பனை மரத்தில் ஏறிய தொழிலாளி திடீரென தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள வண்ணாங்குண்டு பகுதியில் அப்துல்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு 7 மகள்கள் மற்றும், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல்ரகுமான் நாகநாத சமுத்திரம் பகுதியில் பனைஓலை வெட்டுவதற்காக சென்றார். அப்போது அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் இருந்த பனைமரத்தில் ஏறியபோது திடீரென அப்துல்ரகுமான் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அப்துல்ரகுமான் […]
Tag: போலீஸ் விசாரணை
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், ராஜா, சுரேஷ், பார்த்திபன், பாலசுப்ரமணியன், நாடிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு தனிப்படை […]
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் மணல் கடத்தி வந்த 2 பேரில் ஒருவர் மாட்டு வண்டியை அங்கையே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் வண்டியில் சட்டவிரோதமாக […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவில் விமலமணி(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விமலமணி வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் […]
மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்து போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்தில் எட்டாக அபிமன்யு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 2- தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அபிமன்யுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தர்மா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 15 […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சடையன்காடு 4 வழி சாலையில் மோட்டார் சைக்கிளி திருப்பி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து திடீரென ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 7 ஆண்டுகள் முன்பு உயிரிழந்த நிலையில் இவர் தனது மகள் ஹேமாவதியுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது மகளுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தேவம்பாளையத்திற்கு சென்றார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த […]
தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்கிய மனைவியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தாடிச்சேரி பகுதியில் வசித்து வரும் நவநீத கிருஷ்ணன்(26) என்பவர் கோவையில் மார்கெட் ஒன்றில் பரிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கம்பத்தை சேர்ந்த பிருந்தா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த 1 மதத்திலேயே கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தது வசித்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று பிருந்தாவின் சகோதரன் […]
மனைவி கண்டித்ததால் வெளியே சென்ற கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவராம் நகரில் செல்வேந்திரன்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரா செல்வேந்திரனையும் அவருடன் தகராறு செய்தவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்ற […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழமடவிளாகம் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று வேலையை முடித்துவிட்டு திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுடி அழகிரி நாதன் பேட்டை கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் கும்பகோணத்தை சேர்ந்த தனது நண்பர் கவுதமன் என்பவருடன் சேர்ந்து ஆனைகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி அய்யப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
வாலிபர் தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வசித்து வந்த முகமது வாகித் என்பவர் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மளிகை கடையில் பணம் திருடு போன நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முகமது வாகித்திடம் உரிமையாளர் சீனி பக்கீர் மற்றும் அவரது உறவினர்கள் விசாரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த முகமது கடந்த 10ஆம் தேதி தான் தங்கியுள்ள […]
குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனுக்கு அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான ரத்தினம்- ஹேமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நீகன்யா என்ற 2 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை எரிய வைப்பதற்காக மின் ஒயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரத்தினத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அவரது மனைவி […]
மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜானகிஅம்மாள்(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மகன் இறந்து விட்டதை நினைத்து ஜானகிஅம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மூதாட்டி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை […]
அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்தப் பேருந்து செஞ்சி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் பேருந்தின் மீது கல்லை தூக்கி வீசியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள வெள்ளரி ஓடை பகுதியில் வெள்ளைச்சாமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைச்சாமி இருசக்கர வாகனத்தில் புத்தேந்தலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்ற போது கீழக்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]
பேரனை பார்ப்பதற்காக சென்ற ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் வசித்து வந்த நாகராஜன் என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வசிக்கும் தனது பேரனை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து புதுசத்திரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் நடராஜன் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை […]
குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியில் மாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சக்திக்கும் மாலியாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலியா தனது தாய் […]
கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டாநகரம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரைக்காலில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் அருகே என் சாவிற்கு யாரும் […]
மனவேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தி தன் வீட்டில் பாசமாக வளர்த்த பசுமாடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தி தனது வீட்டில் வைத்து கடந்த 11 -ஆம் தேதி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த […]
பேருந்து மீது கார் மோதி விபத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து கும்மங்குடி பேருந்து நிலையத்திற்கு பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைதடுமாறி பேருந்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள போடேந்திரபுரம் காளியம்மாள் கோவில் தெருவில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் வீட்டில் கடந்த 2-ஆம் தேதி விசேஷம் நடந்துள்ளது. அப்போது மொய் பணமாக கிடைத்த 1 லட்சம் ரூபாயை அவர் பீரோவில் வைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மாரிச்சாமி திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு […]
இதயநோயால் அவதிப்பட்ட காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எடுத்துள்ள கொப்பையம்பட்டி பகுதியில் வசித்து வந்த சேகர் என்பவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகருக்கு இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து இதயநோய் இருப்பதை அறிந்து மன […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தில்லைஸ்தானம் பகுதியில் நித்தியானந்தம் என்வர் வசித்து வருகிறார். இவருக்கு +2 படிக்கும் ரோஹித் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் தனது நண்பர்களுடன் திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ரோஹித்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேராவூரணி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய பேராவூரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் நீலகண்டன் வந்து கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையில் நீலகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
வேன் மோதி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிச்சையம்மாள் திருவையாறு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென பிச்சையம்மாலின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
குடிக்க பணம் தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி மன்னவர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுருதி மன்னர் தனது குடும்பத்தினரிடம் குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுருதி மன்னவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுருதி மன்னரை அருகில் […]
குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பகுதியில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தசரதனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தியா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்யாவின் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படிக்கும் சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் சேர்ந்து இளையான்குடி-சிவகங்கை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த […]
பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் சலியன் என்பவர் வசித்து வருகின்றார். செங்கல் சூளையில் வேலை பார்க்கும் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் மணிகண்டன் (14) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் […]
காரை ஓட்டி பார்ப்பதாக கூறி 16 லட்சம் ரூபாய் காரை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் பழைய கார்கள் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து காரை வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கார் விற்பனை நிலையத்தில் இருந்த 16 லட்சம் ரூபாய் காரை வாங்குவதாக கூறி ஓட்டி பார்ப்பதற்கு கேட்டனர். இதனை நம்பிய விற்பனை நிலைய […]
வெவ்வேறு பகுதியில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர். காலனியில் வசித்து வரும் சந்திரா(70) என்பவர் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதேபோல் பெரியகுளம் வரதராஜ நகரை […]
முல்லை பெரியாற்றில் அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முல்லைப்பெரியாறு கரையோரத்தில் பெண் ஒருவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
லாரி மோதி 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்து சிலருடன் சேர்ந்து ஆடுகளை மேய்ச்சி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணிக்கம் பெரியகோட்டை சாலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் ஆடுகள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே […]
பெண் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் காடுவெட்டி கொங்கம்பட்டியில் வசித்து வந்த வீரமலை(25) என்பவர் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமலை தனக்கு பெண் பார்க்க செல்வதற்காக அவரது நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு என். புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது குறிஞ்சி நகர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென […]
பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் சவுமியா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது . அதில் பேசிய மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் ஏ.டி.எ.ம். கார்டு மூடக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே நான் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள லிங்கில் ஏ.டி.எம்.விவரங்களை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். இதனை […]
உடல்நிலை சரியில்லாததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முகந்தனூர் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலம் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வெங்கடாசலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் […]
பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொம்படி மதுரை கிராமத்தில் விவசாயியான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பாம்பு ராமச்சந்திரனை கடித்துள்ளது. இதில் ராமச்சந்திரன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராமச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]
மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாகியான வேணுகோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேணுகோபால் மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள வங்கிக்குச் சென்று தனது வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். […]
பெற்றோர் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் குமார்-இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லூரியில் எம்.எஸ்.சி. படிக்கும் ஜெகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன் சரியாக படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் ஜெகனை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஜெகனை […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் விஸ்வநாதன்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் விஸ்வநாதரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பருவப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தங்கமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகை […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் 4 வயதான புள்ளிமான் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த டிக்கெட் பரிசோதகர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கோட்டை பகுதியில் வசித்து வந்த முருகன்(53) தனியார் பேருந்து டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயண சீட்டுகளில் சில தவறுகள் இருந்ததால் அதிகாரிகள் முருகனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த முருகன் தனது வீட்டு அருகே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேரையூர் காவல்நிலையத்திற்கு […]
பற்கள் தயாரிக்கும் ஆய்வு கூட உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள அரசு நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயற்கை பற்கள் தயாரிக்கும் ஆய்வுகூடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் சரியாக உள்ளதா என திறந்து பார்த்தபோது தங்க சங்கிலிகள், முத்துமாலை குழந்தையின் மோதிரம் என 14 பவுன் தங்க நகைகள் திருடுபோய் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கவரிங் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கவரிங் நகை வியாபாரம் செய்து வந்த வர கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை […]
காவல்நிலையத்திற்கு சென்று ச-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள ஓடாவி தெருவில் முகமது ஜப்ரான் (29) என்ற வாலிபர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தொண்டி காவல் நிலையத்திற்கு தனது நண்பர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பர் தமீம் அன்சாரி கொடுத்த புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு பணியிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது சப்-இன்ஸ்பெக்டரை […]
பெற்றோர் கண்டித்ததால் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கள் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.பி.ஏ. படிக்கும் சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் வேலை பார்க்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]