திட்டம்போட்டு விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 32 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆர்.கே.எம் காம்ப்ளக்ஸில் தரைத்தளம் மேல்தளம் என மொத்தம் 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் தரைதளத்தில் விசைத்தறி உரிமையாளரான விமல் என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று விமல் தனது உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு துக்கம் விசாரிக்க […]
Tag: போலீஸ் விசாரணை
பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து ஆலையில் தீ பற்றியது . இந்நிலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கதிர்வேல் என்பவர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
கயிறு தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகவூர் பகுதியில் நவமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசையா மணி சாலையில் கயிறு தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஆலையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் […]
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரப்பாடி கிராமத்து சுதாகர்-தங்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து சுதாகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 10 பவுன் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைகுளம் பகுதியில் சீனி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முதியவர் பூப்பாண்டியபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சீனி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாயல்குடி போலீசார் விரைந்து சென்று சீனியின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். […]
குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கொத்தமங்கலத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்(25) மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி(22) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மோகன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு […]
தலைவலியால் அவதிப்பட்டு வந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியில் நவீன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் நவீன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடையாததால் விரக்தியடைந்த […]
குடும்ப தகராறு காரணமாக பெண் போலீசின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபுரம் குரங்குமாயன் தெருவில் அதிவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு மேனகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந் நிலையில் மேனகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வரவு-செலவு காரணமாக […]
நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதியதில் கணவன்-மனைவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி முனீஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரசேகரின் இருசக்கர வாகனத்தோடு மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர் மற்றும் முனீஸ்வரி […]
வேகத்தடையினர் தவறி விழுந்து ஜோதிடர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவர் சம்பவத்தன்று மொபட்டில் காட்டுப்புத்தூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவந்தூர் அருகே இருந்த வேகத்தடையில் ஏறியபோது திடீரென மொபட் கட்டுபாட்டை இழந்துள்ளது. அப்போது நடராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக நடராஜை மீட்டு […]
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]
திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன கால் கிராமத்தில் விவசாயியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் 6 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயம்மாள் நகரில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வீரலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீரலட்சுமி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற வீரலட்சுமி வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து பெற்றோர் விரலடசுமியை பல்வேறு இடங்களில் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
பூட்டி இருந்த வீட்டில் திட்டம் போட்டு திருடிய ஒருவர் சிக்கிய நிலையில் மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சிவராம் செட்டியார் தெருவில் நாகேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகேந்திரன் தனது குடும்பத்தினரோடு வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்றுள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் மாற்றுசாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பீரோவில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 37,500 ரூபாயை திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து வீட்டிற்கு […]
கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை இருசக்கர வாகனத்தோடு கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம்மெட்டு சலையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மணி நகரை சேர்ந்த […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த விவசாயி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள திடுதல் கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் பிரனிசா மகளும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமிக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். மேலும் மது பழக்கத்தை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சண்முகவேல்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராஜபாளையம் காந்தி சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி சண்முகவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சண்முகவேலை அருகில் […]
வீட்டிற்குள் புகுந்து 2 பேரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவாடை பகுதியில் சதிஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் நெருக்கிய நண்பர்கள் இந்நிலையில் ரமேஷ் குடிப்பதற்காக சதீஸ்குமாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சதீஸ்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சதீஸ்குமார் மற்றும் சதிஷ்குமாரின் தாயாரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். […]
வேட்பாளரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் சுகுணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளரிடம் 350 வாக்குகள் வித்தியாசத்தில் சுகுணா தேவி தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது கணவர் நாகராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற ஐ.டி .ஐ. முடித்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அலுமினிய சாமான்கள் ஏற்றி வந்த லாரி திடீரென சூர்யாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா தலை […]
மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளகளியக்காவிளை பேருந்து நிலையத்தில் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த வாலிபர் யார்? எப்படி […]
வீட்டிற்குள் புகுந்து அண்ணனை சரமாரியாக தாக்கிய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செந்தரை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது சகோதரரான சிவா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சிவா செல்வராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக செல்வராஜை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]
குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் சிலுவை பெனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரிய கேத்தரினுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரிய கேத்தரின் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிலுவை பெனோ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
மன வளர்ச்சி குறைந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் திருவிரித்தாள் பட்டி கிராமத்தில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]
பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறிதினவிலை கிராமத்தில் சண்முகம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லதா அதே பகுதியில் உள்ள தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா சிகரெட்டை எடுக்க திரும்பியபோது அவர் கழுத்தில் […]
குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செட்டிவிலை கிராமத்தில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விபின் மது குடித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விபின் தாயார் சுகுமாரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
திமுக வேட்பாளர் அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த மொபட் மற்றும் பேனர்களை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் 15-வது வார்டில் தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகர் தேர்தலுக்காக மேட்டுத்தெருவில் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்து அங்கு விளம்பர பிளக்ஸ், பேனர்கள் கட்டியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் சென்றுள்ளனர். இதனையடுத்து அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அருகே நின்று கொண்டிருந்த […]
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்காரன் புளியமர தெருவில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறனர். இதனையடுத்து குபேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மேலும் […]
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென வேலு கால் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார். இந்நிலையில் வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி வேலுவை மீட்டு […]
2 மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் வீரசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பால் வாங்கிக் கொண்டு திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வீரசிங்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ், வீரசிங், ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]
தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கிரவாரபட்டி பகுதியில் அமைந்துள்ள பேப்பர் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி நேற்று குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கார்த்திக் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
மனைவிக்கு வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த நபர் ஊராட்சி தலைவியின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாப்பிரெட்டியாப்பட்டி ஊராட்சி தலைவியாக திம்மக்காள் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவன் சித்தையன் (55) சம்பவத்தன்று இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வசுப்பிரமணியன்(31) என்பவர் திடீரென சித்தையனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு வேலை வாங்கி தராததை கண்டித்து ஆபாசமாக பேசியுள்ளார். […]
கார் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள எல்லிபாளையம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றனர். லாரி அதிபரான இவரது மகன் மெய்யப்பன்(20) கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மெய்யப்பன் தனது நண்பர்களான கவுதம் (19), நரேந்திரன் (20), சுனில்நாத் (20), கோபி (20) ஆகியோருடன் காரில் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியில் வசிக்கும் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள பொம்மம்பட்டி வடக்கு தெருவில் ரங்கசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு காலில் அடிபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு […]
பேருந்து நிலையத்தில் காணாமல் போன வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது சகோதரரான மதன்குமாருடன் சேர்ந்து கடந்த 19-ஆம் தேதி வாக்களித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென முத்துக்குமார் மாயமாகி விட்டார். இதனையடுத்து மதன்குமார் அவரை பல இடங்களில் […]
நீதிமன்றம் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுசாமி என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் பட்டுசாமி தனது நண்பர்களான பாலச்சந்தர், ராஜா ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த பரிமலா என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த பரிமலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் சாகுல் முபாரக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாகுல் முபாரக் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சாகுல் முபாரக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
இருசக்கர வாகனம் நிலைதடுமாறு கீழே விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கூரியூர் பகுதியில் முகம்மது யாசின் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சத்திரக்குடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லாந்தை காலனி அருகே சென்ற போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முகம்மது யாசின் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் முகம்மது […]
வலிப்பு ஏற்பட்டு சலவை தொழிலாளி வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ராமதாஸ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். சலவை தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியிலுள்ள சில்லான்கரடு மஞ்சளாறு வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது ராமதாஸுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் […]
ஆம்புலன்ஸ் மூலம் வாக்களிக்க சென்ற மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை அருகே உள்ள கொளந்தான் தெருவில் லட்சுமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலக்குறைவால் லட்சுமி வீட்டிலேயே படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி வாக்களிப்பதற்காக சில அரசியல் கட்சியினர் லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் ஏ.எஸ்.பேட்டைக்கு அழைத்து சென்றனர். […]
இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள உழவர்பட்டியில் முருகேசன் (50) என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து வரும் இவர் தனது மகன் ஜீவா (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு நன்செய் இடையாற்றில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பொய்யேரி […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் காலனியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும் அக்ஷயா(7) பிரகதி(3) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் களங்காணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் பாச்சல் மேம்பாலத்தில் இருந்து […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழசெல்லையாபுரம் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஏழாயிரம் பணைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ஆனந்தராஜியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
தேர்தல் அதிகாரியிடம் தகராறு செய்த பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சி.கே மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடியில் திடிரென வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் கோபமடைந்த 12-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் தேர்தல் அதிகாரியான புவனேஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரன் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த ஜெயபால் சன், பிரவீன், மனோஜ் ஆகியோர் இஞ்சினியரிங் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நேற்று லிங்கா பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
சாலையை கடக்க முயன்ற பொது இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள வடகரை ஆத்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சண்முகம் என்பவருடன் மொபட்டில் கரூருக்கு புறப்பட்டார். இதனையடுத்து பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் […]
திமுக-அமமுகவினர் இடையே நடந்த மோதலில் வேட்பாளர் சட்டை கிழிக்கப்பட்டு 3 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் 3-வது நகராட்சிக்கான வாக்குபதிவு பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவு நடந்து கொண்டிருந்தபோது தி.மு.க வேட்பாளரான விஜயன் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அ.ம.மு.க வேட்பாளர் பால்பாண்டி அவர்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. […]
வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்த நபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் வாக்களார்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும்படை அலுவலர் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் ஒவ்வொரு வார்டாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 12-வது வார்டு பகுதியில் […]
25 ஆயிரம் ரூபாய் பணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாசில்தார் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். இதனை அந்த நபர்கள் கையிலிருந்த 25,500 ரூபாய் பணத்தை அங்கேயே வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை […]
சொத்தில் பங்கு தராததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் மனவளர்ச்சி குறைந்த மாரீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனான ஜீவானந்தத்திடம் குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் சிறிது நாட்கள் கழித்து சொத்தில் பங்கு கொடுப்பதாக மாரீஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரீஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து […]