குளிப்பதற்கு சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அருகில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
Tag: போலீஸ் விசாரணை
சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் […]
இருசக்கரவாகனம் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது கேணிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்தகாயமடைண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த கல்யாணகுமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் பொட்டல் பகுதியில் பாண்டிமீனாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பாண்டிமீனால் பல இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். ஆனால் பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பாண்டி வீட்டில் வைத்து தங்க நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை மதுவுடன் கலந்து குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]
நகையை திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரம் பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைரக்கல் பதித்த 2 3/4 பவுன் தங்க நகையை கடைக்கு சென்று மாற்றுவதற்காக தனது தங்கையுடன் அம்பேத்கார் சிலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த […]
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவருடன் கோபித்துகொண்டு பிள்ளைகளுடன் தனது […]
கொலை செய்த குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவரங்காட்டு கிராமத்தில் அக்கினிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் சிலருடன் சேர்ந்து 3 பேரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கினிசாமி கடந்த 16-ஆம் தேதி திடீரென விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அக்கினிசாமியை […]
மனைவி திரும்பி வராததால் விரக்தியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள வி.நகரில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். நெசவுத்தொழிலாளியான இவருக்கு பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரபா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே பத்மநாபன் பல்வேறு முறை பிரபாவை தன்னுடன் வாழவருமாறு அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வாழ்வில் […]
இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் விளக்கு பகுதியில் சசிகுமார் -முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தங்கள் குடும்பத்துடன் மதுரையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று திரும்பி வந்த சசிகுமாரின் குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் . இதுகுறித்து சசிகுமார் காவல்நிலையத்தில் […]
2 மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாத்தமால் என்பவர் மாடு முட்டி அனுமதிக்கப்பட்டார். இவரது மகனான குபேரன் என்பவர் தாயை பார்ப்பதற்காக சிங்கம்புணரி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குபேரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குபேரன் […]
ஜவுளிக்கடை வியாபாரியிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை செந்தில் நகரில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கணேஷ்குமாரின் வாட்ஸப் மூலம் கடந்த 9-ஆம் தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கணேஷ்குமார் மர்ம […]
வீட்டில் இருந்த பெயிண்டர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்த கேசவன்(24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கேசவன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தின் விவசாயியான அழகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் உழவு பணியை முடித்துவிட்டு மதகரம் பகுதி சாலையில் உழவு இயந்திரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அழகையனின் உழவு இயந்திரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அழகையன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களும் காயமடைந்தனர். […]
கை, கால்கள் கட்டப்பட்டு லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து அந்த சிமெண்டு மூட்டைகளை சவுதாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் இறக்கிவிட்டு அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் லோடு ஏற்றும் பகுதிக்கு பின்புறம் மகேந்திரன் அவர் கட்டிருந்த லுங்கியில் […]
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எழுப்பட்டி சாலையில் திருச்சி மாவட்டம் தாளக்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளையராஜாவின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புதகிரி கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கலையரசன் கூடணாணல் சாலை ஓரத்தில் அமைந்திருந்த பழைய மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென கலையரசன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கலையரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]
தொட்ட காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்று கோம்பை செல்லும் பகுதியில் உள்ள அருங்குளம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்திற்கு புதுச்சேரியை சேர்ந்த நாவப்பன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நாவப்பன் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குரங்கணி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து […]
வேனில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரஸ்தா பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளுக்கு வியாபார சரக்குகளை விற்பனை செய்வது வழக்கம். அதே போல் நேற்றும் அருண்குமார் வியாபார சரக்குகளோடு செஞ்சி சாலையில் வேனில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண்குமார் உடனடியாக வேனில் இருந்து கீழே […]
பெண் பிடிக்காததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவிடையார்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித்தொழிலாளியானா நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நகராஜிக்கு பெற்றோர் திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நாகராஜன் அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய விஜின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜன் பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி வேனில் வந்துள்ளார். அப்போது விஜின் வேனில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து விஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜின் சம்பவ […]
தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சகுந்தலாவிற்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனையடுத்து 2 நாட்களுக்கு முன்பு மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத சகுந்தலா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய […]
லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்கால் பகுதியில் வினேஷ், துரைசிங் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை அறுவடை செய்வதற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரைசூர் மாவட்டத்தை சேர்ந்த எமனூரப்பா மற்றும் ஹனுமேஷ் ஆகியோரின் வண்டியை வரவழைத்தனர். இவர்கள் மணக்கால் கிராமத்தில் 45 நாட்களாக தங்கி அறுவடை பணியை செய்து வந்துள்ளர்னர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி எமனூரப்பா அறுவடை இயந்திரம் […]
நண்பரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் கிராமத்தில் வீரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தென்னந்தோப்பு வைப்பதற்காக தனது நண்பர் பிரபு என்பவரின் சொத்தை அடமானம் வைத்து பணம் தரும்படி வீரசேகரிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய வீரசேகர் தனது நண்பர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில்சுந்தரமூர்த்திபணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து […]
மளிகை கடையில் பற்றிய தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டா நகரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பழனி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவு 3 மணி அளவில் கடை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் […]
சிறைக்கைதி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடி உடைப்பு திறந்தவெளி சிறையில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கொலை வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகளாக கருப்பசாமியின் உறவினர்கள் யாரும் கருப்பசாமியை பார்க்க வரவில்லை. இதனையடுத்து கருப்பசாமி சிறைச்சாலை அதிகாரிகளிடம் பரோலில் வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி சிறைச்சாலை […]
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்வெண்ணி பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு அமுதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா தங்கியிருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
குடும்ப பிரச்சினையில் பெண் தனது குழந்தைகளுடன் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள லட்சத்தோப்பு பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தத்திருக்கும் அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி தனது மகன் தர்ஷன் மற்றும் மகள் சமயா ஆகியோருடன் சேர்ந்து பட்டுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்து […]
வீட்டில் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரை தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமரகுரு-விஜயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் குமரகுரு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அவரது எதிர் வீட்டை சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கணபதி சிலருடன் சேர்ந்து குமரகுரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குமாரகுரு மற்றும் அவரது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது இதனை தடுப்பதற்கு […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உளபுலிவலம் பகுதியில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சக்திவேல் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
கோவில் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழங்காவயல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிங்கமுகம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு கோவில் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை […]
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கத்தியுடன் வந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு சரிவர வராமலும், ஒழுக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவன் கடந்த 16ம் தேதி பள்ளிக்கு […]
தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஆற்றங்கரை வழி நடப்பு பகுதியில் பாபு-நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் பிரித்தீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரனை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நதியா பிரித்திசையும் தனது தாயுடன் வந்து மாமாவை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் பிரித்திஷ் மாமாவை பார்க்க […]
வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அடுத்துள்ள நல்லிருக்கை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின்கதவை உடைத்துக்கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து வேலு அணிந்திருந்த 1 1/2பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த மர்மநபர் மாயமானார். இச்சம்பவம் குறித்து […]
நீதிபதியின் கணவரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நிதித்துறை நடுவராக பணிபுரியும் நர்மதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 பேரும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பாலாஜி, கார்த்திக் என்ற இரண்டு வாலிபர்கள் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு விளையாடி உள்ளனர். இதனால் நவீன்குமார் அவர்களிடம் வழி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் பாலாஜி […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி வீதியில் வசித்து வந்த மூர்த்தி என்பவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மூர்த்திக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அதிக வறுமை ஏற்பட்டதால் குடும்பத்தினர் மூர்த்தியிடம் குடிபழக்கத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனை கேட்காமல் மீண்டும் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எரிவயலை கிராமத்தில் ராமகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், பழனிவேலு ஆகியோருடன் சேர்ந்து வல்லடியார் கோவில் நடைபெற்ற திருவிழாவிற்கு சமையல் வேலைக்கு சென்றுவிட்டு எரியவயலை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ராமகண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகண்ணன்,சேகர் […]
வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் எடுத்துள்ளேன் குஞ்சாயூர் பூச்சிக்கார தோட்டத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் […]
மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாரிவள்ளல் நகரில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அரசி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அரசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
சமைத்து கொண்டிருக்கும் போது முதியவர் மீது தீ பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வரதன்(70) என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அருகே இருந்த கட்டிலில் படுத்து இருந்த போது திடீரென அடுப்பில் இருந்து தீ கட்டிலில் இருந்த போர்வை மீது பற்றியுள்ளது. மேலும் தீ வரதன் மீதும் பற்றிய நிலையில் […]
வீட்டில் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழனிசாமி நகரில் கனகவேல்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு 2 பேரும் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க […]
நடத்துனரை தரக்குறைவாக பேசி தாக்கியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சொக்குடையான்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சொக்கதேவன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரும் சொக்காணூரனி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தனர். அப்போது பேருந்து புறப்படுவதில் இவர்கள் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, சுபாசை தரக்குறைவாக பேசி தாக்கியதாக […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் பாண்டி சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே தவறிவிட்டதால் தனது 2 சித்திகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டி சுதாவின் சித்தி ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி சுதா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாண்டிசுதா […]
தியேட்டர் ஊழியர்களை தாக்கிய 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வரும் ராஜாராம்(55) என்பவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜாராம் மற்றும் சில ஊழியர்கள் தியேட்டரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொது அங்கு வந்த பெரியகுளத்தை சேர்ந்த மனோஜ், குணா உள்பட 5 பேர் படம் பார்ப்பதற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே […]
பேருந்து நிலையம் அருகே இருந்த 2 பந்தய காளைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டி சாலை தெருவில் வசித்து வரும் ரஞ்சித் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் இடத்தில் வைத்து 5 பந்தய காளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு காளைகளுக்கு தீவனங்களை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீவனம் வைப்பதற்காக ரஞ்சித் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவிடவாசல் கிராமத்தில் விவசாயியான மேகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரட்டை மாரியம்மன் கோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடிரென மேகநாதனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயமடைந்த மேகநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும் அவரது மனைவி இலக்கியாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இலக்கியா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இலக்கியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அரிசி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி சம்சுதீன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சம்சுதின் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் […]
மரக்கட்டை விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மனேகோடு கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு டிராக்டரில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டரில் இருந்த மரக்கட்டை ஒன்று யோகத்தின் மீது பலமாக விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த யோகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யோகம் […]
கார் கட்டுபாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிஷ்டவசமாக 7 மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(21), அபிஷேக்(19), கோகுல்(19), தென்னரசு(19) உள்பட 7 கல்லூரி மாணவர்கள் காரில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இதனையடுத்து ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு முதுமலைக்கு செல்ல கல்லட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 23-வது வளைவில் சென்றபோது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் உருண்டு மரத்தில் மோதி நின்றது. அதிஷ்டவசமாக விபத்தில் மாணவர்கள் […]
பேருந்து நிலையம் அருகே அடையலாம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே 55 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் உயிரிழந்து கிடந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். […]