Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இங்கு ஒரு பிணம் இருக்கு …. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரயில்வே கேட் அருகே கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான காலங்கரையான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காலங்கரையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படிதான் பயணம் செய்வேன்…. கல்லூரி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

பேருந்தில் இருந்து  நிலை தடுமாறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கழிக்கலாம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லுரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து  கல்லுரி முடித்து விட்டு அசோக்குமார் கழிக்கலாம்பட்டிக்கு  செல்லும் பேருந்தின் படிகட்டில் நின்று வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகள் …. திடீரென நடந்த கோர விபத்து …. அதிர்ச்சியில் உரிமையாளர் …..!!

டிராக்டர் மோதிய விபத்தில் 13 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொம்பக்குளம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து 850-க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் சேர்ந்து திட்டகுளம் பகுதியில் ஆட்டு  கிடை போடுவதற்காக ஆடுகளை அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென  ஆடுகள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற பக்தர்…. குளத்தில் நேர்ந்த விபரீதம்…. ராமந்தபுரத்தில் நடந்த சோகம்….!!

கோவில் குளத்தில் குளிக்க சென்ற பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள கோவிலுக்கு மாசி திருவிழா கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கோயில் அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற கணேசன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருன்னே தெரியல…. தூக்கில் தொங்கிய ஆண் பிணம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

அடையலாம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக மரத்தில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்ணை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வனக்காப்பாளர் சரவணபெருமாள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் வாழவந்திநாடு காவல் துறையினருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட முனேற்றம் இல்ல…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிப்பாளையம் பகுதியில் பெரியசாமி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் உடல்நலத்தில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாததால் கணவன்-மனைவி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று பெரியசாமி, காளியம்மாள் இருவரும் வீட்டை விட்டு வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பற்றி எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

காட்டில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொம்மகோட்டை பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுக்குள் பரவிக் கொண்டிருந்த தீயை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வேப்ப இலையை பயன்படுத்தி தீயை  அணைத்துள்ளனர். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் …. கோர விபத்தில் பறிபோன உயிர் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரிபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது நண்பரான சிவக்குமார் என்பவருடன் சிவகாசி-விருதுநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அருகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற முதியவர்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் பகுதியில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முதியவர் சம்பவத்தன்று முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளங்கோவன் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற உத்தமபாளையம் காவல்துறையினர் முதியவரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற முதியவர்…. பிணமாக கிணற்றில் மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆடுமேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் அருணாச்சலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருணாசலம் தான் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். இதனையடுத்து வெகுநேரமாகியும் முதியவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருணாசலத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால திரும்ப கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன்தொல்லையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளர். இந்நிலையில்  துளசிராமனுக்கு  கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுள்ளனர் . இதனால் மன உளைச்சலில் இருந்த துளசிராமன்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துளசிராம் தம்பி ஜெயராம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் …. திடீரென ஆலையில் பற்றிய தீ…. போலீஸ் விசாரணை…!!

ஆலையில் பற்றிய  தீ விபத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோட்டூர்-பொம்மையாபுரம் சாலையில் சொந்தமாக  பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில்  அதே பகுதியில்  இலைகளை கொளுத்தியுள்ளனர். அப்போது திடீரென பட்டாசு அலையில் தீ பற்றியது. அப்போது பணி செய்து கொண்டிருந்த    குணவதி, பொன்னம்மாள், பேபி ஆகியோர் படுகாயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு கும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு வாழ பிடிக்கல …. வாலிபர் எடுத்த விபரீத…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொடார். இதுகுறித்து தகவலறிந்த மாரனேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது மகனான ஹரிஷ்குமாருடன் இளையான்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய ஆட்டோ…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்தகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் எம்.கிருஷ்ணாபுரம் பகுதியில் கருப்பசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் புத்தேந்தல் பகுதியில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ நிலைதடுமாறியுள்ளது. அப்போது டிரைவர் அருகே அமர்ந்திருந்த கருப்பசாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து பலத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில்…. தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு….!!

தந்தை-மகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கால்பட்டியை சேர்ந்த அரவிந்த்(33) என்பவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அரவிந்தனின் மாமனார் சிவாஜி மற்றும் அவரது மகன் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடை பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர் …. போலீஸ் விசாரணை….!!

வேன் மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசல் நகரில் ஆட்டோ ஓட்டுநரான சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி களக்காடு சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென  செல்வியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் மாரியம்மாள்   வசித்து வந்துள்ளார். இவரது முத்த  மகனான மகாராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. தங்கச்சி கணவரின் வெறிச்செயல்…. நெல்லையில் பரபரப்பு….!!

மச்சானை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவராஜபுரம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டனை  அவரது தங்கச்சியின் கணவரான ஆனந்தசெல்வம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆண்டிச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தந்தை சிக்கல் காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பபிரச்சனையில் ஆண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த 2-ஆண்டுகளாக  ராஜேந்திரகுமாரை விட்டு  பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து  வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திர குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜேந்திரகுமாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாராக இருக்கும்?…. அதிகாரி அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த  வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ. முத்துலிங்காபுரம் ரயில் பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க நீல நிறம் சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி ரயில்வே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுவன் தண்ணீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கிராமத்தில்  சீலைக்காரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் தனது மகன் பெருமாளுடன்  சாமியை  தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில்  பெருமாள் அருகே  உள்ள குளத்திற்கு   கை கழுவுவதற்காக  சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி பெருமாள் குளத்திற்குள்  தவறிவிழுந்து   பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. கணவனுக்கு வலைவீச்சு…!!

இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரம்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு செந்தாரம்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி கிராமத்தில் பிரியா  என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரியாவின் தாய் லட்சுமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரியாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் பிரச்சனையில்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் தங்கேஸ்வரன்  என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும்  அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதுக்குறித்து அந்த  பெண்ணின் பெற்றோர் தங்கேஸ்வரன்  மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கேஸ்வரன்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து  மயங்கிய நிலையில் இருந்த தங்கேஸ்வரனை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய தம்பதி …. போலீஸ் விசாரணை ….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பால்பாண்டி புஷ்பம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதுகுறித்து சக்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி வீடுகளில்  பட்டாசுகள் தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலியை ஏமாற்றிய வாலிபர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

காதலன் ஏமாற்றியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கற்பகச்செல்விக்கும் கரைவளந்தான்பட்டியை  சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து கற்பகச்செல்வி தனது  பெற்றோரிடம்  கூறியுள்ளார். இதனை கேட்ட கற்பகச்செல்வியின் பெற்றோர் அந்த வாலிபரிடம்  முறைப்படி வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில்  வாலிபர் வராததால் மன உளைச்சலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில்  காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாகனேரி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் மஞ்சிவிரட்டில் கலந்து கொண்டு  காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்  சக்திவேலை காளை மாடு  பலமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளபூலாவூரணி  பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கும்  அவரது மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் மன உளைச்சலில் இருந்த காளிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளிராஜியின்  தாய் வீரலட்சுமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அந்த தகவலின்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்ல…. முதியவர் செய்த விபரீத செயல்…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பெருச்சாக்கவுண்டன்பாளையம் பகுதியில் முத்தான்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பல்வேறு சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைபார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முத்தனை மீட்டு பரமத்திவேலூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் வாழ்க்கை இப்படி ஆகிட்டே…. தாயின் விபரீத முடிவு…. நாமக்கலில் நடந்த சோகம்….!!

மகளின் வாழ்க்கையை எண்ணி மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிபாளையத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு கடந்த சில ஆண்டுக்கு திருமணம் முடிந்து மருமகன் இறந்து விட்டதால் மகள் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இதனையடுத்து மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என பாப்பாயி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹோட்டலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. தி. மலையில் பரபரப்பு…!!

காவலாளி கொடூரமாக  கொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது  ஓசூரில் இருக்கும் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமோதரன்  வேலை முடிந்ததும் ஹோட்டலில் படுத்து தூங்கியுள்ளார். இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென நள்ளிரவில் ஒரு பயங்கர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த பிரச்சனை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

நன்றாக படிக்கும் படி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் மேற்கு கொடிகம்பம் பகுதியில் செந்திளுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி சரியாக படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததால் பெற்றோர் நந்தினியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்….!!

வயிற்றுவலியால் அவதிப்பட்ட மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொஞ்ச சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சக்திதேவி தேனி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திதேவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வெவ்வேறு இடங்களில் சிக்கிய நபர்கள்…. 2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வாலிப்பாறை பகுதியில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோடாலியூத்து பிரிவு சாலையில் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடரும் சட்டவிரோத செயல்…. சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர்…. வளைத்து பிடித்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்திராநகர் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த முகம்மது கனி(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம்…. பறிபோன தொழிலாளி உயிர்…. போலீஸ் விசாரணை….!!

சைக்கிள் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள குப்பிச்சி பாளையம் பகுதியில் மாரியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு சைக்கிளில் பொய்யேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் திடீரென சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த கோரவிபத்தில் பலத்தகாயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்…. மர்ம கும்பலின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ரோட்டில் நின்ற  2 பேரை  சரமாரியாக வெட்டிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மஞ்சள்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கரந்தமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ராமமூர்த்தியுடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள  மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த சில  மர்ம நபர்கள்  கரந்தமலை மற்றும் ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும்  மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாராக இருக்கும் …. பொதுமக்கள் அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை ….!!

ரோட்டின் ஓரம் கிடந்த  முதியவரின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். சுப்பையாபுரம் சாலை ஓரத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தினம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கிடைத்த மண்டைஓடுகள் எலும்புக்கூடுகளை சேகரித்து தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த நபர் யார்? எப்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நிலை சரியில்லாத முதியவர் …. திடீரென எடுத்த விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை ….!!

ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அருணாசலத்தின்  மனைவி பிரிந்து சென்று விட்டார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த அருணாச்சலம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாச்சலத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 6 3/4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் புகழேந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கதவை  பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு புகழேந்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 6 3/4 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆட்டை திருப்பி கேட்ட விவசாயி…. வாலிபர் செய்த கொடூர செயல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

திருடிய ஆட்டை திருப்பி கேட்டதால் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கண்ணன்புதுவன் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான சுப்பிரமணி என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அவரது ஆடு ஒன்றி திருடி சென்றுள்ளார். இதனையறிந்த சுப்பிரமணி சத்தியமூர்த்தியிடம் சென்று ஆட்டை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தீராத வயிற்று வலியால் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் பாலு மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென  வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பாலு மகேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுமகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க கடன் தருகிறோம்…. முகநூலை நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முகநூல் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 76 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாகுல் ஹமீது தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக இருந்துள்ளது. இதனை பார்த்த சாகுல் ஹமீது அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொடு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கேபிள் ஆபரேட்டருக்கு கத்திகுத்து…. வாலிபர் கைது….!!

கேபிள் ஆபரேட்டரை வழிமறித்து கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை மாகதேவி கிழக்கு தெருவை சேர்ந்த ராஜா நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜா கேபிள் பணம் வசூல் செய்வதற்காக பவித்திரம் புதூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பவித்திரம் புதூர் தெற்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபர் திடீரென ராஜாவை வழிமறித்துள்ளார். இதனையடுத்து ராஜாவை ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

லாரி  மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  ஆயுதப்படை காவல் நிலையத்தில் மதுரையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சமத்துவபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அலெக்ஸ்பாண்டியின்  மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அலெக்ஸ்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலைப் பணியாளர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியபட்டி கிராமத்தில் சாலை பணியாளரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கருப்பசாமி, கார்த்திகேயன், மோகன் குமார் ஆகியோருடன் சேர்ந்து விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. மாணவிகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமணக்குநத்தம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துச்செல்வி தனது தோழிகளான  அமுதா, திவ்ய பிரபா ஆகியோருடன் சேர்ந்து பள்ளி முடித்து விட்டு ஆமணக்குந்த்தம் கண்மாய் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென முத்து செல்வியின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories

Tech |