ம நபர் ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம். கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்தால் ஏ.டி.எம். கார்டு மீண்டும் செயல்படும் என அந்த மர்ம நபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மணல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி பகுதியில் அமைந்துள்ள  மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜாமீர் என்பவர் கருப்பு நிற தாது மணல் ஏற்றி கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி நிலை தடுமாறி சாலையோரம் அமைந்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஜாமிர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் சிறுமிக்கு நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்  மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில்  அமைந்துள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில்  9-ஆம்  வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கும்   பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து  அந்த சிறுவன் சிறுமியை ஏமாற்றி  பாலியல் பலாத்க்காரம் செய்துள்ளார்.  தற்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அ.தி.மு.க நிர்வாகி காருக்கு தீ வைப்பு…. ஒருவர் அதிரடி கைது…. மேலும் 3 பேருக்கு வலைவீச்சு….!!

முன்னாள் அ.தி.மு.க பிரமுகரின் காரை எரித்த ஒருவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் வின்சென்ட் ராஜா என்பவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சசிகாலவுடன் தொலைபேசியில் பேசியதால் இவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வின்சென்ட் ராஜாவின் காரை மர்மநபர்கள் சிலர் தீவைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த பிணம்…. விரைந்து சென்ற போலீசார்…. நாமக்கலில் பரபரப்பு….!!

அடையாளம் தெரியாத நபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஒனாச்சிகாடு என்ற பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்பதர்க்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இரவு நேரம் என்பதால் சுமார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் பணத்தை கொடுங்க மச்சான்” காவல் நிலையத்தில் நடந்த பரபரப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காவல் நிலையத்தின் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர்-சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுதா தனது சகோதரர் பிரசாந்த் என்பவரிடமிருந்து சுதாகரின் மருத்துவ செலவிற்காக பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை கேட்டு சுதாகரிடம்  தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுதாகர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற தொழிலாளர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழத்திருப்பூந்துருத்தி தென்னை மரம் ஏறும் தொழிலாளியான சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி சந்தானம்  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சந்தானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சந்தானத்தை பரிசோதித்த மருத்துவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர் ஏதிரே வந்த கார்கள்…. திடீரென நடந்த கோர விபத்து…. போலீஸ் விசாரணை….!!

இரண்டு கார் எதிர் ஏதிரே மோதி விபத்தில் 3 பேர்  காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பால மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மதன்ராஜ் என்பவருடன் சேர்ந்து பத்துபுலிவிடுதி பிரிவு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி பாலமணிகண்டனின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதன்ராஜ், பால மணிகண்டன், ராஜா ஆகிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. கலைநிகழ்ச்சிக்கு சென்றதால் நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகிழங்கோட்டை கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான தேவமணி என்பவருடன் சேர்ந்து சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கார்காவயல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலையில் இருந்த சிமெண்ட் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமான்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வாகனம் மோதி மான் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வி மங்கலம் மகாராஜா பாலிடெக்னி கல்லூரி அருகே 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமானின்   மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பள்ளியில் நுழைத்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையப்பட்டி வள்ளுவர் நகரில் பிரவின்(20) என்பவர் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி மொபட்டில் சென்றுள்ளார். இதனை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி(59) தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பிரவீன் தலைமை ஆசிரியரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டுட்டு போயிட்டா…. வாலிபரின் விபரீத முடிவு…. நாமக்கலில் அரங்கேறிய சோகம்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையபட்டி ரோஜா நகரில் வசித்து வந்த மணிகண்டன்(27) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு ஷாலினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்ததால் மணிகண்டன் மனமுடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 11 பேர் கைது….!!

தனியார் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலை அருகே உள்ள தனியார் தாங்கும் விடுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி அறை ஒன்றில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து 11 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்குடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அங்கம்மாள் என்பவர் தனது பேரனுடன் கீரணிப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அங்கம்மாலை   அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் செய்த மோசடி…. நிதி நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிதி நிறுவனங்களில் பொய் கூறி 17 லட்சத்தை மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகர் பகுதியில் பிரேம்குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 15ஆம் தேதியில் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று, தனக்கு சொந்தமான நகைகளை சேலம் மாவட்டத்தில் ஒரு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு உங்களுடைய நிதிநிறுவனத்தில் அடமானம் வைப்பதாக கூறி 3 லட்சத்தி 80 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோபித்துகொண்டு சென்ற தொழிலாளி…. பிணமாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்ற தொழிலாளி கோவில் அருகே பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிவஞானபுரம் பகுதியில் விசுவநாதன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விசுவநாதன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரதாதல் விசுவநாதனின் மகன் ராகுல் வெளியே தேடியதாக கூறப்படுகிறது. அப்போது அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்தொடர்ந்த மர்மநபர்கள்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அங்கன்வாடி ஊழியரின் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சி.எச்.பி. காலனியில் வசித்து வரும் சமீம் என்பவர் அணிமூர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல சமீம் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் திடீரென சமீம் அணிந்திருந்த 2 பவுன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மொபட்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள மாவுரெட்டிபட்டியில் வசித்து வந்த சின்னசாமி என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மொபட்டில் இளநகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைதாடுமாறிய நிலையில் சின்னசாமி கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற பேராசிரியை…. வாலிபர்களின் வெறிச்செயல்… . போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து  சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லுரியில்  பேராசிரியரான பணிபுரியும்  கோமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோமதி கல்லுரிக்கி செல்வதற்காக தஞ்சை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார். அப்போது கோமதியை  மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கோமதியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கீர்த்தனா(27) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கீர்த்தன உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பரமத்திவேலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாக்குமூட்டையில் அள்ள முயற்சி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை அள்ள முயன்ற நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி முத்தையா கோவில் பகுதியில் எமனேஸ்வரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒருவர் சாக்குமூட்டையில் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பரத்குமார் என்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடனால் ஏற்பட்ட தகராறு…. பட்டறையில் வைத்து தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கடன் பிரச்சனையால் மனமுடைந்த தறி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஜோடர்பாளையம் சவுடேஸ்வரி நகரில் வசித்து வந்த தனசேகரன் என்பவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் தறி பட்டறையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடன் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனசேகரன் தறி பட்டறையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நகைக்காக இப்படியா பண்ணுவீங்க?…. பற்றி எரிந்த வீடு …. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் 26 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில்  விவசாயியான பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கோட்டூரில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகள்களின் வருங்காலத்தை எண்ணி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

போதிய வருமானமில்லாமல் தவித்த பால் வண்டி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள முத்துராஜா தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். பால் வண்டி டிரைவரான இவருக்கு சூரியகலா(32) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திவேலுக்கு போதிய வருமானம் கிடைக்கததால் வறுமையில் தவித்து வந்தனர். மேலும் மகள்களின் வருகாலத்தை நினைத்து மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ கடவுளே எனக்கு வலி தாங்க முடியல” கூலித்தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாபாலையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான உத்தண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உத்தண்டி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உத்தண்டியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியா வீட்டை காலி பண்ணு” முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை கோவிலான்தோப்பு பகுதியில் முதியவரான  டேனியல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த தர்மகுமார்,அண்ணாதுரை, ஆகிய2 பேருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் டேனியல்தாஸின் வீட்டிற்கு வந்த தர்மகுமார் மற்றும் அண்ணாதுரை  வீட்டை காலி செய்யக்கோரி தகராறு செய்து டேனியல்தாஸை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டேனியல்தாஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.  இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார். அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. தீ காயங்களுடன் மீட்கப்பட்ட வாலிபரின் சடலம்…. போலீசார் தீவிர விசாரணை….!!

பேருந்து நிலையம் அருகே சடலமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடியும்  முருகானந்தம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே முருகானந்தம்  தீக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. பெட்ரோல் பங்கிற்கு சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை தாக்கிய 7 பேர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புறசாத்தான்குடி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான அரவிந்தன் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கொள்ளக்கண்டம் கிராமத்தை சேர்ந்த பிரமிட்   என்பவரும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து  சக்தியிடம் யார் முதலில் பெட்ரொல் போடுவது என  வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து இரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தந்தையின் கல்லறை அருகே மகன் பிணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புகாடு அருகே மறுகண்டான்விளை பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெங்கம்புதூர் பகுதியில் கயிறு தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் பார்த்தசாரதி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்தசாரதி வீட்டிற்கு செல்வதாக கூறி தொழிற்சாலையிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி கேம் விளையாடுற?…. டிப்ளமோ மாணவனின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலக்காவேரி தங்கம் பகுதியில்  முகமது ரபிக்-பரக்கத் நிஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டிப்ளமோ படித்து வரும் ஹாலிக் என்ற   மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹாலிக் படிக்காமல் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து  கோவம் அடைந்த  பரக்கத் நிஷா  ஹாலிக்கை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஹாலிக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பம்…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன்  சேர்ந்து சாமி கும்பிடுவதுதற்காக வந்தனர். இந்நிலையில்  அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக  சென்றுள்ளார். அப்போது திடீரென விக்னேஷின் மகனான  5 வயதுடைய  கார்த்திக் திடீரென  தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கூலித்தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளங்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான நாகூரான் என்பவர் வசித்துவருகிறார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு பள்ளங்கோவில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென நாகூரானின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகூரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூதமங்கலம் கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தனபாலனுக்கும்  அவரது மனைவி கண்மணிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தனபாலன் கண்மணியை  தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கண்மணி வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கண்மணியை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்கக்கொடி கிராமத்தில் சண்முகம்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவாசினிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது மகள் சுவாசினிகாவை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு  கண்ணங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க […]

Categories
Uncategorized சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த இளம்பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. கதறி அழும் பெற்றோர்….!!

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்து தாத்தையங்கார்பட்டியில் மோனிகா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மோனிகாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் இருந்த மூட்டைகள்…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. 500 கிலோ அரிசி பறிமுதல்….!!

அரசு பேருந்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் சோதனை சாவடிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் குமுளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குமுளி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிலிமிசை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்த்துவிட்டு இலுப்பைக்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசனின் மோட்டார் சைக்கிள்  மீது பலமாக மோதியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories

Tech |