Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்லூரிக்கு சென்ற மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன  கல்லூரி மாணவியை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆனந்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம்  கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆனந்தி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஆனந்தி பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆனந்தியின் பெற்றோர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விடுதியில் தங்கியிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம் …. போலீஸ் விசாரணை ….!!

விடுதியில்  இருந்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் அமைந்துள்ள மில்லில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த   விஜயலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள  விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி திடீரென  விடுதியிலிருந்து காணாமல் போகியுள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடியும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  விடுதி காப்பாளர் மரகதம் காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் சண்முகக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அதில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில்   சண்முகக்கனியின் மனைவி ராசாத்தியம்மாள் சண்முகக்கனியை விட்டு  பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகக்கனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற உறவினர்கள்…. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை ….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லுவதற்காக  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரவணகண்ணன்  தனது உறவினரான  காளிமுத்து என்பவருடன் சேர்ந்து கோவில்பட்டி-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாலிபர் ஒருவர் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் ப[ஆகுதியில் கோகுல்ராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடனத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனையால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோகுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 கோடியை நம்பி…. பறிபோன 9 லட்சம் ரூபாய்…. கவுன்சிலர் அளித்த பரபரப்பு புகார்….!!

கடன் பெற்று தருவதாக கூறி கவுன்சிலரிடம் 9 லட்சம் ரூபாயை ஏமாற்றிய போலி நிதி நிறுவன இயக்குனரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குழப்பகிரி தோட்டப் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். 29-வது வார்டு கவுன்சிலராக பணிபுரிந்து வரும் இவர் ஏலக்காய் ஏற்றுமதி நிறுவமும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்த முரளி என்பவர் தான் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 4 லட்ச ரூபாய் பணத்தை  திருடி சென்ற  மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ .உ. சி. நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் எஸ்.வி. நத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து  மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தடைந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் கார்த்திக்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ஆர்.எஸ் மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளி…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நடந்து சென்ற தொழிலாளி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  முதுகுடி பகுதியில் அமைந்துள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி முதுகுடி சாலையில் நடந்து வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் நிலைதடுமாறி மூர்த்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் அமைந்துள்ள ஒரு  தனியார் நிறுவனத்தில் ராமநாதபுரம் கமுதியை  சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் நேற்று  கமுதியில் இருந்து திருச்சுழி  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பிரசாத்தின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த  பிரசாத்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில்  வாலிபர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் கார் ஓடுனரான  சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்புராஜிக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்புராஜ் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்புராஜை  அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போரடிய வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

லாரி மீது கார் மோதி சாலையில் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி பகுதியில் சூரியா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குமாரபாளையம் வட்டமலை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை சூர்யா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்ததால்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர் ஒரு திருமண விழாவில் சப்ளையர் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் ஒம்பதாம்பாளிகாடுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மாரிமுத்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைதொடர்ந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட தொழிலாளி…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள 3-வார்டில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் விரக்தியடைந்த ராஜா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனையறிந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில் வசித்து வந்த ஸ்ரீதர்(21) சேலம் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீதர் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று ஸ்ரீதரின் சித்தப்பா சிவக்குமார் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சிவக்குமார் ஜன்னல் வழியாக வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி எடுத்த விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி கடை ஒன்று  வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கருணாகரனுக்கும் அவரது மனைவி கலாவுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காலா தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து கருணாகரன் கலாவை பல இடங்களில் தேடியுள்ளர். ஆனால் கலா  பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு மனசு சரியில்ல….தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன ஊழியர் திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.ஆர். நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  கார்த்திக் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று திடீரென கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிவிட்டார். இதனையடுத்து  கார்த்திக்கின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கார்த்திக் பற்றி எந்த தகவலும்  கிடைக்காததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வசமாக சிக்கிய 5 பேர் …. போலீஸ் விசாரணை ….!!

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்க தகவலின்படி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு கடனை திருப்பிக் கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன் பிரச்சனையில்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான மாசானமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாசானமுத்து தனது வீட்டில் வைத்து  விஷத்தை குடித்து  விட்டு தனது அண்ணன்  வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்ற சகோதரர்கள் …. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்தில் வாலிபர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கநெறி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனபால் தனது சகோதரனான அகஸ்டின் என்பவருடன் சேர்ந்து மகேந்திரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது  தனபாலில்  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  அருகில் அமைந்துள்ள  பாலத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்…. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

ரஷ்யாவை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது புரட்சி கழக தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக  நிறுத்தி உக்ரேனில் இருந்து நிரந்தரமாக ரஷ்யா  வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் …. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி கவிதா மகன் தினர்ஜியுடன் சேர்ந்து விஸ்வநாதபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென சீனிவாசராவ்வின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கவிதா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம் செய்த முதியவர்…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் ரியாவூதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பேருந்தின் படியில் நின்று பயணம் சென்றுள்ளார். அப்போது திடீரென  ரியாவூதீன் கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாவூதீனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோடை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில்  பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  மேல புத்தநெறி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிவரஞ்சனி தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சிவரஞ்சனியை  அருகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென கழன்ற டிரெய்லர்…. உயிருக்கு போராடிய தொழிலாளர்கள்…. தேனியில் கோர விபத்து…!!

டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதியது டூரிஸ்ட் பஸ்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது டூரிஸ்ட் பேருந்து  மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகரன் எந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  ஞானசேகரன் வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டூரிஸ்ட் பேருந்து ஞானசேகரனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பக்கத்து வீட்டிற்கு சென்ற மூதாட்டி …. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றில் கிழுந்து  உயிரிழந்து  மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கராஜ கோட்டை கிராமத்தில் நாராயணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் ராமம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலை இருந்த ராமம்மாள் நேற்று சாப்பிட்டுவிட்டு பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ராமம்மாள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுபநிகழ்ச்சிகள் சென்ற பெற்றோர்…. மகனுக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

அண்ணனை கொலை செய்த தம்பியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாவாலி பகுதியில் ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லெக்கன் , அழகு முனீஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராமசாமி மற்றும் பாக்கியம் உறவினர் வீட்டின்  சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இதனால்  வீட்டில் தனியாக இருந்த லெக்கண் தம்பியான அழகுமுனீஸ்வரனுடன் சேர்ந்து   மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அழகுமுனீஸ்வரன்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியின் பிரிவால்…. உயிரை மாய்த்துக்கொண்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள செங்கப்பள்ளி பகுதியில் வினோத் (எ) சண்முக மூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கண்ணியம்மாள் என்ற மனைவியும் நிஷாலினி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கண்ணியம்மாள் கோபித்துகொண்டு மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணத்தை திரும்ப கேட்ட காதலி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூடாமணிபுரம் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி எந்த மகள் உள்ளார். இந்நிலையில் சசி தன்னுடன் வேலை பார்த்த தெய்வராஜ்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். அதனால்  தெய்வராஜிக்கு  சசி 4 பவுன்  தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெய்வராஜ்  வேறு ஒரு பெண்ணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாடுவதற்கு சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில்  மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மித்திராவயல் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்  அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் நேற்று நண்பர்களுடன் விளையாட செல்லுவதாக பெற்றோரிடம்  கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அய்யப்பன் விடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் அய்யப்பனை  பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20 மீட்டர் காப்பர் ஒயர் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

20 மீட்டர் காப்பர் ஒயர்  திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் நேற்று விவசாய நிலத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ப்பதற்காக சென்றுள்ளார். இப்போது அங்கு பம்புசெட்டில் வைக்கப்பட்டிருந்த 20 மீட்டர் காப்பர் ஒயர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நரசிம்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்ட பகலில் நடந்த சம்பவம்…. மெக்கானிக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

பட்ட பகலில் வீடு கதவை உடைத்து 6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கரையாம்புதூர் பகுதியில் சக்திவேல் (35) என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்கான இவர் சம்பவத்தன்று தனது மனைவி காந்திமதியுடன் (32) வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டிற்குள் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. உயிருக்கு போராடிய 2 பேர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி துப்புரவு ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த பாலு (32) சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாலு நாமக்கல் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அக்கியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத்(19) […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவி இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி இறந்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புலிபாறைப்பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைரம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வைரம் உடல்நிலை குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது  வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு மனசு சரியில்ல …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

 விஷம் குடித்து  வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிட்னி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராமர் தனது தங்கச்சி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமரின் மனைவி கோமதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நடந்த தகராறு…. வனக்காவலர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

வனக்காவலரை தாக்கிய கூலித்தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள வருசநாடு, கோரையூத்து, காமன்கல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 27ஆம் தேதி அரசு பேருந்தில் அரசடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது  இந்நிலையில் மஞ்சனூத்து சோதனை சாவடியில் வைத்து பேருந்தை நிறுத்து வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பணியில் இருத்த மேகமலை வனக்காவலர் செல்லதுரை வனத்துறையினர் அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் வேலைக்கு செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை ….!!

உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் சடலத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி அடுத்துள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியில் சக்திவேல்(20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த லோகநாதன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஜமீன் இளம்பள்ளி உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எப்படி பற்றி இருக்கும்?…. பெயிண்டருக்கு நடந்த விபரீதம் …. விருதுநகரில் பரபரப்பு….!!

தீ பற்றிய விபத்தில்  பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வந்த   ராமகிருஷ்ணன் உடலில் ஒட்டி இருந்த பெயிண்டை  அகற்றுவதற்காக தின்னர் தடவிவிட்டு கியாஸ் அடுப்பை சமைப்பதற்காக  பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ராமகிருஷ்ணனின் மீது தீ பற்றியுள்ளது. இதில் படுகாயமடைந்த  ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் தெற்கு காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற 7-ஆம்  வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கயல்விழி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கயல்விழி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கயல்விழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல …. துப்புரவு பணியாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முனிசிபாலிட்டி பகுதிகள் துப்புரவு பணியாளரான  மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தினரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி தான் இருந்துச்சு…. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!

வீட்டில் உயிரிழந்து கிடந்த வியாபாரியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் நாகர்கோவிலை சேர்ந்த சுடலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மாட்டுத்தீவன வியாபாரம் செய்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுடலையாண்டி வீட்டில் மாயமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுடலையாண்டியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி அழைப்பை நம்பி…. பணத்தை பரிகொடுத்த ஆசிரியர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆசிரியரிடம் 88 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முத்துசாமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் ஆதஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி மோகனின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்தது.இருந்து என் செல்போனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகைக்காக நடந்த கொடூரம்…. பறிபோன பெண் உயிர்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

நகைக்காக பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மிளகாய் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற அவரது மனைவி ராணி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ராணியை தேடி மிளகாய் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ராணி உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கனவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பற்றி எரிந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவர் வாசுதேவனுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா கடந்த 18-ஆம் தேதி  உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் படுகாயமடைந்த லதாவை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து  மேல்சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுசென்னல்குளம் கிராமத்தில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது கணவரான முத்துக்குமாருக்கும் இடையே பணப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்திராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தந்தையுடன் மொபெட்டில் சென்ற மகள்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மொபெட்  மீது பேருந்து மோதிய  விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டிகிணறு கிராமத்தில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற  மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள்சாமி தனது மகள்  வெங்கடேஸ்வரியுடன்  ராஜபாளையத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டின் திருமணத்திற்கு  சென்றுவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து திடீரென பெருமாள்சாமியின் மொபெட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேஸ்வரி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜபாளையத்தில் உள்ள உரக்கடையில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான முனீஸ்வரன் என்பவருடன் சேர்ந்து  ராஜபாளையம்-தென்காசி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது  கோபாலகிருஷ்ணன்  மோட்டார் சைக்கிளில்   இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில்  படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பேராசிரியர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை  உடைத்து 4 பவுன் தங்க நகையை  திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில்  ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு  சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  ஆண்ட்ரூஸ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர்  உள்ளே […]

Categories

Tech |